புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_c10சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_m10சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_c10சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_m10சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_c10சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_m10சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Fri Apr 01, 2011 2:01 pm

மட்டக்களப்பில் உள்ள கெவிளியாமடு பிரதேசத்தில் மேச்சல் நிலங்களை சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருவதாக புகார்செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி காணிகளை அபகரித்திருப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலாளருக்கு கூறியபோது சிங்களமக்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்க கூடாது என கருணா என்று அழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரன் அதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

சிங்களவர் குடியேறுவதை தடுக்க கூடாது: கருணா சொல்கிறார்.  Karuna222637435

வழமைபோல அவர் அதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லியும் உள்ளாராம்.

மண் முனைமேற்கு பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நேற்று, சிறுபோக விவசாயிகளுக்கான ஆரம்ப கூட்டம் நடைபெற்ற போதே கருணா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களை அங்கிருந்த வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இக்கூட்டத்தில் வைத்து கோரிக்கையும் விடுத்துள்ளார்
.

இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பலரும் சிங்கள விவசாயிகளை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தபோதும் அதனை கருணா நிராகரித்துள்ளார். இதேவேளை கெவிளியாமடு போன்ற இடங்களில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு என்ற போர்வையில் பெருந்தொகையான சிங்களவர்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளீதரன்(கருணா) குடியேற்றி வருவதாகவும் வவுணதீவு பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவெண்றால், கருணாவே சிங்களவர்களைக் குடியமர்த்தி வருகிறார். ஆனால் மக்கள் அவரிடமே சென்று முறையிட்டுள்ளனர் என்பது தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக