Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
143
+8
உதயசுதா
ஸ்ரீமதி வேலன்
முரளிராஜா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
Aathira
ANTHAPPAARVAI
Manik
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
143
First topic message reminder :
143 னா என்ன??????
I LOVE YOU இல்ல
I HATE YOU இல்ல
I MISS YOU இல்ல
I WISH YOU இல்ல
அப்பறம் 143 னா என்ன
ONE HUNDRED FOURTY THREE
இப்படித்தான் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்தாரு
143 னா என்ன??????
I LOVE YOU இல்ல
I HATE YOU இல்ல
I MISS YOU இல்ல
I WISH YOU இல்ல
அப்பறம் 143 னா என்ன
ONE HUNDRED FOURTY THREE
இப்படித்தான் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்தாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 143
மஞ்சுக்கா நல்லது தான் சொல்வாங்கன்னு நம்பறேன் ..நீங்க சொன்ன சரி தான்...அப்பீலே இல்ல ..மஞ்சு அக்கா
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: 143
உதயசுதா wrote:உனக்கு ஏன் பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு இப்பதான் தெரியுது. இப்படியே பேசிட்டு இருந்தேன்னா அனிமல்ஸ் கூட உன் பக்கத்துல varaathu
அக்கா அனிமல்ஸ் வரவேணாம் அக்கா நீங்க வந்தா போதும் அக்கா ......
பொன்னு கிடைக்காதது ஒரு பிரச்சினையா அக்கா நமக்கு எப்ப என்ன நடக்கும்னே தெரியாம இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா பேசுறீங்களே
பீ கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 143
போச்சு நீ வேற இவனா நல்லவன்னு சொல்லிட்டியா? இனி நான் என்ன பண்றது.நானும் ஒத்துக்க வேண்டியதுதான்.மணி நீ ரொம்ப நல்லவன்,வல்லவன், நாளும் தெரிஞ்சவன்.மஞ்சுபாஷிணி wrote:சுதா நம்ம தம்பிய நாமே இப்படி சொல்லலாமா?
ஓவியா நம்ம மணிகண்டனை பாருப்பா குங்குமம் விபூதி வெச்சுகிட்டு எத்தனை பக்தி பரவசமா இருக்கான்னு ரொம்ப நல்ல பையன்பா...... நம்புப்பா...
மணிகண்டா யார் யார் உன்னை நம்பலையோ அவங்க எல்லாரையும் ஒரே ஒரு முறை கோயிலுக்கு கூட்டிட்டு போப்பா... ஆனா நான் ஊருக்கு வந்தப்புறம் தான் ஓக்கேவா? நான் நீ நல்லப்பிள்ளைன்னு தான் சொல்வேன் என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா?
போதுமா மஞ்சு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 143
உண்மையை மட்டும் தான் மஞ்சு அக்கா பேசுவாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 143
ஆமா ஆமா மணி ரொம்ப நல்லவன்னு நானும் சொல்றேன் ....
ஆமா இப்ப எதுக்கு இந்த கருத்து வந்தது ... மணி எதுவும் தப்பு தண்டா பண்ணிட்டாரா ?????????
ஆமா இப்ப எதுக்கு இந்த கருத்து வந்தது ... மணி எதுவும் தப்பு தண்டா பண்ணிட்டாரா ?????????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: 143
உங்க வாத்தியார் நல்ல தான் சொல்லி கொடுதிருக்கிறார்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: 143
சாந்தன் wrote:ஆமா ஆமா மணி ரொம்ப நல்லவன்னு நானும் சொல்றேன் ....
ஆமா இப்ப எதுக்கு இந்த கருத்து வந்தது ... மணி எதுவும் தப்பு தண்டா பண்ணிட்டாரா ?????????
அண்ணா தப்பு தண்டாலாம் நம்ம ரபீக் தான் பன்னுவாரு அண்ணா..... என்ன போயி இப்படி பெரிய கேள்விலாம் கேட்டா என்ன பன்றது. என்ன பாத்தாலே தெரியலையா இவன் ரொம்ப அப்பாவின்னு........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 143
மஞ்சுபாஷிணி wrote:பானுக்கா பிள்ளை சரியா தானே சொன்னான் அப்புறம் ஏன் அடிக்கிறீங்க பிள்ளைய
நூற்றி நாப்பத்தி மூணு சரி தானே?
இதுவும் சரிதான் இல்ல
குசும்புக்கு அளவே இல்லாம போச்சு என்ன பண்ண.....
நேசமுடன் ஹாசிம்
Re: 143
உதயசுதா wrote:போச்சு நீ வேற இவனா நல்லவன்னு சொல்லிட்டியா? இனி நான் என்ன பண்றது.நானும் ஒத்துக்க வேண்டியதுதான்.மணி நீ ரொம்ப நல்லவன்,வல்லவன், நாளும் தெரிஞ்சவன்.மஞ்சுபாஷிணி wrote:சுதா நம்ம தம்பிய நாமே இப்படி சொல்லலாமா?
ஓவியா நம்ம மணிகண்டனை பாருப்பா குங்குமம் விபூதி வெச்சுகிட்டு எத்தனை பக்தி பரவசமா இருக்கான்னு ரொம்ப நல்ல பையன்பா...... நம்புப்பா...
மணிகண்டா யார் யார் உன்னை நம்பலையோ அவங்க எல்லாரையும் ஒரே ஒரு முறை கோயிலுக்கு கூட்டிட்டு போப்பா... ஆனா நான் ஊருக்கு வந்தப்புறம் தான் ஓக்கேவா? நான் நீ நல்லப்பிள்ளைன்னு தான் சொல்வேன் என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா?
போதுமா மஞ்சு.
இதுக்கு போய் டென்ஷன் ஆகலாமா என் கூட நீ பழம் தானே சுதா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: 143
அவங்க என்னைக்கு உங்க கிட்ட டூ விட்டுருக்காங்க நீங்க என்ன சொன்னாலும் அப்படியே கேப்பாங்க அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|