ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

+14
அப்துல்
Aathira
மாணிக்கம் நடேசன்
அருண்
முரளிராஜா
கண்ணன்3536
குடந்தை மணி
p.suresh
உதயசுதா
ரபீக்
Manik
மஞ்சுபாஷிணி
தாமு
இந்து
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty வேட்ப்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்

Post by இந்து Wed Mar 30, 2011 3:11 am

First topic message reminder :

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதரித்து பேச வந்த தன் கட்சி வேட்பாளரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்து, உதைத்த நடிகர் விஜயகாந்தின் செயல் மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் தே.மு.தி. வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். பிரச்சார வேளையில் கூட்டத்தில் கொடி பிடித்து நின்றிருந்த "விஜய்" ரசிகர் நற்பணி மன்றத்தினரைக் கொடியினை இறக்குமாறு கூறி கத்தினார்.

தொடர்ந்து தன் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசிக் கொண்டிருந்த விஜயகாந்த், வேட்பாளரின் பெயரைப் பாஸ்கருக்குப் பதிலாக பாண்டியன் என குறிப்பிட்டார். தன் பெயரைத் தலைவர் மாற்றி கூறுவதைக் கேட்ட வேட்பாளர் பாஸ்கர், அதனை விஜயகாந்துக்கு நினைவுபடுத்து முகமாகவும் பொது மக்களைப் பார்த்து அறிமுகமாகும் முகமாகவும் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த வேனின் மேல் பகுதிக்கு வர முயன்றார். ஆனால், அவரை மேலே வரவிடாமல் ஆத்திரத்துடன் நாகரீகமின்றி அவரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்தார். இக்காட்சியினை மக்கள் தொலைக்காட்சி தெளிவாகப் படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down


வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by முரளிராஜா Wed Mar 30, 2011 12:51 pm

நல்ல தலைவர் என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by அருண் Wed Mar 30, 2011 12:58 pm

பொறுமை முக்கியம்! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 30, 2011 2:45 pm

போதையில் இருந்திருப்பார், விட்டுத் தள்ளுங்கள். இதெல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்னு இப்பவே தெரியுதே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொல்கிறார் விஜயகாந்த்

Post by முரளிராஜா Wed Mar 30, 2011 3:07 pm

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 30-vijayakant200-1

நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா... நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தர்மபுரி தொகுதியில் வேட்பாளர் ஏ.பாஸ்கரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசும் போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர் பாஸ்கர் பெயரை பாண்டியன் என்று கூறி விட்டதாகவும், அதை சுட்டிக் காட்டிய வேட்பாளர் பாஸ்கரை அவர் அடித்ததாகவும் தொலைக்காட்சிகளில் வீடியோவுடன் தகவல் வெளியானது.


அவரது இந்த செயலுக்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி பிரச்சாரங்களிலும் இந்த செயல் பிரதானமாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விஜயகாந்த் தனது உதவியாளரை மைக்கை சரி செய்து கொடுக்காததால் அடித்ததாக மற்றொரு செய்தி வெளியானது. ஆனால் இதை விஜயகாந்த் மறுத்தார்.

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பெருமாளை ஆதரித்து அவர் பேசும் போது இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

விஜயகாந்த் கூறுகையில், "நான் வேட்பாளரை அடித்ததாக தொலைக் காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். அட ஆமாய்யா, அடிச்சேன். என் ஆளைத்தானே அடித்தேன். என்னைப்பற்றி என் கட்சிகாரர்களுக்குத்தான் தெரியும்.

தப்பு நடந்தால் தட்டி கேட்பது இந்த விஜயகாந்த்தின் புத்தி. என் கையில் இன்று அடிவாங்கியவன் நாளை மாகாராஜா ஆவான். நான் சினிமாவில் காசு பார்த்து விட்டு அரசியலுக்கு வந்தவன்.

அரசியலில் காசு பார்க்க வரவில்லை. சாதி, மதத்தை வெறுக்கின்றவன் நான். காய்கறி, பெட்ரோல் விற்கிறவன் சாதியை பார்த்தா விற்கிறான்? இங்கு கூடி இருக்கிற நீங்கள் எந்த ஜாதி என எனக்குத் தெரியாது", என்றார்.

நான் அவனில்லை.... - சொல்கிறார் பாஸ்கரன்!

இதற்கிடையே, விஜயகாந்திடம் அடிவாங்கிய அனுபவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, "தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார். மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.

ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி...", என்றார்.

என் ஆளைத்தானே அடித்தேன் என்று விஜயகாந்தே ஒப்புக் கொண்ட பிறகும், பாஸ்கரன் என்னமாய் சமாளிக்கிறார் பாருங்கள்!

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by அருண் Wed Mar 30, 2011 3:19 pm

விடுங்கப்ப அரசியலில் சாதாரணம்! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 30, 2011 3:24 pm

அடிக்கிற கைதான் அணைக்கும். எல்லாம் சரியான டிராமா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by ரபீக் Wed Mar 30, 2011 4:08 pm

வேணாம் ,என் கோபத்தை கிளாறாதீங்க ,,அப்புறம் நல்லா இருக்காது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 4:32 pm

இவர் நார்மலா தான் இதை சொல்றாரா இல்லை ஒரு ரவுண்ட் போட்டுக்கிட்டு வந்து சொல்றாரா அதுவும் தெரியலையே... அடிச்சதை அடிச்சிட்டு இப்படி பேசலாமா? சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by Aathira Wed Mar 30, 2011 6:53 pm

பதவி வரும்போது பணிவு வர வேண்டும். ...
பதவி வருமுன்னே பணிவு போய்விடுகிறது... வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 56667


வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Tவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Hவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Iவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Rவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 6:55 pm

இப்பவே இப்படின்னா இனி போக போக எப்படியோ பானு பயமாக தாம்பா இருக்கு.... அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 2 Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
» வடிவேலு குறித்தெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை-விஜயகாந்த்
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு
» டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!
»  மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum