புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலக கோப்பை பைனல் - Page 4 I_vote_lcapஉலக கோப்பை பைனல் - Page 4 I_voting_barஉலக கோப்பை பைனல் - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை பைனல்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:24 pm

First topic message reminder :

இந்திய அணி லீக் சுற்றில் எப்படியோ வெற்றி பெற்று காலிறுதி வரை முன்னேறியது.......

காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தனர் இந்திய வீரர்கள்.... (பாண்டிங் அழுததை நான் பாத்தேன்)
இதில் ஜெயிப்போமா தோப்போமான்னு கடைசி வரைக்கும் பயமாவே இருந்துச்சு. ஒரு வழியா ஜெயிச்சிட்டாங்க இதுவே பெரிய வெற்றினா இதுக்கு அப்பறம் நடக்க இருந்த பாகிஸ்தானுடனான மேட்ச் ஒரு போர் மாதிரி

பாகிஸ்தான் கிட்ட இந்திய அணி கொஞ்சம் சொதப்பிதான் விளையாடினாங்க. சச்சின் மட்டும் இல்லைனா (அவருக்கு அந்த லக் மட்டும் இல்லைனா) என்ன ஆயிருக்கும் இந்திய அணி அவ்ளோதான் நினைச்சு கூட பார்க்க முடியல......

எப்படியோ அதுலயும் சூப்பரா விளையாண்டு ஜெயிச்சிட்டாங்க (அப்ரிதியும் அழுதான் நான் பாத்தேன்)

இப்ப அடுத்தபடியா பைனல்ல இலங்கை கூட மோதப்போறாங்க. இலங்கை ரொம்ப பலம் வாய்ந்த அணின்னு சொல்ல முடியாது. இதுவரை உலக கோப்பையில் இலங்கை அணிட்ட நம்மதான் அதிகமா ஜெயிச்சிருக்கோம். அதிக அளவில் ரன்னும் எடுத்துருக்கோம். இதுல சேவக் சூப்பரா அடிப்பாருன்னு நினைக்கிறேன். ஏனா இலங்கை பந்துவீச்சு சேவக்கிற்கு சாதகமா இருக்கும். சார்ட் பால் தான் அதிகமா போடுவாங்க..... இந்திய அணி தனது முழு திறமையையும் காட்டனும்னு தோனி சொல்லியிருக்காரு. அதேபோல் பிரஷர் அதிகமா இருக்கும் அதை பொருட்படுத்தாதீங்கன்னும் சொல்லிருக்காரு. நம்ம எப்பவும் போல விளையாடுவோம், திறமையால ஈசியா ஜெயிப்போம்னு சொல்லிருக்காரு......

இது ஒருபுறம் இருக்க

இலங்கையோ

இந்தியா கஷ்டப்பட்டுதான் ஜெயிச்சிட்டு வர்ராங்க.... நாங்க அவங்கள ஈசியா ஜெயிச்சிருவோம்னு மார்தட்டிக் கொண்டு சங்கக்காரா சொல்லியிருக்காரு... இவங்களையும் குறைச்சு மதிப்பிட முடியாதுங்க படுபாவிங்க.......

என்ன நடக்க போகுதுன்னு உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் மின் தடை நேரத்தை இப்போது தான் அதிகப்படுத்துகின்றனர். குறிப்பாக நாளை அதிக நேரம் மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர். என்னதான் பன்றது போங்க.........................

இந்தியா ஜெயிக்க நான் கடவுளை வேண்டுகிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:45 pm

கலை wrote:நான் தான் சொன்னேனே ஆஷம்... உங்களிடம் இருக்கும் இந்த தெளிவான் சிந்தனையை அனைத்து ஈழத்தமிழரும் வரவேற்கிறாகளா என்று பாருங்கள்.. அபப்டியானால் நீஙக்ள் சொல்லும் கருத்து சரி அவர்கள் தனித் தமிழகம் வேண்டும் என்று போராடுவது தவறென்று ஆகுமா...?

அப்படி ஒரு நாட்டின் ஒரு இனத்திடம் இருந்து விடுதலை கோரி நிற்கும் மகக்ள் அந்த நாட்டுக்கு எனது பற்றினை விளையாட்டில் மட்டும் காண்பிக்கிறேன் என்பது எத்தனை மோசமான விவாதம் என்பதாவது புரிகிறதா...?

தனி தமிழ் ஈழம் கிடைக்குமா இல்லையா என்பது கேள்விக்குறிதான் நாங்களும் போராடி விட்டு பல உயிர்களை பறி கொடுத்து பல உயிர்களை கொண்று நாங்களும் இனி நின்மதியா வாழ்வோம் என்று முடிவெடுத்துள்ளோம் இப்போது நின்மதியாக உள்ளோம் :வணக்கம்:

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:46 pm

Manik wrote:செரி எதோ சொல்றீங்க ஓகே நண்பா உலக கோப்பை பைனல் - Page 4 440806
:வணக்கம்: :வணக்கம்:

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:47 pm

asham wrote:
Manik wrote:யுத்தம் நடக்கட்டும் வேணாம்னு சொல்லல எந்த ஒரு சிங்கள பெண்ணாவது கற்பழிக்கப்படுகிறார்களா சித்ரவதை செய்யப்படுகிறார்களா சொல்லுங்கள் தமிழ் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை சொல்லுங்கள் நண்பா

எத்தனை சிங்கள பெண்களை அறுத்து கொண்று குப்பையில் நாங்களும் கொட்டி இருக்கிறோம் அதை அவர்கள் வெளியில் காட்ட மாட்டார்கள் ஏன் தமிழ் மக்கள் மட்டும்தான் அங்கு அழிந்து கொண்டிருக்கிறார்களா ஆயிரக்கணக்கான சிங்களவர்களை நாங்களும் கொண்று குவித்துள்ளோம் மாணிக்

இப்பயும் சொல்கிறேன் யுத்தம் வேறு விளையாட்டு வேறு. :வணக்கம்:

நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய செய்திகள்... புன்னகை மீதி ஈழத்தமிழரும் வரட்டும் ... அவர்கள் கருத்தையும் அறிந்து கொள்வோம்...

அதுவரை இலங்கை அணி வெற்றிபெறும் என்று இனியும் சொல்லாமல் அமைதியாகப் பிரார்த்தனை செய்யுங்கள்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:58 pm

அன்பு கலை அவர்களுக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களில் ஐந்து வீதம் பெயர் இடம் பெயர்ந்து வெளி நாடுகளில் உள்ளார்கள் மீதி 95 வீதமும் இலங்கையில்தான் உள்ளார்கள் அவர்கள் நின்மதியாகத்தான் வாழ்கிறார்கள்

யுத்தம் இப்போது வன்னியில் மட்டுமே அது தவிர மற்ற எல்லா இடத்திலும் வாழும் தமிழ் மக்கள் நின்மதியாகத்தான் வாழ்கிறார்கள் நான் உட்பட

கண்டி மாத்தளை பொத்துவில் கொழும்பு திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை இவைகள் பெரிய மாவட்டங்கள் இங்கு உள்ள தமிழர்கள் நின்மதியாகத்தான் உள்ளார்கள் பிரச்சினை இல்லை என்று இல்லை சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் அது அப்பப்போது சரியாகிடும்

மற்றும் படி இலங்கையில் உள்ள மீதி தமிழர்களை வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் கொன்று விடாமல் வாழ வையுங்கள் நீங்கள் வெளி நாட்டில் இருந்து எங்களுக்கு தொந்தரவு தராமல் இருந்தால் போதும்.

