புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 I_vote_lcapகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 I_voting_barகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 I_vote_rcap 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 I_vote_lcapகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 I_voting_barகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 I_vote_rcap 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 31, 2011 11:18 am

First topic message reminder :

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011

அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com

மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை

விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:45 pm

அசத்தல் தமிழா...... கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 224747944 அன்பு நன்றிகள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:47 pm

malikka wrote:அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.

மல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..

சின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா? இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா? தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.

இன்னும் 24 பதிவு தானே போட்ரலாம்பா.. கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 224747944

123 போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சே......அதனால டைரக்ட் எண்ட்ரன்ஸ் தான்... ஜாலி தான் அடிச்சு தூள் கெளப்புங்க..... கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 2825183110

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 12:51 pm

கவிஞர்களே எழுத ஆரம்பிச்ச்சா! நன்றி அண்ணா! நன்றி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 12:55 pm

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote:அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.

மல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..

சின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா? இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா? தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.

இன்னும் 24 பதிவு தானே போட்ரலாம்பா.. கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 224747944

123 போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சே......அதனால டைரக்ட் எண்ட்ரன்ஸ் தான்... ஜாலி தான் அடிச்சு தூள் கெளப்புங்க..... கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 2825183110

அடிச்சி ஆடச்சொல்லி உத்தரவு வந்துவிட்டது
அன்பு அக்காவிடமிருந்து இனி ஆடிடவேண்டியத்துதான்.. கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 2825183110

ரெடி ஸ்டாட்.. மிக்க நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 2:50 pm

அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.....

பிழைத்திருத்தம் இல்லாமல் தலைப்புக்கு பொருந்தி வருவது போல் எழுதி பலமுறை படித்து பார்த்து சரி செய்து அதன்பின் அனுப்புங்க.... கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 31, 2011 2:51 pm

பலே.... பலே...

வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.

அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 2:58 pm

மு.வித்யாசன் wrote:பலே.... பலே...

வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.

அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.... கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 31, 2011 3:05 pm

ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?

குட்டி சந்தேகம் ?

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 31, 2011 3:06 pm

மஞ்சுபாஷிணி wrote:
மு.வித்யாசன் wrote:பலே.... பலே...

வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.

அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.... கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 2 224747944

உங்கள் அன்பு வாழ்த்துக்கு எனது நன்றிகள் தோழி

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 31, 2011 3:09 pm

தனி மடலில் இக் கேள்வியை கேட்டிருக்கலாம். எனினும் என் போன்று மற்றொருவருக்கும் இதே சந்தேகம் எழும்பினால் தனித்தனியாக தனிமடல் அனுப்பி தீர்க்க வேண்டியிருக்குமு;. ஆதலால் தான் பொது பகுதியில் இதை கேட்டுள்ளேன்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக