புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
viyasan
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 10:40 am

First topic message reminder :

மொஹாலி மைதானத்தை நேற்று பொறி பறக்க வைத்து விட்டனர் இந்திய, பாகிஸ்தான் அணியினர். இரு அணிகளுமே நேற்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய தருணங்கள் நிறையவே இருந்தன.

Getty Images- வீரேந்திர ஷேவாக்கின் பேட்டும், உமர் குல்லின் பந்தும் நேற்று பேசிக் கொண்டதைப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்பு சச்சினும், சோயப் அக்தரும் நடத்திய போர்தான் நினைவுக்கு வந்திருக்கும். அப்படி ஒரு ஆட்டம். உமர் குல் சற்றும் மனம் தளராமல் பந்தை வீசி, அதை வாங்கி வாங்கி பவுண்டரிக்கு அனுப்பி நையப் புடைத்தார் ஷேவாக். கிட்டத்தட்ட 7 ஓவர்களுக்கு இந்த அடிதடி ரகளை தொடர்ந்தது. விளைவு - ரசிகர்கள் குஷியின் எவரெஸ்ட்டுக்குப் போய் விட்டனர்.
- சோயப் அக்தருக்குப் பதில் நேற்று களம் இறங்கிய வஹாப் ரியாஸ், இந்திய அணிக்கு நேற்று சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 26வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைக் காலி செய்தார். விராத் கோலியை அவுட் செய்த அடுத்த பந்திலேயே யுவராஜ் சிங் அருமையான யார்க்கர் மூலம் அவுட்டாக்கி அதிர வைத்தார்.

- 42வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருந்தபோது சுரேஷ் ரெய்னாவின் புத்திசாலித்தனமான ஆட்டம் அணியை நெருக்கடியிலிருந்து விலக்க உதவியது. பிரமாதமான அவரது பேட்டிங்கும், துணிச்சலான சில ஷாட்களும் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பேட்டிங் பவர் பிளேயை நேற்றுதான் இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதில் இந்தியா நேற்று பெற்ற ரன்கள் 43.

- விக்ரமாதித்தனை விடாமல் துரத்திய வேதாளம் போல நேற்று சச்சின் டெண்டுல்கரை சுற்றிச் சுற்றி வந்து துரத்தியது அவுட் என்றவேதாளம். ஆனாலும் 6 முறை தப்பிப் பிழைத்தார் சச்சின். அதிலும் அப்ரிதியின் பந்தில், 3 முறை அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதைப் பார்த்த அப்ர்தியே சச்சினை நெருங்கி புன்னகைத்தபடி ஏதோ சொல்ல,கிரிக்கெட் ராஜா வாய் விட்டுச் சிரித்தார். 6 முறை கண்டத்திலிருந்து தப்பிய சச்சின் போட்ட 85 ரன்கள்தான் நேற்று இந்தியா வெற்றி பெறக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- நேற்று சச்சின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார். நேற்று அவர் எடுத்த அரை சதம், உலகக் கோப்பைப் போட்டிகளில் போட்ட 21வது அரை சதமாகும். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 3வது அரை சதமுமாகும்.

- சச்சின் நேற்று வென்ற ஆட்ட நாயகன் விருது அவருக்கு 62வது ஆட்ட நாயகன் விருதாகும்.

- நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் சச்சின். மொத்தம் 464 ரன்களை இவர் இதுவரை குவித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் தில்ஷன் 467 ரன்களுடன் உள்ளார்.

- பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளார் சச்சின். மொத்தம் 2474 ரன்களை அவர் குவித்துள்ளார். முதலிடத்தில் ஜெயசூர்யா 2517 ரன்களுடன் உள்ளார்.

- உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின்தான். மொத்த ரன்கள் 2260.

- ஆசிஷ் நெஹ்ராவின் நேற்றைய பவுலிங் அத்தனை பேரையும் அசரடித்து விட்டது. அவ்வளவு டெக்னிக்கலாக பந்து வீசினார் நெஹ்ரா. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் பிரமாதப்படுத்தி விட்டார். வஹாப் ரியாஸை அவர் வீழ்த்திய விதம் ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டது. மிகப் பிரமாதமான பவுலிங் அது. நெஹ்ரா மட்டுமல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், யுவராஜ் சிங் என அனைவருமே நேற்று கலக்கி விட்டனர். இதே போல இவர்கள் தொடர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருந்தால் பாகிஸ்தான் என்ன, பத்து ஆஸ்திரேலியா வந்தாலும் எளிதாக பந்தாடலாம்.

- பாகிஸ்தான் அணி வலுவான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்தியாவுக்கு பிரேக்த்ரூ எனப்படும் திருப்பத்தைக் கொடுத்தது முனாப் படேலின் பந்தில் வீழந்த முகம்மது ஹபீஸ்தான். முனாப் படேலின் அந்த அபாரமான பந்து வீச்சு இந்தியாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 11:39 am

Manik wrote:அப்படியா அப்ப தோனிக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க ரபீக்

இதுமாதிரி கேள்வி கேக்குறதுக்கு உன்னைவிட்டால் வேற யாருமில்லை !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 11:40 am

அப்படியா நண்பா ரொம்ப நன்றி மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 678642

எதோ உங்கள் அடியேன் இது கூட கேக்கலைனா எப்புடி???? மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 11:43 am

Manik wrote:அப்படியா நண்பா ரொம்ப நன்றி மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 678642

எதோ உங்கள் அடியேன் இது கூட கேக்கலைனா எப்புடி???? மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 755837

அதை நீ மத்தவங்க கிட்ட கேட்கணும் ,என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 11:47 am

என்ன நண்பா உன் நண்பன் ஒரு கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டியா மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 128872

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 11:49 am

Manik wrote:என்ன நண்பா உன் நண்பன் ஒரு கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டியா மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 128872

அப்படியென்றால் கேள்வியை நீர் கேளும் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 11:52 am

எத்தனை தடவை கேக்குறது போ நண்பா

முன்னாடி இருக்குற பதிவுல பாரு

ஓயாமலாம் கேள்வி கேக்க முடியாது மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 11:54 am

Manik wrote:எத்தனை தடவை கேக்குறது போ நண்பா

முன்னாடி இருக்குற பதிவுல பாரு

ஓயாமலாம் கேள்வி கேக்க முடியாது மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 246975

ஓயாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:23 pm

ரபீக் wrote: மொஹாலி மைதானத்தை நேற்று பொறி பறக்க வைத்து விட்டனர் இந்திய, பாகிஸ்தான் அணியினர். இரு அணிகளுமே நேற்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய தருணங்கள் நிறையவே இருந்தன.

Getty Images- வீரேந்திர ஷேவாக்கின் பேட்டும், உமர் குல்லின் பந்தும் நேற்று பேசிக் கொண்டதைப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்பு சச்சினும், சோயப் அக்தரும் நடத்திய போர்தான் நினைவுக்கு வந்திருக்கும். அப்படி ஒரு ஆட்டம். உமர் குல் சற்றும் மனம் தளராமல் பந்தை வீசி, அதை வாங்கி வாங்கி பவுண்டரிக்கு அனுப்பி நையப் புடைத்தார் ஷேவாக். கிட்டத்தட்ட 7 ஓவர்களுக்கு இந்த அடிதடி ரகளை தொடர்ந்தது. விளைவு - ரசிகர்கள் குஷியின் எவரெஸ்ட்டுக்குப் போய் விட்டனர்.
- சோயப் அக்தருக்குப் பதில் நேற்று களம் இறங்கிய வஹாப் ரியாஸ், இந்திய அணிக்கு நேற்று சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 26வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைக் காலி செய்தார். விராத் கோலியை அவுட் செய்த அடுத்த பந்திலேயே யுவராஜ் சிங் அருமையான யார்க்கர் மூலம் அவுட்டாக்கி அதிர வைத்தார்.

- 42வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருந்தபோது சுரேஷ் ரெய்னாவின் புத்திசாலித்தனமான ஆட்டம் அணியை நெருக்கடியிலிருந்து விலக்க உதவியது. பிரமாதமான அவரது பேட்டிங்கும், துணிச்சலான சில ஷாட்களும் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பேட்டிங் பவர் பிளேயை நேற்றுதான் இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதில் இந்தியா நேற்று பெற்ற ரன்கள் 43.

- விக்ரமாதித்தனை விடாமல் துரத்திய வேதாளம் போல நேற்று சச்சின் டெண்டுல்கரை சுற்றிச் சுற்றி வந்து துரத்தியது அவுட் என்றவேதாளம். ஆனாலும் 6 முறை தப்பிப் பிழைத்தார் சச்சின். அதிலும் அப்ரிதியின் பந்தில், 3 முறை அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதைப் பார்த்த அப்ர்தியே சச்சினை நெருங்கி புன்னகைத்தபடி ஏதோ சொல்ல,கிரிக்கெட் ராஜா வாய் விட்டுச் சிரித்தார். 6 முறை கண்டத்திலிருந்து தப்பிய சச்சின் போட்ட 85 ரன்கள்தான் நேற்று இந்தியா வெற்றி பெறக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- நேற்று சச்சின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார். நேற்று அவர் எடுத்த அரை சதம், உலகக் கோப்பைப் போட்டிகளில் போட்ட 21வது அரை சதமாகும். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 3வது அரை சதமுமாகும்.

- சச்சின் நேற்று வென்ற ஆட்ட நாயகன் விருது அவருக்கு 62வது ஆட்ட நாயகன் விருதாகும்.

- நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் சச்சின். மொத்தம் 464 ரன்களை இவர் இதுவரை குவித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் தில்ஷன் 467 ரன்களுடன் உள்ளார்.

- பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளார் சச்சின். மொத்தம் 2474 ரன்களை அவர் குவித்துள்ளார். முதலிடத்தில் ஜெயசூர்யா 2517 ரன்களுடன் உள்ளார்.

- உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின்தான். மொத்த ரன்கள் 2260.

- ஆசிஷ் நெஹ்ராவின் நேற்றைய பவுலிங் அத்தனை பேரையும் அசரடித்து விட்டது. அவ்வளவு டெக்னிக்கலாக பந்து வீசினார் நெஹ்ரா. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் பிரமாதப்படுத்தி விட்டார். வஹாப் ரியாஸை அவர் வீழ்த்திய விதம் ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டது. மிகப் பிரமாதமான பவுலிங் அது. நெஹ்ரா மட்டுமல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், யுவராஜ் சிங் என அனைவருமே நேற்று கலக்கி விட்டனர். இதே போல இவர்கள் தொடர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருந்தால் பாகிஸ்தான் என்ன, பத்து ஆஸ்திரேலியா வந்தாலும் எளிதாக பந்தாடலாம்.

- பாகிஸ்தான் அணி வலுவான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்தியாவுக்கு பிரேக்த்ரூ எனப்படும் திருப்பத்தைக் கொடுத்தது முனாப் படேலின் பந்தில் வீழந்த முகம்மது ஹபீஸ்தான். முனாப் படேலின் அந்த அபாரமான பந்து வீச்சு இந்தியாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தட்ஸ்தமிழ்

அன்பு நன்றிகள் ரஃபீக் செய்தி பகிர்வுக்கு.... மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:25 pm

சிவா wrote:மீண்டும் மீண்டும் Replay கிடைத்தால் பார்த்து ரசிக்கும் அளவுக்கு மிகச் சிறந்த ஆட்டம்! இரு நாட்டுப் பிரதமர்கள் வந்திருந்த ஆட்டம் என்றால் சும்மாவா இருக்கும்! நேற்று சேவாக் மட்டும் சச்சின் நின்ற அளவிற்கு அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஆட்டதின் நிலையே தலைகீழாகியிருக்கும்!

இந்திய அணியில் ஜாகிர்கானுக்கு இணையாக வேறு வேகப் பந்து வீச்சாளர்களே இந்திய அணியில் இல்லை என்ற கவில்தேவின் வார்த்தையை நேற்று பொய்யாக்கி விட்டார்கள் முனாப்பும், நேஹ்ராவும்! மிகச் சிறந்த பந்துவீச்சு!

சுரேஷ் ரெய்னாவிடம் உள்ள விவேகத்துடன் கூடிய வேகம், சச்சினைப் போல் சாதிக்கவும், இந்திய அணியின் கேப்டன் பதவியை அடையவும் தகுதியான திறமைகளை உடையவராக உள்ளார்! சக வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து ஓடி வந்து பாராட்டும் குணம் மதிக்கத்தக்கது!

நேற்று சிவா சளைக்காமல் உடனுக்குடன் ஸ்கோர் விவரங்கள் எல்லாம் கொடுத்தது ரொம்ப உபயோகமாக இருந்ததுப்பா.. அன்பு நன்றிகள் சிவா.. .... மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 2 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:31 pm

சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்கும் என்பது உண்மையா?
இங்கிலாந்திடம் ஆட்டம் சம நிலை, தென் ஆப்ரிக்கா விடம் தோல்வி.
அவர் அடித்த 48 சதத்தில் 33 மட்டுமே இந்தியா வெற்றி!!!!!!!!!!!

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக