ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே செல்கிறது தமிழகம்- வீடு வீடாக, சாராயத்துடன் பிரியாணி சப்ளை

2 posters

Go down

 எங்கே செல்கிறது தமிழகம்- வீடு வீடாக, சாராயத்துடன் பிரியாணி சப்ளை Empty எங்கே செல்கிறது தமிழகம்- வீடு வீடாக, சாராயத்துடன் பிரியாணி சப்ளை

Post by nhchola Thu Mar 31, 2011 10:12 am

தஞ்சை மகர்நோன்பு சாவடி வாணக்காரத் தெருவில் ஒரு வீட்டில், நான்கு பெரிய பாத்திரத்தில் சிக்கன் பிரியாணி தயாரித்தனர். அங்கிருந்து சிறிய பாத்திரங்களில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலர் டி.வி.எஸ்., எக்ஸெல், சைக்கிள் போன்றவற்றில் எடுத்துச் சென்று சப்ளை செய்தனர்.

வீட்டில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் இருந்தால் வீட்டுக்கு ஒரு புல், "ஆல் கோல்டு,' பிராந்தி பாட்டிலும் வழங்கப்பட்டது.

இதுபற்றி, வருமான வரித்துறை மற்றும் தஞ்சை ஆர்.டி.ஓ., முத்துலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஆல்பர்ட் ரொசாரியோ, போலீஸ் எஸ்.ஐ., கழனியப்பன், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் அதிகாரிகள் அந்த வீட்டுக்கு மதியம் 2 மணியளவில் சென்றனர்.

பிரியாணியை எங்கோ தயார் செய்து அந்த வீட்டின் ஒதுக்குப்பகுதியில் வைத்து, அங்கிருந்து சப்ளை செய்தது தெரியவந்தது.

அதிகாரிகள் வந்ததைக் கவனித்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதற்குள், 95 சதவீத பிரியாணி, சரக்கு பாட்டில்களை சப்ளை செய்து முடித்துவிட்டனர்.

இறுதியாக ஒரு பாட்டில் புல், அரை பாத்திரத்தில் பிரியாணி, ஒரு டி.வி.எஸ்., எக்ஸெல், ஒரு மாருதி ஆம்னி ஆகியவற்றை மட்டும் கைப்பற்றினர்.

இந்த பிரியாணி சப்ளைக்கும், அந்த வீட்டுக்கும் தொடர்பில்லை என்றும், எந்தக் கட்சி சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது என்பதற்கும் ஆதாரமும் இல்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களைக் கொண்டும், பிரியாணி சப்ளை செய்தவர், சமையல் செய்தவர் குறித்து பறக்கும் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51138
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

 எங்கே செல்கிறது தமிழகம்- வீடு வீடாக, சாராயத்துடன் பிரியாணி சப்ளை Empty Re: எங்கே செல்கிறது தமிழகம்- வீடு வீடாக, சாராயத்துடன் பிரியாணி சப்ளை

Post by முரளிராஜா Thu Mar 31, 2011 10:17 am

நான் தஞ்சாவூர்ல இல்லாம போய்ட்டேனே கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்
» மீண்டும் தொடங்கியது வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» சென்னையில் எல்.கே.ஜி., சீட்டுக்காக ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்து மைதானம்: எங்கே செல்கிறது கல்வி
» விளையாட்டுலகம் எங்கே செல்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum