ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

3 posters

Go down

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! Empty 18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

Post by md.thamim Thu Mar 31, 2011 10:57 pm

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! Chiyaan-Vikram-latest-199x300


நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம் புதிய படமொன்றில் 18
வயசுப் பையனாக நடிக்கிறார். இதென்ன கூத்து? என நினைக்காதீர்கள். டைரக்டர்
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திருமகன். இந்த
படத்தில்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம்.
இதற்காக அவர் பலமடங்கு உடல் இளைத்திருக்கிறாராம். அதுமட்டமல்ல… இந்த
கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடைபெறும்
முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை
கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் படம் படம் ரீலிஸ் ஆகவிருப்பதால்
இப்போது லேசாக கசிய விட்டிருக்கிறார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும்
ரொம்பவெ மெனக்கெட்டு நடித்து வெற்றிபெறும் சீயான், இந்த சவாலான
கேரக்டரையும் சிறப்பாகவே செய்திருப்பார் என நம்புவோம்.
அப்பா, தாத்தா கேரக்டரில் நடிக்க வேண்டிய ஐம்பத்தெட்டு, அறுபது
வயசுக்காரர்களெல்லாம் 18 வயசு இளம் ஹீரோயின்களுடன் ஜோடிபோட்டு டூயட் பாடிக்
கொண்டிருக்கும் சினிமா உலகம்தானே இது


நன்றி : 123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! Empty Re: 18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:40 pm

அட அடுத்த ப்ராஜக்ட் இதுவா வெற்றி பெற என் அன்பு வாழ்த்துக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! Empty Re: 18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

Post by Aathira Thu Mar 31, 2011 11:44 pm

வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! 678642


18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! A18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! A18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! T18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! H18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! I18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! R18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! A18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்! Empty Re: 18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum