ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

+2
சிவா
ரபீக்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by ரபீக் Thu Mar 31, 2011 10:40 am

மொஹாலி மைதானத்தை நேற்று பொறி பறக்க வைத்து விட்டனர் இந்திய, பாகிஸ்தான் அணியினர். இரு அணிகளுமே நேற்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய தருணங்கள் நிறையவே இருந்தன.


Getty Images- வீரேந்திர ஷேவாக்கின் பேட்டும், உமர் குல்லின் பந்தும் நேற்று பேசிக் கொண்டதைப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்பு சச்சினும், சோயப் அக்தரும் நடத்திய போர்தான் நினைவுக்கு வந்திருக்கும். அப்படி ஒரு ஆட்டம். உமர் குல் சற்றும் மனம் தளராமல் பந்தை வீசி, அதை வாங்கி வாங்கி பவுண்டரிக்கு அனுப்பி நையப் புடைத்தார் ஷேவாக். கிட்டத்தட்ட 7 ஓவர்களுக்கு இந்த அடிதடி ரகளை தொடர்ந்தது. விளைவு - ரசிகர்கள் குஷியின் எவரெஸ்ட்டுக்குப் போய் விட்டனர்.
- சோயப் அக்தருக்குப் பதில் நேற்று களம் இறங்கிய வஹாப் ரியாஸ், இந்திய அணிக்கு நேற்று சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 26வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைக் காலி செய்தார். விராத் கோலியை அவுட் செய்த அடுத்த பந்திலேயே யுவராஜ் சிங் அருமையான யார்க்கர் மூலம் அவுட்டாக்கி அதிர வைத்தார்.

- 42வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருந்தபோது சுரேஷ் ரெய்னாவின் புத்திசாலித்தனமான ஆட்டம் அணியை நெருக்கடியிலிருந்து விலக்க உதவியது. பிரமாதமான அவரது பேட்டிங்கும், துணிச்சலான சில ஷாட்களும் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பேட்டிங் பவர் பிளேயை நேற்றுதான் இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதில் இந்தியா நேற்று பெற்ற ரன்கள் 43.

- விக்ரமாதித்தனை விடாமல் துரத்திய வேதாளம் போல நேற்று சச்சின் டெண்டுல்கரை சுற்றிச் சுற்றி வந்து துரத்தியது அவுட் என்றவேதாளம். ஆனாலும் 6 முறை தப்பிப் பிழைத்தார் சச்சின். அதிலும் அப்ரிதியின் பந்தில், 3 முறை அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதைப் பார்த்த அப்ர்தியே சச்சினை நெருங்கி புன்னகைத்தபடி ஏதோ சொல்ல,கிரிக்கெட் ராஜா வாய் விட்டுச் சிரித்தார். 6 முறை கண்டத்திலிருந்து தப்பிய சச்சின் போட்ட 85 ரன்கள்தான் நேற்று இந்தியா வெற்றி பெறக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- நேற்று சச்சின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார். நேற்று அவர் எடுத்த அரை சதம், உலகக் கோப்பைப் போட்டிகளில் போட்ட 21வது அரை சதமாகும். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 3வது அரை சதமுமாகும்.

- சச்சின் நேற்று வென்ற ஆட்ட நாயகன் விருது அவருக்கு 62வது ஆட்ட நாயகன் விருதாகும்.

- நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் சச்சின். மொத்தம் 464 ரன்களை இவர் இதுவரை குவித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் தில்ஷன் 467 ரன்களுடன் உள்ளார்.

- பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளார் சச்சின். மொத்தம் 2474 ரன்களை அவர் குவித்துள்ளார். முதலிடத்தில் ஜெயசூர்யா 2517 ரன்களுடன் உள்ளார்.

- உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின்தான். மொத்த ரன்கள் 2260.

- ஆசிஷ் நெஹ்ராவின் நேற்றைய பவுலிங் அத்தனை பேரையும் அசரடித்து விட்டது. அவ்வளவு டெக்னிக்கலாக பந்து வீசினார் நெஹ்ரா. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் பிரமாதப்படுத்தி விட்டார். வஹாப் ரியாஸை அவர் வீழ்த்திய விதம் ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டது. மிகப் பிரமாதமான பவுலிங் அது. நெஹ்ரா மட்டுமல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், யுவராஜ் சிங் என அனைவருமே நேற்று கலக்கி விட்டனர். இதே போல இவர்கள் தொடர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருந்தால் பாகிஸ்தான் என்ன, பத்து ஆஸ்திரேலியா வந்தாலும் எளிதாக பந்தாடலாம்.

- பாகிஸ்தான் அணி வலுவான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்தியாவுக்கு பிரேக்த்ரூ எனப்படும் திருப்பத்தைக் கொடுத்தது முனாப் படேலின் பந்தில் வீழந்த முகம்மது ஹபீஸ்தான். முனாப் படேலின் அந்த அபாரமான பந்து வீச்சு இந்தியாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.


தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by சிவா Thu Mar 31, 2011 10:53 am

மீண்டும் மீண்டும் Replay கிடைத்தால் பார்த்து ரசிக்கும் அளவுக்கு மிகச் சிறந்த ஆட்டம்! இரு நாட்டுப் பிரதமர்கள் வந்திருந்த ஆட்டம் என்றால் சும்மாவா இருக்கும்! நேற்று சேவாக் மட்டும் சச்சின் நின்ற அளவிற்கு அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஆட்டதின் நிலையே தலைகீழாகியிருக்கும்!

இந்திய அணியில் ஜாகிர்கானுக்கு இணையாக வேறு வேகப் பந்து வீச்சாளர்களே இந்திய அணியில் இல்லை என்ற கவில்தேவின் வார்த்தையை நேற்று பொய்யாக்கி விட்டார்கள் முனாப்பும், நேஹ்ராவும்! மிகச் சிறந்த பந்துவீச்சு!

சுரேஷ் ரெய்னாவிடம் உள்ள விவேகத்துடன் கூடிய வேகம், சச்சினைப் போல் சாதிக்கவும், இந்திய அணியின் கேப்டன் பதவியை அடையவும் தகுதியான திறமைகளை உடையவராக உள்ளார்! சக வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து ஓடி வந்து பாராட்டும் குணம் மதிக்கத்தக்கது!


மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by ரபீக் Thu Mar 31, 2011 10:57 am

ரஜாக் அவுட் ஆனா அந்த டெலிவெறி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் ,,,,
நேற்றைய ஆட்டத்தில் முனாஃப் ,நெஹ்ரா மற்றும் பஜ்ஜி யின் பந்து வீச்சு பிரமாதம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by சிவா Thu Mar 31, 2011 11:04 am

ரபீக் wrote:ரஜாக் அவுட் ஆனா அந்த டெலிவெறி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் ,,,,
நேற்றைய ஆட்டத்தில் முனாஃப் ,நெஹ்ரா மற்றும் பஜ்ஜி யின் பந்து வீச்சு பிரமாதம்

அது யார் பஜ்ஜி?


மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by ரபீக் Thu Mar 31, 2011 11:06 am

சிவா wrote:
ரபீக் wrote:ரஜாக் அவுட் ஆனா அந்த டெலிவெறி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் ,,,,
நேற்றைய ஆட்டத்தில் முனாஃப் ,நெஹ்ரா மற்றும் பஜ்ஜி யின் பந்து வீச்சு பிரமாதம்

அது யார் பஜ்ஜி?

வாழக்காய் பஜ்ஜி ,,
உருளை கிழங்கு பஜ்ஜி
வெங்காய பஜ்ஜி ,,
மிளகா பஜ்ஜி ,,மாதிரி இதுவும் ஒரு வகையான வெறும் பஜ்ஜி தல (என்ன சொல்றதுன்னே தெரியல )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by சிவா Thu Mar 31, 2011 11:08 am

வாழக்காய் பஜ்ஜி ,,
உருளை கிழங்கு பஜ்ஜி
வெங்காய பஜ்ஜி ,,
மிளகா பஜ்ஜி

இதெல்லாம் எப்ப வந்து பந்துவீசுச்சு!


மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by ரபீக் Thu Mar 31, 2011 11:10 am

சிவா wrote:வாழக்காய் பஜ்ஜி ,,
உருளை கிழங்கு பஜ்ஜி
வெங்காய பஜ்ஜி ,,
மிளகா பஜ்ஜி

இதெல்லாம் எப்ப வந்து பந்துவீசுச்சு!

இதெல்லாம் ஸைட் டிஸ்க்கு நல்லா இருக்கும்லா தல!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by சிவா Thu Mar 31, 2011 11:21 am

///நெஹ்ரா மற்றும் பஜ்ஜி யின் பந்து வீச்சு பிரமாதம் ///

எனக்கு இதற்குப் பதில் சொல்லுங்கய்யா? அநியாயம்


மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by ரபீக் Thu Mar 31, 2011 11:30 am

சிவா wrote:///நெஹ்ரா மற்றும் பஜ்ஜி யின் பந்து வீச்சு பிரமாதம் ///

எனக்கு இதற்குப் பதில் சொல்லுங்கய்யா? அநியாயம்

ஹர்பஜனுக்கு வைத்திருக்கும் செல்லபெயர்தான் பஜ்ஜி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by Manik Thu Mar 31, 2011 11:35 am

அப்படியா அப்ப தோனிக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க ரபீக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! Empty Re: மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மெய் சிலிர்க்க வைக்கும் தருணங்கள்..
» மொஹாலி டெஸ்ட்-ஜாகிர்கானுடன் ரிக்கி பான்டிங் வாய்ச் சண்டை
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.
» மொஹாலி கிரிக்கெட் -இந்தியா -ஸ்ரீலங்கா உச்சங்கள்.
» மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum