புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
First topic message reminder :
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதரித்து பேச வந்த தன் கட்சி வேட்பாளரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்து, உதைத்த நடிகர் விஜயகாந்தின் செயல் மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். பிரச்சார வேளையில் கூட்டத்தில் கொடி பிடித்து நின்றிருந்த "விஜய்" ரசிகர் நற்பணி மன்றத்தினரைக் கொடியினை இறக்குமாறு கூறி கத்தினார்.
தொடர்ந்து தன் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசிக் கொண்டிருந்த விஜயகாந்த், வேட்பாளரின் பெயரைப் பாஸ்கருக்குப் பதிலாக பாண்டியன் என குறிப்பிட்டார். தன் பெயரைத் தலைவர் மாற்றி கூறுவதைக் கேட்ட வேட்பாளர் பாஸ்கர், அதனை விஜயகாந்துக்கு நினைவுபடுத்து முகமாகவும் பொது மக்களைப் பார்த்து அறிமுகமாகும் முகமாகவும் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த வேனின் மேல் பகுதிக்கு வர முயன்றார். ஆனால், அவரை மேலே வரவிடாமல் ஆத்திரத்துடன் நாகரீகமின்றி அவரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்தார். இக்காட்சியினை மக்கள் தொலைக்காட்சி தெளிவாகப் படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,
தர்புரியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெயர் பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது ரவுண்டில் அவர் இருந்தார் என்று தெரியவில்லை. (பலத்த கைதட்டல்)
உடனே கூட இருந்த வேட்பாளர், என் பெயர் பாண்டியன் இல்ல அண்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார். ஜனங்க கூடியிருக்காக அவங்களுக்கு முன்னாடி ஒரே அடி. வேட்பாளரை அடிச்சிருக்கிறார். வேட்பாளரை அடிக்கலாமா. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. திருப்பி அடித்திருக்கிறார். அடிச்ச அடியில வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு. வெளியே துப்பினால் வேட்பாளருக்கு அசிங்கம்.
அய்யோ இப்படிப்பட்ட தலைவன் கிட்ட சேர்ந்திருக்கிறோமே, ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே என அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ் மட்டம் வீக். (பலத்த கைதட்டல்)
தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர் எல்லாம் தலைவரா. இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா. விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அங்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவ்வாறு வடிவேலு பேசினார்..
nakkheeran

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இருந்தாலும் வடிவேலு ரொம்பதான் பேசுறான் இதனால் அவனுக்கு இருக்குற ரசிகர்கள் வெகுவாக குறைய வாய்ப்புண்டு.....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வேட்பாளர் சரி இல்ல என்றால் இப்படி சில வேலைகள் செய்யவேண்டியிருக்கும் அக்கா இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா
ஒரு தலைவர் கண்ணுக்கு மறைவா என்ன கருமத்தை வேணாம் செய்யலாம். இப்படியா ஊரைக்கூட்டி.. உலகத்தைப் பார்க்க வைத்து....அயல் நாடுகளில் நம் நாட்டின் மாணம் தொலைக்காட்சி வழியாக.. பறக்குதே..Manik wrote:வேட்பாளர் சரி இல்ல என்றால் இப்படி சில வேலைகள் செய்யவேண்டியிருக்கும் அக்கா இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அடித்தது தப்பு தானே ?
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல மறுப்பு கேப்டன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவர் கையால அடிவாங்குறவனே(றே) மகாராஜா ஆனால் இவரு என்ன ஆவாராம்? அரசியல் ல இதெல்லாம் சகஜமப்பா
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
சென்னை: தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை.
மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல்
விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ.
தர்மபுரி
தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக
விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக
விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித்
தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன
வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து
கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில்
முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ
கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.
இதுகுறித்து
அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல.
வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ
வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே
இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.
நன்றி :ஒன் இந்தியா

வடிவேலுக்கு வேறு வேலையே இல்லையா? விஜயகாந்த பத்தி மட்டும் புறம் பேசிக்கிட்டு திறியறார்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
» வடிவேலு குறித்தெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை-விஜயகாந்த்
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு
» டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!
» மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4