ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானாகிய நான்..

+8
தேனி சூர்யாபாஸ்கரன்
அசுரன்
ANTHAPPAARVAI
சிவா
p.suresh
முரளிராஜா
Manik
ஆளுங்க
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நானாகிய நான்.. Empty நானாகிய நான்..

Post by ஆளுங்க Thu Mar 31, 2011 6:49 pm

"நான் யார்" என்ற கேள்விக்கு இன்று வரை என்னிடம் விடை இல்லை....
"நான்" என்கிற என்னை இந்த உலகம் இப்படித் தான் அழைக்கிறது: அருண்

என் பெற்றோர் எனக்கு இட்ட பெயர் இது!!
என் உற்ற நண்பர்கள் சிலர் தவிர பலர் என்னை அழைப்பதும் இந்த பெயரால் தான்...

ஆனால், "நான்" என்கிற நான் உண்மையில் யார்? விடை அறியேன்...

எனினும், தற்போது நான் புரிந்து கொண்ட நான் ...

உலக அரங்கில் பொறியியல் துறையில் ஒரு முத்திரை படைக்கும் "மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்" கல்லணை உள்ள மாநகரில் பிறந்தவன்...

இன்று உலக அரங்கில் பொறியியல் துறையில் முத்திரை படைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவன்.

சோழர்கள் கோலோச்சிய நகரில் பிறந்து, சேரர்கள் ஆண்ட பகுதியில் கல்வி பயின்று , இன்று பாண்டியர் பூமியில் பணிபுரிபவன்!!!

தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.

கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!!

செந்தமிழ் மொழியினன் - பாரத நாட்டினன்

மேற்கூறியவற்றின் தொகுப்பு தான்...
நானாகிய நான்


[You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by Manik Thu Mar 31, 2011 6:57 pm

அருமையான விளக்கம் உங்களைப் பற்றி..

தமிழ் மொழியில் உங்களுக்குள்ள ஈடுபாடி விருப்பம் எல்லாமே ரொம்ப சிறப்பா காட்டியிருக்கீங்க.......

ஈகரை ஒரு சிறந்த தமிழ் தளம் அதில் உங்களைப் போல் ஒருவர் சேர்ந்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்.....

உங்கள் அழகிய பதிவுகளை தொடருங்கள் நண்பரே


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by முரளிராஜா Thu Mar 31, 2011 7:00 pm

நண்பா நலமா
உங்களை இங்கு காண்பதில் எனக்கும் மகிழ்ச்சியே :நல்வரவு:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by ஆளுங்க Thu Mar 31, 2011 7:40 pm

"எங்கே செல்லும் இந்த பாதை" என்று திக்கு தெரியாமல் தவித்து கொண்டிருந்த எனக்கு வழிகாட்டி சரியான இடத்திற்கு கொன்டு வந்த முரளிராஜாவிற்கு நன்றிகள் பல!!


[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by Manik Thu Mar 31, 2011 7:43 pm

ஓ முரளி அண்ணாதான் இங்க இழுத்துட்டு வந்தாரா உங்கள அண்ணாவிற்கு ஒரு ஓ போடுங்கப்பா

" ஓ "

ஏண்டா

நீங்கதானே ஒரு ஓ போடச்சொன்னீங்க

அது!!!!!!!!!!!!!!!!!1


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by p.suresh Thu Mar 31, 2011 7:46 pm

ஆலுங்க நண்பா, உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.
p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by சிவா Thu Mar 31, 2011 7:55 pm

மிகச் சிறந்த அறிமுக உரை! உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி!

சிறந்த உறவுகளை இங்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் முரளிக்கு நன்றி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by ஆளுங்க Thu Mar 31, 2011 7:58 pm

என்னை வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by ANTHAPPAARVAI Thu Mar 31, 2011 8:00 pm

நண்பா, ஆளுங்க....
அப்படியே இந்த நாட்டையும் கொஞ்சம் ஆளுங்க!

வரவேற்பும் பாராட்டும்... நிறைய உண்டு.
வரவேற்பு உங்களுக்கு
பாராட்டு முரளிக்கு.

:நல்வரவு: :suspect:


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by அசுரன் Thu Mar 31, 2011 8:03 pm

யார் யாரோ ஆளுறேன்னு சொல்லாங்க! இப்ப நீங்க எங்களை ஆள ஈகரைக்கு வந்திருக்கீங்க! ஆனா நாங்க இன்னும் ஓட்டு போடலையே புன்னகை நண்பா என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ............
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நானாகிய நான்.. Empty Re: நானாகிய நான்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நானாகிய நான் - மீண்டும் உங்களுடன் அன்பு தோழன் ஆளுங்க!!
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum