ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

+5
ஸ்ரீமதி வேலன்
முரளிராஜா
Jiffriya
Manik
சிவா
9 posters

Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by சிவா Fri Apr 01, 2011 2:41 pm

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருத்தி இந்த இளம் வயதில் குழந்தை பெற்றாள். அவளுக்கு உடலின் வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் தான் கர்ப்பமாக இருப்பதையும் உணரவில்லை. அவள் பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்து இருந்த சுற்றுப்பயணத்தில் சக மாணவிகளுடன் சென்று இருந்தாள்.

அப்போது அவளுக்கு திடீர் என்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர்களுடன் சென்று இருந்த பள்ளிக்கூட ஆசிரியை உடனே ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு டெலிபோன் செய்தார். ஆம்புலன்ஸ் அந்த இடத்துக்கு வந்தபோது அந்த சிறுமிக்கு குழந்தை பிறக்க இருந்தது. உடனே அவர் அருகில் உள்ள கட்டிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவள் குழந்தை பெற்றாள். அதன் பிறகு குழந்தையும், தாயும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by Manik Fri Apr 01, 2011 2:43 pm

என்ன கொடுமை அண்ணா இது 12 வயசுல குழந்தை பெத்துக்கிட்டாங்களா நாடு எங்க போயிட்டு இருக்கு அண்ணா 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது 56667 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது 56667 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by Jiffriya Fri Apr 01, 2011 2:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 3:21 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by ஸ்ரீமதி வேலன் Fri Apr 01, 2011 3:26 pm

காலம் மாறிப்போச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by பாலாஜி Fri Apr 01, 2011 3:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by ஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:31 pm

கடைசியில் தந்தை யார் என்பது தெரியாமல் பேச்சே ஒன்னும் புரியல
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 8:15 pm

asham wrote:கடைசியில் தந்தை யார் என்பது தெரியாமல் பேச்சே ஒன்னும் புரியல

நியாயமான கவலை... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by ஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 8:23 pm

கலை wrote:
asham wrote:கடைசியில் தந்தை யார் என்பது தெரியாமல் பேச்சே ஒன்னும் புரியல

நியாயமான கவலை... ஜாலி
அய்யோ, நான் இல்லை ஜாலி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by அசுரன் Fri Apr 01, 2011 8:27 pm

வயிறு காட்டிக்கொடுக்காதது என்னவோ சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிறைமாத கர்பிணிக்கு வயிறு காண்பிக்குமே? சரி எப்படியோ பிள்ளை பெற்றாகிவிட்டது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது Empty Re: 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum