புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_m10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_m10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10 
181 Posts - 77%
heezulia
மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_m10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_m10மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் முதலாவது தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Apr 01, 2011 12:34 pm

சிலாங்கூர் சட்டமன்றம் இன்று 2010 தகவல் உரிமைச்சட்டத்தை ஏகமனதாய் நிறைவேற்றி, அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்த முதலாவது சட்டமன்றம் என்று புதிய வரலாறும் படைத்துள்ளது.

அந்தச் சட்டத்தை சுற்றுலா, பயனீட்டாளர் விவகாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினரும் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினருமான எலிசபெத் வோங் மூன்றாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்தார். ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் அதனை வழிமொழிந்தார். பின்னர் அது ஏகமனதாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“இதைத் தயாரித்துக் கொண்டுவர (நிபுணர்களும் பொதுமக்களும் அடங்கிய ஒரு தேர்வுக்குழுவுக்கு) ஒன்பது மாதங்கள் பிடித்தது….இது 2008இல், பக்காத்தான் ரக்யாட்டைத் தேர்ந்தெடுத்த மக்களின் துணிச்சலுக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த வெகுமதி” என்று எலிசபெத் வோங் கூறினார்.

“அது ஒரு முழுமையான சட்டமாகவும் அதேவேஎளை மாநிலச் சட்டங்களுக்கு உட்பட்டதாகவும் கூட்டரசு அரசமைப்புடன் முரண்படாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.”

இச்சட்டம். மாநில நிர்வாகம், மாநில அரசு சார்பு நிறுவனங்கள், முனிசிபல், மற்றும் நகராட்சி மன்றங்கள் முதலியவற்றிடமிருந்து தகவல் பெறும் உரிமையை வழங்குகிறது.

“தேவை ஏற்பட்டால் ஐந்தாறு மாதங்களில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படலாம்”, என்றாரவர்.

தேர்வுக்குழுவின் ஒரு கூட்டத்தில்கூட பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்ட வோங், “வரலாறு படைக்கப்படுவதில் பங்கேற்கும்” வாய்ப்பை அவர்கள் தவற விட்டுவிட்டார்கள் என்றார்.

அச்சட்டம், பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களுக்கு மேலும் பல பதவிகளை உருவாக்கிக்கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று என்றும் அதனை இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்துக்கு இல்லை என்றும் கூறி சிலாங்கூர் பிஎன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக