ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

+14
அப்துல்
Aathira
மாணிக்கம் நடேசன்
அருண்
முரளிராஜா
கண்ணன்3536
குடந்தை மணி
p.suresh
உதயசுதா
ரபீக்
Manik
மஞ்சுபாஷிணி
தாமு
இந்து
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty வேட்ப்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்

Post by இந்து Wed Mar 30, 2011 3:11 am

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதரித்து பேச வந்த தன் கட்சி வேட்பாளரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்து, உதைத்த நடிகர் விஜயகாந்தின் செயல் மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் தே.மு.தி. வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். பிரச்சார வேளையில் கூட்டத்தில் கொடி பிடித்து நின்றிருந்த "விஜய்" ரசிகர் நற்பணி மன்றத்தினரைக் கொடியினை இறக்குமாறு கூறி கத்தினார்.

தொடர்ந்து தன் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசிக் கொண்டிருந்த விஜயகாந்த், வேட்பாளரின் பெயரைப் பாஸ்கருக்குப் பதிலாக பாண்டியன் என குறிப்பிட்டார். தன் பெயரைத் தலைவர் மாற்றி கூறுவதைக் கேட்ட வேட்பாளர் பாஸ்கர், அதனை விஜயகாந்துக்கு நினைவுபடுத்து முகமாகவும் பொது மக்களைப் பார்த்து அறிமுகமாகும் முகமாகவும் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த வேனின் மேல் பகுதிக்கு வர முயன்றார். ஆனால், அவரை மேலே வரவிடாமல் ஆத்திரத்துடன் நாகரீகமின்றி அவரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்தார். இக்காட்சியினை மக்கள் தொலைக்காட்சி தெளிவாகப் படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by தாமு Wed Mar 30, 2011 4:45 am

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 10:23 am

விஜயகாந்தின் இந்த செயல் எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது... பதவி மோகம் மனிதனை கண்ணியம் கூட மறக்க வைக்கிறதே சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by Manik Wed Mar 30, 2011 10:25 am

அப்படிலாம் இல்ல அந்த வேட்பாளர் எதாவது தவறு பன்னிருந்திருக்கலாம் எதுவுமே தெரியாம பேசக் கூடாது...... நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க தப்பே இல்லாம யாரவது அடிப்பாங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by ரபீக் Wed Mar 30, 2011 10:25 am

அட பாவிகளா !! வேட்பாளருக்கே இந்த நிலமைன்னா ஓட்டு போட்ட மக்களின் கதி ?/???/?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by உதயசுதா Wed Mar 30, 2011 11:28 am

இவனெல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்களின் கதி அதோ கதிதான்.
தனது கட்சி வேட்பாளரையே எப்படி நடத்தனும்ன்னு தெரியல இவனெல்லாம் வந்துட்டான் .


வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Uவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Dவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Yவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Sவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Uவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Dவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Hவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by ரபீக் Wed Mar 30, 2011 11:29 am

உதயசுதா wrote:இவனெல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்களின் கதி அதோ கதிதான்.
தனது கட்சி வேட்பாளரையே எப்படி நடத்தனும்ன்னு தெரியல இவனெல்லாம் வந்துட்டான் .

உங்களுக்கு அடிதடி புடிக்காதா சொர்ண அக்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by p.suresh Wed Mar 30, 2011 11:37 am

பொதுவில் பழகும்போது சபை நாகரீகம் பேண வேண்டும். எளிதில் உணர்ச்சி வசப்படுவது தலைமை மாண்புக்கு உகந்ததல்ல
p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by குடந்தை மணி Wed Mar 30, 2011 12:19 pm

பாவம் - முன்கோபம் ஆகாது விஜயகாந்த்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by கண்ணன்3536 Wed Mar 30, 2011 12:29 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:இவனெல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்களின் கதி அதோ கதிதான்.
தனது கட்சி வேட்பாளரையே எப்படி நடத்தனும்ன்னு தெரியல இவனெல்லாம் வந்துட்டான் .

உங்களுக்கு அடிதடி புடிக்காதா சொர்ண அக்கா ?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! Empty Re: வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
» வடிவேலு குறித்தெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை-விஜயகாந்த்
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு
» டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!
»  மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum