ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா சிரிங்க ..காசா? பணமா?

+7
முரளிராஜா
மலிக்கா
Manik
Jiffriya
உதயசுதா
dsudhanandan
ஸ்ரீமதி வேலன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 10:47 am

First topic message reminder :

1. இந்த ஸ்கூல்லே ஏன் பூனைகள் நடமாட்டம் அதிகமாயிருக்கு?" "இது 'எலி'மென்டரி ஸ்கூலாச்சே."

2.
"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?" "வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."

3."இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு...?" "என்ன செய்தாரு...?" "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாணவ-மாணவியர்களின் அரியர்ஸையும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு

4. "தலைவர் "கிளினிக்"குக்கு போலாமான்னு கேக்கறாரே.... உடம்புக்கு முடியலையா?"
"ம்ஹும்... அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!"

5. "டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ப‌ண்‌ணிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க.

சரியா போச்சு போங்க . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌பி‌ரி‌ன்‌‌‌ஸ்பா‌ல் டாக்டர்

6.. தேர்வு அறை...

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க

மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"


"7. "கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"
"திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி"ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!"

8.ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!


9.எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

10.ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by Manik Thu Mar 31, 2011 12:07 pm

[quote="malikka"]
Manik wrote:திர்காம்னா என்ன அக்கா

திர்கமுன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
திர்கம்தான்.

குண்டக்கமண்ணடக்க கேள்விகேட்போருக்கு
குண்டர்கள் சட்டதின்கீழ் கேள்விக்கணகின்றி
கொடுமைகள் செய்யப்படும்
கேலிகள் செய்தே.. சிரிகுஓட்டே


ரொம்ப பயங்கரமான தண்டனையா இருக்கே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ரபீக் Thu Mar 31, 2011 12:10 pm

malikka wrote:உஹூம் நான் திர்கம் தந்தாதான் சிரிப்பேன். அதுவும் பொட்டி பொட்டியா தரனும். ஓகே!!!!

போட்டி போட்டியா பீல்ஸ் கிடைக்கும் ,,பரவா இல்லையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ரபீக் Thu Mar 31, 2011 12:11 pm

ரபீக் wrote:
malikka wrote:உஹூம் நான் திர்கம் தந்தாதான் சிரிப்பேன். அதுவும் பொட்டி பொட்டியா தரனும். ஓகே!!!!

பொட்டி பொட்டியா பீல்ஸ் கிடைக்கும் ,,பரவா இல்லையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by அருண் Thu Mar 31, 2011 1:21 pm

"இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு...?" "என்ன செய்தாரு...?" "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாணவ-மாணவியர்களின் அரியர்ஸையும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு

அரசியல் வாதிகளே சற்றே இங்கு கொஞ்சம் பாருங்கள்! ஜாலி ஜாலி ஜாலி

நன்றி ஸ்ரீ! அனைத்தும் அருமை...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 1:28 pm

Manik wrote:ஹாஹாஹா செம காமெடி ஆமாம் ஓவியா சிரிச்சா காசு கொடுக்குறேன்னு சொன்னீங்களே எங்க எங்க அதிர்ச்சி
நான் எப்ப சொன்னேன் ?.. சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 95051


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 1:29 pm

முரளிராஜா wrote:நல்லா இருக்கு நகைச்சுவை சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 677196
நன்றி சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 678642


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 1:30 pm

அருண் wrote:
"இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு...?" "என்ன செய்தாரு...?" "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாணவ-மாணவியர்களின் அரியர்ஸையும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு

அரசியல் வாதிகளே சற்றே இங்கு கொஞ்சம் பாருங்கள்! சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 755837 சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 755837 சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 755837

நன்றி ஸ்ரீ! அனைத்தும் அருமை...

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 1194657695 அருண்


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 1:31 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான நகைச்சுவை துணுக்குகள் ஓவியா... சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 224747944

நன்றி மஞ்சு அக்கா சிரி


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 1:34 pm

malikka wrote:உஹூம் நான் திர்கம் தந்தாதான் சிரிப்பேன். அதுவும் பொட்டி பொட்டியா தரனும். ஓகே!!!!

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் ..சிரிங்க ..அக்கா ..சிரி அக்கா ...சிரி சிரி சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 755837


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by உதயசுதா Thu Mar 31, 2011 5:32 pm

malikka wrote:உஹூம் நான் திர்கம் தந்தாதான் சிரிப்பேன். அதுவும் பொட்டி பொட்டியா தரனும். ஓகே!!!!
அடி ஆத்தா அங்காள பரமேஸ்வரி.நீங்க சிரிச்சா சிரிங்க இல்லைன்னா போங்க.நீங்க சிரிக்குறதுக்கு எல்லாம் நாங்க திர்ஹாம்ஸ்ல பணம் தரனும்ன்னா எப்படி?

நல்லா கேக்குராங்கய்யா தீட்டியரு.


சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Uசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Dசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Aசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Yசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Aசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Sசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Uசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Dசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Hசும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சும்மா சிரிங்க ..காசா? பணமா? - Page 2 Empty Re: சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum