Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
+30
Krishnamoorthy
சீனிவாசன்
பது
கா.ந.கல்யாணசுந்தரம்
சுரேஷ்குமார்
ஹிஷாலீ
vvijayarani
தாமு
திவ்யா
vammal
கே. பாலா
ந.கார்த்தி
puthuvaipraba
அப்புகுட்டி
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
jaya2kumar
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
நியாஸ் அஷ்ரஃப்
மு.வித்யாசன்
அருண்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Manik
ரபீக்
மலிக்கா
கலைவேந்தன்
சிவா
Tamilzhan
34 posters
Page 3 of 14
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
First topic message reminder :
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Last edited by Tamilzhan on Fri May 27, 2011 11:06 am; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10$1000= ரூ.10000
என்று கூறியிருப்பதை விட 4வது பரிசு என்றே கூறியிருக்கலாம். ரூ1000 என்பது உயர்வான தொகையே.
என்று கூறியிருப்பதை விட 4வது பரிசு என்றே கூறியிருக்கலாம். ரூ1000 என்பது உயர்வான தொகையே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
/vidhyasan.blogspot.com
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
பெரும் தொகையை திருடுவது எளிது ஆனால், திரட்டுவது என்பது அரிது.
ஈகரையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதோடு, கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பட்டப் பெயர்கள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கி வருகிறது ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது.
தற்போது கவிதை 4வது களதத்ல் ரூ.30000 எனும் மிகப் பெரும் தொகையை கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கவுள்ளது. ஆச்சரியம் அளிக்கும் விதமாகவும், அதீத பரிசு தொகையாகவும் உள்ளது பெருமை அளிக்கும் விதமாகவுள்ளது.
தமிழ் வளைதளத்தில் மிகச் சிறந்த ஒரு தனி தளமாக ஈகரை விளங்கும் என்பது திண்ணம்.
வாழ்க, வளர்க ஈகரை.

![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மு.வித்யாசன் wrote:பெரும் தொகையை திருடுவது எளிது ஆனால், திரட்டுவது என்பது அரிது.
ஈகரையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதோடு, கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பட்டப் பெயர்கள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கி வருகிறது ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது.
தற்போது கவிதை 4வது களதத்ல் ரூ.30000 எனும் மிகப் பெரும் தொகையை கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கவுள்ளது. ஆச்சரியம் அளிக்கும் விதமாகவும், அதீத பரிசு தொகையாகவும் உள்ளது பெருமை அளிக்கும் விதமாகவுள்ளது.
தமிழ் வளைதளத்தில் மிகச் சிறந்த ஒரு தனி தளமாக ஈகரை விளங்கும் என்பது திண்ணம்.
வாழ்க, வளர்க ஈகரை.
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மு.வித்யாசன் wrote:ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
ஒருவருக்கு அதிக பட்சம் மூன்று கவிதைகள் எழுத அனுமதி அளித்த போதே நிர்வாகம் ஒருவருக்கு மூன்று பரிசுகள் வரை வழங்க முடிவு எடுத்துவிட்டது என்றுதானே பொருள் வித்யாசன்..?
சிறந்த ஐயம்... என் பதில் திருப்தி அளித்திருக்கும் என்று நினைக்கிறேப்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கலை wrote:மு.வித்யாசன் wrote:ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
ஒருவருக்கு அதிக பட்சம் மூன்று கவிதைகள் எழுத அனுமதி அளித்த போதே நிர்வாகம் ஒருவருக்கு மூன்று பரிசுகள் வரை வழங்க முடிவு எடுத்துவிட்டது என்றுதானே பொருள் வித்யாசன்..?
சிறந்த ஐயம்... என் பதில் திருப்தி அளித்திருக்கும் என்று நினைக்கிறேப்...
புரிந்தது ஐயா!
முதல் மூன்று பரிசுகளுமே எனக்குத்தான்!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அழகாக வடிவமைத்துள்ளீர்கள் தமிழன்.. தலைன்னா தலைதான்.. ![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
என்ன நடுவராக என் பெயரைப் போடாமல் விட்டிருக்கலாம்!
![கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
என்ன நடுவராக என் பெயரைப் போடாமல் விட்டிருக்கலாம்!
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கலை wrote:மு.வித்யாசன் wrote:ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
ஒருவருக்கு அதிக பட்சம் மூன்று கவிதைகள் எழுத அனுமதி அளித்த போதே நிர்வாகம் ஒருவருக்கு மூன்று பரிசுகள் வரை வழங்க முடிவு எடுத்துவிட்டது என்றுதானே பொருள் வித்யாசன்..?
சிறந்த ஐயம்... என் பதில் திருப்தி அளித்திருக்கும் என்று நினைக்கிறேப்...
நன்றாக புரிந்தது ஐய்யம் தீர்த்தற்கு நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
/vidhyasan.blogspot.com
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அப்படியெல்லாம் உங்கள விட்டுட்டா..மஞ்சு அக்காவும்..கலை அண்ணாவும்.. ரெம்ப கஷ்டபடுவாங்க..Aathira wrote:அழகாக வடிவமைத்துள்ளீர்கள் தமிழன்.. தலைன்னா தலைதான்..
என்ன நடுவராக என் பெயரைப் போடாமல் விட்டிருக்கலாம்!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Page 3 of 14 • 1, 2, 3, 4 ... 8 ... 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிதைப் போட்டி 6 - கவிதைகளை அனுப்ப இன்றே இறுதிநாள்!
» கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள்
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» செம்மொழி மாநாடு: கவிதைகளை அனுப்ப மின்னஞ்சல் அறிமுகம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|