Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
+6
ரபீக்
Manik
உதயசுதா
Aathira
ஷர்மிஅஷாம்
md.thamim
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
First topic message reminder :
மொஹாலியில் நடைபெற்ற இந்தியா,
பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில்
இந்தியா தனது ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது.
மிஸ்பா
உல் ஹக் துவக்கத்தில் அறு அறுவென்று அறுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள்
எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளினார். அவரே அதனை எதிர்கொள்ள
வேண்டியதாகி 50-வது ஓவரின் 5-வது பந்தை ஜாகீர் கானை வெளியே அடிக்க
முயன்றார் பந்து கொடியேறியது கோலி அதனை பிடித்தார் இந்தியா 2003ஆம்
ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதியில் நுழைந்தது. தோனி தலைமையில் முதன் முதலாக நுழைந்தது.
கிரெக் சாப்பல் இந்திய அணியை 2007-ல் கவிழ்க்க, கேரி கர்ஸ்டன், தோனி இணைவில் இந்தியா உலக கோப்பை இறுதியில் நுழைந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பையில் இலங்கையைச் சந்திக்கிறது.
மிஸ்பா
உல் ஹக் ஒரு முனையில் முன்னமேயே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் எதிர்
முனை பேட்ஸ்மென்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதில்தான் உமர்
அக்மல், அஃப்ரீடி, ரசாக் ஆகிய அதிரடி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
அஷ்வினை
நீக்கி விட்டு நெஹ்ராவை களமிறக்கியதற்கு தோனி மீது கடும் விமர்சனம்
இருந்தது. ஆனால் நெஹ்ரா 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை
வீழ்த்தி அபாரமாக வீசினார்.
முனாப்
படேல் ஹபீஸ் விக்கெட்டையும் ரசாக் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதேபோல்
முக்கியமான திருப்பம் அபாயகரமான உமர் அக்மலையும், அஃப்ரீடியையும் ஹர்பஜன்
வீழ்த்தியதாகும்.
தோனியின் கேப்டன் உத்தி அபாரமாக இருந்தது. அவர் கடுமையான நெருக்கடியை கொடுத்தார். பந்து வீச்சு மாற்றம் அபாரமாக இருந்தது. ஃபீல்டிங் உத்தி மிகவும் சிறப்பாக இருந்தது.
யுவ்ராஜ்
சிங் அபாரமாக வீசி முதல் 5 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஷஃபீக்
விக்கெட்டையும், யூனிஸ் கானையும் வீழ்த்தி உண்மையில் இன்று இந்தியா
வெல்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
ஒரு அணியாக நன்றாக இந்தியா விளையாடியது. ஆட்டநாயகன் விருது மிகவும் கடினம் ஏனெனில் சச்சின் அரைசதம் மிஸ்பா உல் ஹக் அறுவை அரை சதம். மொத்தம் இரு அரைசதங்கள்தான்.
இந்தியா
பாகிஸ்தான் அணிகள் மோதிய அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி
ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் இன்றும் ஆட்ட நாயகனாகத் தேர்வு
செய்யப்பட்டார்.
ஹை வோல்டேஜ் அரையிறுதியில் அழுத்தத்தை பிரமாதமாக எதிர்கொண்டு இந்திய அணி வெற்றி பெற்றது.
சச்சின் டெண்டுல்கர் தாங்கள் அணி 310 அல்லது 320 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்றார்.
5 உலகக்கோப்பை
போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது அந்த
போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடியுள்ளார்.
மும்பையில்
சொந்த மண்ணில் சச்சின் உலகக் கோப்பை இறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறார்.
முரளிதரனின் கடைசி ஓரு நாள் போட்டி சச்சினின் 100-வது சதம் உலகக் கோப்பை
கனவு என்னவாகும் என்பதை தீர்மானிக்க நாம் 2ஆம் தேதி வரை காத்திருக்க
வேண்டியது அவசியம்.
நன்றி :வெப் துனியா

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
asham wrote:md.thamim wrote:இன்றைய வெற்றியை பார்த்த உடனே இறுதி போட்டியில் இந்தியா நுலைததும் சொன்ன உடனே வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும்asham wrote:வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும் அதுதான் நல்லது
நீங்கள் மனதை பக்குவ படுத்தி கொள்கிறீர்கள் நல்லது தான்
என் கருத்தும் அதுவே
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
ஆ! நம்பமுடியவில்லை காh;த்திக். இப்போதுதான் உங்களுடைய புகைப்படத்தைப் பாh;க்கும் சந்தா;ப்பம் கிடைத்தது. உங்களுடைய தோற்றமும் என்னுடையதும் ஒரே மாதிhpயாக உள்ளது.
டபுள் ஆக்டிங் மாதிhp தொpகிறது.
டபுள் ஆக்டிங் மாதிhp தொpகிறது.
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
bala23 wrote:ஆ! நம்பமுடியவில்லை காh;த்திக். இப்போதுதான் உங்களுடைய புகைப்படத்தைப் பாh;க்கும் சந்தா;ப்பம் கிடைத்தது. உங்களுடைய தோற்றமும் என்னுடையதும் ஒரே மாதிhpயாக உள்ளது.
டபுள் ஆக்டிங் மாதிhp தொpகிறது.
அப்ப நான்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
இந்தியா சாதிக்க துடிக்கும் ஒரு மிருகம் அதனோட வெறி உலக கோப்பை வாங்காமல் விடாது.........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
Manik wrote:இந்தியா சாதிக்க துடிக்கும் ஒரு மிருகம் அதனோட வெறி உலக கோப்பை வாங்காமல் விடாது.........
நேற்று விளையாடியவர்கள் மனிதர்கள் இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
மனிதர்களுக்குள் வெறி வந்துட்டால் மிருகம் தானே அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
சிவா wrote:bala23 wrote:ஆ! நம்பமுடியவில்லை காh;த்திக். இப்போதுதான் உங்களுடைய புகைப்படத்தைப் பாh;க்கும் சந்தா;ப்பம் கிடைத்தது. உங்களுடைய தோற்றமும் என்னுடையதும் ஒரே மாதிhpயாக உள்ளது.
டபுள் ஆக்டிங் மாதிhp தொpகிறது.
அப்ப நான்....
சிவா அண்ணா
நீங்க டைரக்டா;.
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
bala23 wrote:சிவா wrote:bala23 wrote:ஆ! நம்பமுடியவில்லை காh;த்திக். இப்போதுதான் உங்களுடைய புகைப்படத்தைப் பாh;க்கும் சந்தா;ப்பம் கிடைத்தது. உங்களுடைய தோற்றமும் என்னுடையதும் ஒரே மாதிhpயாக உள்ளது.
டபுள் ஆக்டிங் மாதிhp தொpகிறது.
அப்ப நான்....
சிவா அண்ணா
நீங்க டைரக்டா;.
ஐயையோ சிவாவும் பாலாவும் டபுள் ஆக்டிங்கா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
» உலக டி 20 -ஸ்காட்லாந்துக்கு எதிரானா ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
» பத்தாவது உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!
» உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி! சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|