நான் தொந்தரவு என்று சொன்னது என்ன தெரியுமா வெளி நாட்டில் உள்ள தமிழ் மக்கள் எந்த கஸ்டமும் இல்லை மிகவும் சந்தோசமாக வாழ்கிறார்கள் அவர்கள் அங்கு ஏதாவது பிரச்சினை செய்தால் பாதிக்கப்படுவது இங்கு உள்ள நாங்கள்தான்

நாங்களும் நின்மதியாக வாழ வேண்டும் அதனால் பிறந்த மண்ணுக்கு நல்லது செய்வோம் என்று கூறி உங்கள் மனம் புண் படும் படி ஏதாவது எழுதி இருந்தால் ஆண்டவனுக்காக மன்னித்து விடுங்கள். :வணக்கம்: :வணக்கம்:

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 8:06 pm

இதில் மன்னிக்க ஏதுமில்லை நண்பரே... உங்கள் மூலம் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளத்தான் உங்களைச் சீண்டினேன்..

நீங்கள் கூறும் அனைத்துமே நான் நன்கறிவேன்... ஆனால் இங்கே இந்தியாவில் இருக்கும் சொற்ப தமிழரும் ஈழத்தில் இருக்கும் சொற்பத்தமிழரும் வெளிநாட்டில் வாழும் சொகுசுத்தமிழரும் கூடிக் கூடி கூவிக்கூவி இலங்கைப்பிரச்சினை என்று வித விதமாகப் பேசி இந்தியாவையும் இழிவுபடுத்தி என்ன ஆதாயம் காணப்போகிறார்கள் என்று நான் வேதனைப் பட்டதுண்டு..

இன்று உங்கள் வாக்குமூலமாக பலருக்கு உண்மை தெரியட்டும் என்பது என் ஆசை... அது நிறைவேறியதில் மகிழ்ச்சியே..

உஙக்ள் மனதைப் புண்படுத்தி இருந்தால் நான் உங்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்..

வாங்க பழகலாம்... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 8:09 pm

கலை wrote:இதில் மன்னிக்க ஏதுமில்லை நண்பரே... உங்கள் மூலம் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளத்தான் உங்களைச் சீண்டினேன்..

நீங்கள் கூறும் அனைத்துமே நான் நன்கறிவேன்... ஆனால் இங்கே இந்தியாவில் இருக்கும் சொற்ப தமிழரும் ஈழத்தில் இருக்கும் சொற்பத்தமிழரும் வெளிநாட்டில் வாழும் சொகுசுத்தமிழரும் கூடிக் கூடி கூவிக்கூவி இலங்கைப்பிரச்சினை என்று வித விதமாகப் பேசி இந்தியாவையும் இழிவுபடுத்தி என்ன ஆதாயம் காணப்போகிறார்கள் என்று நான் வேதனைப் பட்டதுண்டு..

இன்று உங்கள் வாக்குமூலமாக பலருக்கு உண்மை தெரியட்டும் என்பது என் ஆசை... அது நிறைவேறியதில் மகிழ்ச்சியே..

உஙக்ள் மனதைப் புண்படுத்தி இருந்தால் நான் உங்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்..

வாங்க பழகலாம்... ஜாலி
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 01, 2011 10:26 pm

திறமையுள்ள அணி வென்றால் மகிழ்வே..!

உலக கோப்பை பைனல் - Page 4 0018-2உலக கோப்பை பைனல் - Page 4 0001-3உலக கோப்பை பைனல் - Page 4 0010-3உலக கோப்பை பைனல் - Page 4 0001-3
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 10:51 pm

ARR wrote:திறமையுள்ள அணி வென்றால் மகிழ்வே..!
சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்:

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 01, 2011 11:05 pm

கலை wrote:இதில் மன்னிக்க ஏதுமில்லை நண்பரே... உங்கள் மூலம் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளத்தான் உங்களைச் சீண்டினேன்..

நீங்கள் கூறும் அனைத்துமே நான் நன்கறிவேன்... ஆனால் இங்கே இந்தியாவில் இருக்கும் சொற்ப தமிழரும் ஈழத்தில் இருக்கும் சொற்பத்தமிழரும் வெளிநாட்டில் வாழும் சொகுசுத்தமிழரும் கூடிக் கூடி கூவிக்கூவி இலங்கைப்பிரச்சினை என்று வித விதமாகப் பேசி இந்தியாவையும் இழிவுபடுத்தி என்ன ஆதாயம் காணப்போகிறார்கள் என்று நான் வேதனைப் பட்டதுண்டு..

இன்று உங்கள் வாக்குமூலமாக பலருக்கு உண்மை தெரியட்டும் என்பது என் ஆசை... அது நிறைவேறியதில் மகிழ்ச்சியே..

உஙக்ள் மனதைப் புண்படுத்தி இருந்தால் நான் உங்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்..

வாங்க பழகலாம்... உலக கோப்பை பைனல் - Page 4 755837

asham wrote:அன்பு கலை அவர்களுக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களில்
ஐந்து வீதம் பெயர் இடம் பெயர்ந்து வெளி நாடுகளில் உள்ளார்கள் மீதி 95
வீதமும் இலங்கையில்தான் உள்ளார்கள் அவர்கள் நின்மதியாகத்தான் வாழ்கிறார்கள்

யுத்தம் இப்போது வன்னியில் மட்டுமே அது தவிர மற்ற எல்லா இடத்திலும் வாழும் தமிழ் மக்கள் நின்மதியாகத்தான் வாழ்கிறார்கள் நான் உட்பட

கண்டி
மாத்தளை பொத்துவில் கொழும்பு திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை இவைகள்
பெரிய மாவட்டங்கள் இங்கு உள்ள தமிழர்கள் நின்மதியாகத்தான் உள்ளார்கள்
பிரச்சினை இல்லை என்று இல்லை சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் அது
அப்பப்போது சரியாகிடும்

மற்றும் படி இலங்கையில் உள்ள மீதி தமிழர்களை
வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் கொன்று விடாமல் வாழ வையுங்கள் நீங்கள் வெளி
நாட்டில் இருந்து எங்களுக்கு தொந்தரவு தராமல் இருந்தால் போதும்.

நான்
தொந்தரவு என்று சொன்னது என்ன தெரியுமா வெளி நாட்டில் உள்ள தமிழ் மக்கள்
எந்த கஸ்டமும் இல்லை மிகவும் சந்தோசமாக வாழ்கிறார்கள் அவர்கள் அங்கு ஏதாவது
பிரச்சினை செய்தால் பாதிக்கப்படுவது இங்கு உள்ள நாங்கள்தான்

நாங்களும்
நின்மதியாக வாழ வேண்டும் அதனால் பிறந்த மண்ணுக்கு நல்லது செய்வோம் என்று
கூறி உங்கள் மனம் புண் படும் படி ஏதாவது எழுதி இருந்தால் ஆண்டவனுக்காக
மன்னித்து விடுங்கள். உலக கோப்பை பைனல் - Page 4 1772578765 உலக கோப்பை பைனல் - Page 4 1772578765

ஒ!! இப்படியெல்லாம் கூட உண்மையைக் கொண்டு வர முடியுமா?

ஆசாம்,
இந்தியாவில் உள்ல சில சுயநலவாதிகள் தங்களைச் செழுமையாக்க பயன்படுத்தும் ஆயுதம் தான் "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு"..
அவர்களாலே தான் பல நேரங்களில் சங்கடங்கள் உருவாகிறன.. அந்த ஏமாற்று பிரிவினைவாதிகளை ஒடுக்கினாலே இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதி நிம்மதியாக வாழும்!!

உங்கள் கூற்று மாயையை மறைத்து உண்மையை வெளியில் காட்டுகிறது!!

உலக கோப்பை பைனல் - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக