ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இரவு விருந்தாளி by சுஶ்ரீ
by Cheena Today at 9:13 am

» ரிடயர்மென்ட் by சுஶ்ரீ
by Cheena Today at 9:10 am

» காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ
by Cheena Today at 9:09 am

» வேலை கிடைச்சது by சுஶ்ரீ
by Cheena Today at 9:09 am

» ஶ்ரீனிவாசன் ( Cheena user name)
by Cheena Today at 9:08 am

» உருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா?
by mohamed nizamudeen Today at 8:26 am

» வாசலில் சாணம் தெளிப்பது…
by ayyasamy ram Today at 7:31 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 6:57 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» கவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» உடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» விருந்து - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» வாரம் ஒரு திருமந்திரம்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» பிரபல நடிகைக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 6:27 pm

» கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» நல்ல பழக்க வழக்கம், நல்லுறவு
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இணைய வெளியினிலே…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» பள்ளிக்கல்வி முறையின் பிரச்னைகளில் ஒன்று…
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பலூனில் பயணம்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» விண்வெளிக்குச் சென்ற நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» சமையல் பாத்திரத்தில் பயணித்த திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» நல்ல சாப்பாடு- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» மனசாட்சி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» இன்றியமையா இசை ஸ்வரங்கள் இரண்டே இரண்டுதான்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:48 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» எல்லாம் கனகு மயம் by சுஶ்ரீ
by Cheena Yesterday at 7:44 am

» உலகில் 1500 எரிமலைகள் உள்ளன…
by mohamed nizamudeen Mon Oct 18, 2021 11:04 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )
by Dr.S.Soundarapandian Mon Oct 18, 2021 9:05 pm

» போதை by சுஶ்ரீ
by T.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:09 pm

» வாழையிலை பேக்கிங்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:39 pm

» நோ ஒன் கெட்ஸ் அவுட் அலைவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:39 pm

» 7 இயக்குநர்கள் உட்பட 49 சீனீயர் ஆர்ட்டிஸ்ஸ் நடிக்கும் படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:38 pm

» சன்னி – மலையாளப்படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:36 pm

» சேரே – இந்திப்படம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:35 pm

» அந்தாதூன் தெலுங்கு ரீமேக் ‘மேஸ்ட்ரோ’
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:35 pm

» நடிகை நயனா சாய்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:35 pm

» பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:32 pm

» இணைய தள கலாட்டா
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:30 pm

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Mon Oct 18, 2021 4:23 pm

» ஆன்மிகம் - கேள்வி- பதில்
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:39 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:23 pm

» அருளுரை - ஆன்மிகம்
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:21 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Mon Oct 18, 2021 1:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

+30
Krishnamoorthy
சீனிவாசன்
பது
கா.ந.கல்யாணசுந்தரம்
சுரேஷ்குமார்
ஹிஷாலீ
vvijayarani
தாமு
திவ்யா
vammal
கே. பாலா
ந.கார்த்தி
puthuvaipraba
அப்புகுட்டி
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
jaya2kumar
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
நியாஸ் அஷ்ரஃப்
மு.வித்யாசன்
அருண்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Manik
ரபீக்
மலிக்கா
கலைவேந்தன்
சிவா
Tamilzhan
34 posters

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by Tamilzhan Thu Mar 31, 2011 11:18 am

First topic message reminder :

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011


அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com

மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும்


போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.



ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!


Last edited by Tamilzhan on Fri May 27, 2011 11:06 am; edited 2 times in total
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down


கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by jaya2kumar Tue Apr 05, 2011 5:01 pm

நான் நீங்கள் கொடுத்த mail idel தமிழ்ழல் type செய்ய முடியவில்லை எவ்வாறு நங்கள் type செய்து அனுப்புவது
தோழரே attachetment செய்து அனுப்பலாம

இப்படிக்கு
ஜெயக்குமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by கலைவேந்தன் Tue Apr 05, 2011 5:12 pm

@jaya2kumar wrote:நான் நீங்கள் கொடுத்த mail idel தமிழ்ழல் type செய்ய முடியவில்லை எவ்வாறு நங்கள் type செய்து அனுப்புவது
தோழரே attachetment செய்து அனுப்பலாம

இப்படிக்கு
ஜெயக்குமார்

அன்பு நண்பர் ஜெயக்குமார் அவர்களே..

முதலில் போட்டிக்கான விதுமுறைகளை ஒரு தடவை வாசியுஙக்ள்..

நீங்கள் நூறு பதிவுகள் இடாமல் போட்டிக்கு கவிதை அனுப்ப இயலாது.

நூறு பதிவுகள் பதிந்த பின்னர் உங்கள் கவிதையை ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யலாம். அல்லது ஈகரையிலேயே டைப் செய்து காப்பி செய்து உஙக்ள் மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பலாம்.

அனுப்பும் முன் உங்களது பயனர் பெயரையும் நூற்றைக் கடந்த உங்க்ள் பதிவுகளின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு அனுப்பவும்..

விதிமுறைகளை மீண்டும் முழுமையாக வாசியுங்கள். நன்றி.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by jaya2kumar Tue Apr 05, 2011 5:21 pm

நன்றி தோழரே
நான் எவ்வாறு நூறு பதிவுகள் படிந்தத என்னறு தெரிந்து கொள்வது?

சிரமத்துக்கு மன்னிக்கவம்

ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by கலைவேந்தன் Tue Apr 05, 2011 5:28 pm

இப்போ உங்க பெயருக்கு கீழ பதிவுகள் 5 காட்டுது இல்லையா..? அது 100 காட்டும்போது கடந்துட்டீங்க என்று அர்த்தம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 7:33 pm

சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 9:39 pm

நான் கவிதைப் போட்டியில் பங்கு பெற விரும்பிகிறேன் ஆனால் 1௦௦ பதிவுகள் பதிவிட்டவர்ள் என்கிறார்கள் அப்படி என்றால் என்ன...?
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by அன்பு தளபதி Thu Apr 07, 2011 9:43 pm

ரெண்டு நாளுல நூறு பதிவு போற்றுலாம் விடுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:32 pm

நான் அறிந்துகொண்டேன் அந்த விதிமுறை என்ன என்று...
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:32 pm

மிக்க நன்றி
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 6:21 pm

சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது அசத்துங்கள் கவிஞர்களே
நடுவர்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களின் பின் வருகிறேன்
மன்னித்து விடுங்கள்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 7:03 pm

@அப்புகுட்டி wrote:சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது அசத்துங்கள் கவிஞர்களே
நடுவர்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களின் பின் வருகிறேன்
மன்னித்து விடுங்கள்.
:நல்வரவு:
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 7:06 pm

சிறந்த சேவையாற்றிக்கொண்டிருக்கும் கலை அண்ணனுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 7:07 pm

@அப்புகுட்டி wrote:சிறந்த சேவையாற்றிக்கொண்டிருக்கும் கலை அண்ணனுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நன்றி நன்றி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by anbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 8:54 pm

வாங்க அசத்தலாம் வாங்க ......
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 11:07 pm

அன்பு லட்சுமி இனி கவிதை எழுதலாம் தானே..? புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 4 Empty Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை