ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

+5
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
sundaryourfriend
ஸ்ரீமதி வேலன்
msmasfaq
9 posters

Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by msmasfaq Fri Apr 01, 2011 12:29 pm

எந்த டிஜிட்டல் கேமரா நல்லம் என்று சொல்ல முடிமா sony உம் canon எப்படி எதில் எந்த கேமரா கட்டுபடியான விலையல் பெற முடியும்


எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by ஸ்ரீமதி வேலன் Fri Apr 01, 2011 1:41 pm

samsung நன்றாக உள்ளது ..


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by sundaryourfriend Fri Apr 01, 2011 3:48 pm

Digital கேமராக்களில் Canon, Nikon இவை இரண்டும் தான் எக்கச்சக்க வரவேற்பு பெற்றவை msmasfaq. இரண்டுமே நல்ல பிராண்டுகள்.

இவங்களே நிறைய்ய்ய கேமரா விற்கிறார்களே அவற்றுள் எது என்று கேட்டால் முழுக்க முழுக்க உங்கள் தேவையையும் பட்ஜெட்டையும் பொறுத்தது. சும்மா நண்பர்களோடும் விசேஷங்களிலும் எடுக்க என்றால் point-and-shoot என்ற எளிதான வகை கேமராக்கள் வாங்கலாம், இவை பொதுவாக பாக்கெட்டுக்குள் அடங்கும் அளவில் இருப்பதால் Compact கேமரா என்றும் சொல்வார்கள். இல்லை நுணுக்கங்கள் கற்றுக்கொண்டு புகைப்படக்காரர்கள் அளவுக்கு எடுக்க வேண்டும் என்றால் நிறைய controlகள் உள்ள SLRகளே வாங்கலாம் - அவை தான் தொழில்ரீதியாக புகைப்படம் எடுப்பவர்கள் வைத்திருப்பது. SLR வாங்க பட்ஜெட் பிரச்சினை என்றால் semi-SLR (bridge வகை கேமரா என்றும் சொல்வார்கள்) கேமராக்கள் வாங்கலாம். நான் வைத்திருப்பது Canon-இன் Powershot SX110IS என்ற semi-SLR வகை கேமராதான். மிக நன்றாக உள்ளது.

பல வகை கேமராக்களில் சிறந்தவை எது என்று பட்டியல் போட்டிருக்கிறார்கள் இங்கே: http://www.photographyblog.com/articles_best_digital_camera.php
அவற்றில் எந்த கேமரா பற்றியும் review பார்க்கவோ மற்ற கேமராக்களோடு பயன்பாடுகள் ஒப்பிட்டுப் பார்க்கவோ http://www.dpreview.com/ ஒரு நல்ல தளம்.


நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by Manik Fri Apr 01, 2011 3:51 pm

நல்ல உதவி நண்பரே நன்றி எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 01, 2011 8:27 pm

sony branded camera ரெம்ப நன்றாக உள்ளது...
அதிலும் made in japan brand பார்த்து வாங்கினால்
இன்னும் நன்றாக இருக்கும்..நண்பரே... எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? 154550 எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? 154550 எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Friendshipcomment54எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by அசுரன் Fri Apr 01, 2011 8:35 pm

சுந்தர் அவர்களின் தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 8:44 pm

சிறந்த வழிகாட்டியாக இந்த திரி அமையக் கேள்விகேட்ட நண்பருக்கும் ஐயம் தெளிவித்த நண்பர்களுக்கும் நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 11:26 pm

சுந்தர் அருமையாய் விளக்கம் கொடுத்துள்ளார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by சிவா Fri Apr 01, 2011 11:31 pm

கேமரா என்றாலே என் நினைவிற்கு வருவது ஒலிம்பஸ் தான்! மிகத் துல்லியமாகப் படம் பிடிக்க சிறந்த கேமராக்கள் விலை மலிவாகவும், விலை அதிகமானதாவும் உள்ளது!

http://www.olympus-global.com/en/


எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த டிஜிட்டல்  கேமரா நல்லம்? Empty Re: எந்த டிஜிட்டல் கேமரா நல்லம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum