Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்:
Page 1 of 1
4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்:
நேற்றைய தினம் முதல் 4 இலங்கைக் கடற்படையினரைக் காணவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பதே அதிர்ச்சிக்கு உரிய விடையமாகும். இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் இதனைப் பிரசுரித்துள்ளது. தமிழ் நாட்டின் கரையோரக் கிராமங்களில் உள்ள சுமார் 650 மீனவர்களிடம் இத் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளதாம். மீனவர்களை அணுகிய தமிழ் நாடு கியூ பிரிவுப் பொலிசார் இலங்கை கடற்படையினர் நால்வரைக் காணவில்லை என்று கூறி அவர்களை நீங்கள் பார்த்தீர்களா இல்லை அவர்கள் படகைப் பார்த்தீர்களா எனத் துருவித் துளைத்துள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் போது அவர்கள் படகைக் கண்டால், தமக்கு உடனடியாகச் தகவலைத் தெரிவிக்குமாறு தமிழ் நாடு கியூ பிரிவுப் பொலிசார் கூறிச் சென்றுள்ளனராம். சில மீனவர்களிடம், தேடிப்பார்க்கும் படியும் கூறிச் சென்றுள்ளனர் பொலிசார். தம்மை நாளுக்கு நாள் சுட்டும், அடித்து துண்புறுத்தியும், மற்றும் நிர்வாணமாக்கி சுடு மணல் திட்டியிலும் நிற்க்கவைத்த இலங்கைக் கடற்படையினரை தாம் ஏன் தேடவேண்டும் என சில மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து இலங்கை ஏன் மெளனம் சாதிக்கிறது என்பது சந்தேகமாக உள்ளது.
சமீபத்தில் ஹபரணையில் தாக்குதல் ஒன்று நடந்ததாகவும் அதில் 5 படையினர் பலியானதாகவும் ஒரு செய்திவெளியானது. அது ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தி என்றும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என, இலங்கை அரசு கூற முன்னரே, சில தமிழ் இணையங்கள் அதனை எதிர்வு கூறி, பெரும் சாதனை நிகழ்த்தியதுபோல பரவசப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால் இப்போது 4 கடற்படையினரைக் காணவில்லை என்பதனையும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பதே உண்மையாகும். இலங்கைக் கடற்படையினர் காணவில்லை என்ற செய்தி இந்தியாவில் இருந்தே முதலில் வெளியாகியுள்ளது என்றால் பாருங்களேன் !
31-3-2011

இந்து- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்: படகு எங்கே என விசாரணை !
» கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?
» இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
» இலங்கைக் கொடூரன் - கவிஞர் இரா .இரவி
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|