ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

+13
ரட்சகா
ரா.ரா3275
சிவா
கலைவேந்தன்
மாணிக்கம் நடேசன்
அசுரன்
ANTHAPPAARVAI
ஷர்மிஅஷாம்
மஞ்சுபாஷிணி
dsudhanandan
அருண்
ரபீக்
மகா பிரபு
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Empty ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Post by மகா பிரபு Thu Mar 31, 2011 12:58 pm

First topic message reminder :

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டபோது, தபால்களில்
தபால்தலை ஒட்டும் வழக்கம் இருந்தது. அப்போது கிழக்கிந்திய கம்பெனி தொடர்பான
தபால்களை அனுப்பும் போது தபால் தலை இல்லாமல் இலவசமாக அனுப்ப, அத்தபாலின்
உறையில் சுருக்கமாக OCS (On Company Service-கம்பெனி உபயோகத்திற்கு மட்டும் ) என எழுதுவார்கள்.

இதுவே
பின்னர் சுருங்கி OC எனப்பட்டது. இது பிற்காலத்தில் இலவசம் என்றாலே ஓசி என்று ஆனது. தற்போது இது நம் தமிழ் மக்களுடன் இரண்டற கலந்து விட்டது என்றே சொல்லலாம்.

அது போலவே NUMBER என்ற சொல்லில் 'O' என்ற எழுத்தே இல்லை. ஆனால் சுருக்கமாக NO என்று
எழுதுகிறோம். ஏனெனில் NUMERO எனும் லத்தீன் சொல்லின் சுருக்கம் தான் NO.
இத்தாலி, ஸாபானிஷ் மொழிகளிலும் NUMERO என்பதே number க்கான வார்த்தை ஆகும்.


Last edited by மகா பிரபு on Wed Feb 08, 2012 6:23 pm; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Empty Re: ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Post by கேசவன் Wed Feb 08, 2012 8:42 pm

சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 1357389ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 59010615ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Images3ijfஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Empty Re: ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Post by ஜாஹீதாபானு Thu Feb 09, 2012 2:07 pm

அறிந்து கொண்டேன் பிரபு நன்றி சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Empty Re: ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Post by மகா பிரபு Thu Feb 09, 2012 2:10 pm

ஜாஹீதாபானு wrote:அறிந்து கொண்டேன் பிரபு நன்றி சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அன்பு மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Empty Re: ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Post by முஹைதீன் Thu Feb 09, 2012 2:11 pm

தகவலுக்கு நன்றி ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 678642
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 3 Empty Re: ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum