உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
+30
Krishnamoorthy
சீனிவாசன்
பது
கா.ந.கல்யாணசுந்தரம்
சுரேஷ்குமார்
ஹிஷாலீ
vvijayarani
தாமு
திவ்யா
vammal
கே. பாலா
ந.கார்த்தி
puthuvaipraba
அப்புகுட்டி
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
jaya2kumar
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
நியாஸ் அஷ்ரஃப்
மு.வித்யாசன்
அருண்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Manik
ரபீக்
மலிக்கா
கலைவேந்தன்
சிவா
Tamilzhan
34 posters
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
First topic message reminder :
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Last edited by Tamilzhan on Fri May 27, 2011 11:06 am; edited 2 times in total
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
பலே.... பலே...
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.

மு.வித்யாசன் wrote:பலே.... பலே...
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.
அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்....

Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மஞ்சுபாஷிணி wrote:மு.வித்யாசன் wrote:பலே.... பலே...
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.
அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்....
உங்கள் அன்பு வாழ்த்துக்கு எனது நன்றிகள் தோழி
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
தனி மடலில் இக் கேள்வியை கேட்டிருக்கலாம். எனினும் என் போன்று மற்றொருவருக்கும் இதே சந்தேகம் எழும்பினால் தனித்தனியாக தனிமடல் அனுப்பி தீர்க்க வேண்டியிருக்குமு;. ஆதலால் தான் பொது பகுதியில் இதை கேட்டுள்ளேன்.
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10$1000= ரூ.10000
என்று கூறியிருப்பதை விட 4வது பரிசு என்றே கூறியிருக்கலாம். ரூ1000 என்பது உயர்வான தொகையே.
என்று கூறியிருப்பதை விட 4வது பரிசு என்றே கூறியிருக்கலாம். ரூ1000 என்பது உயர்வான தொகையே.
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
பெரும் தொகையை திருடுவது எளிது ஆனால், திரட்டுவது என்பது அரிது.
ஈகரையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதோடு, கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பட்டப் பெயர்கள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கி வருகிறது ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது.
தற்போது கவிதை 4வது களதத்ல் ரூ.30000 எனும் மிகப் பெரும் தொகையை கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கவுள்ளது. ஆச்சரியம் அளிக்கும் விதமாகவும், அதீத பரிசு தொகையாகவும் உள்ளது பெருமை அளிக்கும் விதமாகவுள்ளது.
தமிழ் வளைதளத்தில் மிகச் சிறந்த ஒரு தனி தளமாக ஈகரை விளங்கும் என்பது திண்ணம்.
வாழ்க, வளர்க ஈகரை.

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மதிப்பீடுகள் : 92
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மு.வித்யாசன் wrote:பெரும் தொகையை திருடுவது எளிது ஆனால், திரட்டுவது என்பது அரிது.
ஈகரையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதோடு, கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பட்டப் பெயர்கள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கி வருகிறது ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது.
தற்போது கவிதை 4வது களதத்ல் ரூ.30000 எனும் மிகப் பெரும் தொகையை கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கவுள்ளது. ஆச்சரியம் அளிக்கும் விதமாகவும், அதீத பரிசு தொகையாகவும் உள்ளது பெருமை அளிக்கும் விதமாகவுள்ளது.
தமிழ் வளைதளத்தில் மிகச் சிறந்த ஒரு தனி தளமாக ஈகரை விளங்கும் என்பது திண்ணம்.
வாழ்க, வளர்க ஈகரை.

Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மு.வித்யாசன் wrote:ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
ஒருவருக்கு அதிக பட்சம் மூன்று கவிதைகள் எழுத அனுமதி அளித்த போதே நிர்வாகம் ஒருவருக்கு மூன்று பரிசுகள் வரை வழங்க முடிவு எடுத்துவிட்டது என்றுதானே பொருள் வித்யாசன்..?
சிறந்த ஐயம்... என் பதில் திருப்தி அளித்திருக்கும் என்று நினைக்கிறேப்...
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கலை wrote:மு.வித்யாசன் wrote:ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்

புரிந்தது ஐயா!
முதல் மூன்று பரிசுகளுமே எனக்குத்தான்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அழகாக வடிவமைத்துள்ளீர்கள் தமிழன்.. தலைன்னா தலைதான்.. 
என்ன நடுவராக என் பெயரைப் போடாமல் விட்டிருக்கலாம்!

என்ன நடுவராக என் பெயரைப் போடாமல் விட்டிருக்கலாம்!
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கலை wrote:மு.வித்யாசன் wrote:ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
ஒருவருக்கு அதிக பட்சம் மூன்று கவிதைகள் எழுத அனுமதி அளித்த போதே நிர்வாகம் ஒருவருக்கு மூன்று பரிசுகள் வரை வழங்க முடிவு எடுத்துவிட்டது என்றுதானே பொருள் வித்யாசன்..?
சிறந்த ஐயம்... என் பதில் திருப்தி அளித்திருக்கும் என்று நினைக்கிறேப்...
நன்றாக புரிந்தது ஐய்யம் தீர்த்தற்கு நன்றி.
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அப்படியெல்லாம் உங்கள விட்டுட்டா..மஞ்சு அக்காவும்..கலை அண்ணாவும்.. ரெம்ப கஷ்டபடுவாங்க..Aathira wrote:அழகாக வடிவமைத்துள்ளீர்கள் தமிழன்.. தலைன்னா தலைதான்..
என்ன நடுவராக என் பெயரைப் போடாமல் விட்டிருக்கலாம்!

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|