ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

4 posters

Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by md.thamim Thu Mar 31, 2011 11:03 pm

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Padikathavan-actress-tamanna-stills-3

தெலுங்கில் நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார் தமன்னா. அல்லு அர்ஜூனா,
நாக சைதன்யா, ஜுனியர் என்.டி.ஆர். போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து
வருகிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனது முதல் படம் சாந்த்ஷா நோஷன் சஹாரா, தொடர்ந்து தமிழ், தெலுங்கில்
நிறைய படங்களில் நடித்துள்ளேன். மகாராணி வேடம் ஒன்றில் நடிக்க ஆர்வமாக
இருக்கிறேன். இத்தாலிய உணவுகள் பிடிக்கும். அந்த உணவுகளை சமைக்க கற்று
வருகிறேன்.
எனக்கு கணவராக வருபவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும் நான்
சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன். இப்போது நிறைய படங்களில்
நடித்து முடித்து சந்தோஷமாக இருக்கிறேன். கடினமாக உழைத்தால் எதையும் பெற
முடியும். ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் திரையுலகை விட்டு விலக வேண்டும்
என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
நடிகையான பிறகு இயக்குனர் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
ஒவ்வொரு படத்தையும் புதிதாக செய்வது போல் உணர்கிறேன். திருமணம், குடும்பம்
என செட்டில் ஆக ஆசை இருக்கிறது. ஆனால் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது.
இப்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை.
திருமணம் என்பது வாழ்க்கையில் சிறந்த பங்கு. நேரம் வரும் போது திருமணம்
செய்து செட்டில் ஆவேன். கார்த்தியுடன் என்னை இணைத்து நிறைய கிசுகிசுக்கள்
வருகின்றன. எங்களுக்குள் காதல் இல்லை. நட்பாகத்தான் பழகுகிறோம்.
நம்பர் ஒன் இடம் பற்றி சிந்திக்கவில்லை. நைட் பார்ட்டிகளை வெறுக்கிறேன்.
இயக்குனர்கள் கவுதம், ராதாமோகன், சசிகுமார் படங்களில் நடிக்க ஆசை. இந்திய
பெண்களுக்கு புடவை பொருத்தமான உடை.

நன்றி : 123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:20 pm

புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by Aathira Thu Mar 31, 2011 11:21 pm

இல்லாட்டா..


என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Aஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Aஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Tஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Hஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Iஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Rஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Aஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by Aathira Thu Mar 31, 2011 11:23 pm

//சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன்.//
இப்போ......?


என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Aஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Aஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Tஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Hஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Iஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Rஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Aஎன் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by முரளிராஜா Thu Mar 31, 2011 11:27 pm

இளகியமனசு எனக்கு இருக்குனு எப்படி தெரியும் தமன்னாவுக்கு என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா 755837
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:33 pm

வேறென்ன எல்லா சராசரி பெண்களின் விருப்பம் போல தான் தமன்னாவும் கேட்டிருக்காங்க..... எந்த பெண்ணுமே விரும்புவது தன்னை புரிந்து தன்னை அன்பா இறுதி வரை காக்கும் ஆணே கணவனாக வரவேண்டும் என்பது தான்...... அதை தானே தமன்னா இப்படி சொல்லி இருக்காங்க.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா Empty Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum