Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா
4 posters
Page 1 of 1
என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா
தெலுங்கில் நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார் தமன்னா. அல்லு அர்ஜூனா,
நாக சைதன்யா, ஜுனியர் என்.டி.ஆர். போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து
வருகிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனது முதல் படம் சாந்த்ஷா நோஷன் சஹாரா, தொடர்ந்து தமிழ், தெலுங்கில்
நிறைய படங்களில் நடித்துள்ளேன். மகாராணி வேடம் ஒன்றில் நடிக்க ஆர்வமாக
இருக்கிறேன். இத்தாலிய உணவுகள் பிடிக்கும். அந்த உணவுகளை சமைக்க கற்று
வருகிறேன்.
எனக்கு கணவராக வருபவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும் நான்
சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன். இப்போது நிறைய படங்களில்
நடித்து முடித்து சந்தோஷமாக இருக்கிறேன். கடினமாக உழைத்தால் எதையும் பெற
முடியும். ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் திரையுலகை விட்டு விலக வேண்டும்
என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
நடிகையான பிறகு இயக்குனர் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
ஒவ்வொரு படத்தையும் புதிதாக செய்வது போல் உணர்கிறேன். திருமணம், குடும்பம்
என செட்டில் ஆக ஆசை இருக்கிறது. ஆனால் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது.
இப்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை.
திருமணம் என்பது வாழ்க்கையில் சிறந்த பங்கு. நேரம் வரும் போது திருமணம்
செய்து செட்டில் ஆவேன். கார்த்தியுடன் என்னை இணைத்து நிறைய கிசுகிசுக்கள்
வருகின்றன. எங்களுக்குள் காதல் இல்லை. நட்பாகத்தான் பழகுகிறோம்.
நம்பர் ஒன் இடம் பற்றி சிந்திக்கவில்லை. நைட் பார்ட்டிகளை வெறுக்கிறேன்.
இயக்குனர்கள் கவுதம், ராதாமோகன், சசிகுமார் படங்களில் நடிக்க ஆசை. இந்திய
பெண்களுக்கு புடவை பொருத்தமான உடை.
நன்றி : 123 தமிழ் சினிமா
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா
//சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன்.//
இப்போ......?
இப்போ......?
Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா
இளகியமனசு எனக்கு இருக்குனு எப்படி தெரியும் தமன்னாவுக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: என் கணவராக வருபவருக்கு இளகிய மனம் வேண்டும் – தமன்னா
வேறென்ன எல்லா சராசரி பெண்களின் விருப்பம் போல தான் தமன்னாவும் கேட்டிருக்காங்க..... எந்த பெண்ணுமே விரும்புவது தன்னை புரிந்து தன்னை அன்பா இறுதி வரை காக்கும் ஆணே கணவனாக வரவேண்டும் என்பது தான்...... அதை தானே தமன்னா இப்படி சொல்லி இருக்காங்க....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம்
» இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்
» இளகிய மனம் உடையவர்கள் பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உள்ளவர்கள் இதை தயவு செய்து பார்கவேணாம்
» இளகிய மனம் உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்
» இளகிய மனம் உடையவர்கள் பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உள்ளவர்கள் இதை தயவு செய்து பார்கவேணாம்
» இளகிய மனம் உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|