ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

4 posters

Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by md.thamim Fri Apr 01, 2011 4:13 am

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Sonali-bendre-5

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடி சேரப்போகும் நடிகை சோனாஷி கமலின்
‌பேவரிட் ‌லிப் டூ லிப் உம்மாவுக்கு தடை போட்டிருக்கிறாராம். கமல்ஹாசனின்
மகள் வயதுடைய சோனாஷி, விஸ்வரூபத்தில் நாயகியாக நடிக்கிறார்.
வயது வித்தியாசமெல்லாம் பெரிய விஷயமே இல்லை; கமலுடன் நடிப்பதுதான் பெரிய
விஷயம் ‌என கமல் புராணம் பாடி வந்த சோனாஷி, இந்த படத்தில் நடிப்பதற்கு
ஒரேயொரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது… வழக்கமாக
கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்க
மாட்‌டேன் என்பதுதானாம்.
இதற்கிடையில் அந்த உம்மா குறையை நீக்குவதற்காகவோ என்னவோ, நடிகை
ஸ்ரேயாவையும் படத்தில் நடிக்க வைக்ககிறாராம் செல்வராகவன். சினிமா, நடிப்பு
என்று வந்து விட்டால் எதற்கும் தயார் என்று சொல்லும் அம்மணி கமல்ஹாசனின்
உம்மாவுக்கு மறுப்பு தெரிவிப்பாரா என்ன? டபுள் ஓ.கே. சொல்லி ஒப்பந்தமாகி
விட்டாராம் ஸ்ரேயா. அதானே… உலக நாயகன் படத்தில் உம்மா இல்லாமலா?!


நன்றி : 123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty Re: கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 6:41 am

ஸ்ரேயா இந்த படத்துல நடிச்சா படம் முழுவதும் உம்மாதான் கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! 942
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty Re: கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by Aathira Fri Apr 01, 2011 9:37 am

//உலக நாயகன் படத்தில் உம்மா இல்லாமலா?!//
அதானே.. கதைக்குத் தொடர்பே இல்லாவிட்டாலும் .. சே சே படமே இல்லாவிட்டாலும் அது இருக்குமே... கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! 56667


கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Aகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Aகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Tகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Hகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Iகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Rகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Aகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty Re: கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 9:41 am

உலகத்தின் இன்றைய மிக முக்கியமான எரியும் பிரச்சினைகளில் ஒன்றான இந்த முத்த விஷயம் முடிவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty Re: கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by Aathira Fri Apr 01, 2011 10:06 am

கலை wrote:உலகத்தின் இன்றைய மிக முக்கியமான எரியும் பிரச்சினைகளில் ஒன்றான இந்த முத்த விஷயம் முடிவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.
எந்த ஒபாமா? ஈகரை ஒபாமாவா? கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! 168300 கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! 705463


கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Aகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Aகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Tகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Hகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Iகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Rகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Aகமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty Re: கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 10:08 am

Aathira wrote:
கலை wrote:உலகத்தின் இன்றைய மிக முக்கியமான எரியும் பிரச்சினைகளில் ஒன்றான இந்த முத்த விஷயம் முடிவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.
எந்த ஒபாமா? ஈகரை ஒபாமாவா? கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! 168300 கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! 705463

சும்மா இருங்க ஆதிரா... எனக்கு புகழ்ச்சி எல்லாம் பிடிககாது ... ரிலாக்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி! Empty Re: கமல்ஹாசனின் உம்மாவுக்கு தடை போட்ட சோனாஷி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum