ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

+8
varsha
ஷர்மிஅஷாம்
ANTHAPPAARVAI
Aathira
சிவா
மஞ்சுபாஷிணி
Manik
அருண்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by அருண் Wed Mar 30, 2011 7:59 pm

First topic message reminder :


அரியலூர் மாவட்டம் செந்துரையில் குன்னம் தொகுதி தேமுதிக வேட்பாளர் துரைகாமரஜை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர், ‘’எனக்கு வலி இருக்கு. வலி இருக்குறதுனாலதான் பேசுகிறேன்.(அடித்தொண்டையில் பேசுகிறார்) எனக்கு மனுக்கள் வந்து குவியுது. ஒவ்வொரு மனுவையும் பிரித்துப்பார்த்தால் பஞ்சம், பசி,பட்டினி என்றுதான் இருக்கு. இதுதானா? ஏமாத்து உலகம்தானா? மக்கள் ஏமாந்துதான் போகனுமா?



எத்தனை எம்.எல்.ஏ. இருக்கீங்க. என்னய்யா பன்றீங்க. மக்கள் என்னய்யா கேட்டாங்க உங்ககிட்ட. பத்துகோடி கொடு அஞ்சுகோடி கொடுன்னா கேட்டாங்க.

மூனு வேள சோத்துக்கு கூட வழி இல்லாம இருக்காங்கடா பாவி பசங்களா’’ என்று சொல்லிவிட்டு கண்ணீருடன் வயிற்றில் அடித்துக்கொண்டார். பின்பு பேச்சுவாக்கில் கண்ணீரை துடைத்துக்கொண்டு,


’’அதைக்கூட செய்யாத இந்த கட்சிகளுக்கு எதுக்கு நீங்க ஓட்டுப்போடுறீங்க. ஏண்டா விஜயகாந்த் இப்படி பேசுறான்னு நினைக்காதீங்க. உண்மையிலே எனக்கு வந்த மனுக்கள படிச்ச ஆத்திரத்துல இப்படி பேசுறேன்.



எல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து என்னால் ஆன உதவிகளை செய்துவருகிறேன். தேர்தலுக்கு பிறகும் நான் நடிப்பேன். நடித்து அதில் வரும் பணத்தைக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.


உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by ANTHAPPAARVAI Wed Mar 30, 2011 8:43 pm

கேப்டன், உங்களை சிங்கம்-னு சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா அழுறீங்க....
பொறுமையா இருங்க.... நீங்க ஆட்சிக்கு வரதுக்கு இன்னும் நாள் இருக்கு!!!


வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by ஷர்மிஅஷாம் Thu Mar 31, 2011 1:56 am

இன்னும் ஐம்பது வருடமாப்பா குயிலன்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by varsha Thu Mar 31, 2011 4:43 am

ஆதிரா அக்கா விஜயகாந்த கட்சி வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 755837
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by varsha Thu Mar 31, 2011 4:44 am

SN.KUYILAN wrote:கேப்டன், உங்களை சிங்கம்-னு சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா அழுறீங்க....
பொறுமையா இருங்க.... நீங்க ஆட்சிக்கு வரதுக்கு இன்னும் நாள் இருக்கு!!!
என்னை வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணளியே --விஜயகாந்த் ...உபயம் வடிவேலு
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by தாமு Thu Mar 31, 2011 5:18 am

விஜயகாந்த்து சில ஏழை குழந்தைகளையும் படிக்க வைக்கிறாராம் .
வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 677196 வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 677196 வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 677196



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by உதயசுதா Thu Mar 31, 2011 10:56 am

Aathira wrote:அனா தனிப்பட்ட முறையில அவர் கொஞ்சம் உதவி செய்யறதா கேள்விப்படறேன் சிவா. சில ஏழைங்க கிட்ட இருந்து என் காதுபட கேள்விப்பட்டது. எப்படின்னா ஒரு தெருவில் தீ விபத்து. நான்கைந்து வீடுகள் எரிந்ததாம். உடனடியாக வந்து அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினாராம். இப்படியெல்லாம் செய்வதாக உதவி பெற்ற ஒரு பெண்மணி கூறினார்.
இது எல்லாமே அவர் செய்துக்கிட்டு இருக்கற அரசியல் இது.
இந்த மாதிரி உதவி பண்றது இப்ப இல்ல எப்ப அவரு அரசியலுக்கு வரனும்ன்னு முடிவு எடுத்தோரோ அப்பா இருந்தே இந்த மாதிரி உதவிகள் பண்ணிட்டுதான் இருக்கார்.ஆனா இந்த மாதிரி யாச்சும் நாலு பேருக்கு நல்லது செய்யனும்ன்னு நினைக்கிறாரே அதுவரை இவர பாராட்டலாம்.ரஜினி மாதிரி தமிழகத்துல சம்பாதிச்சுட்டு karnatakathula முதலீடு செய்யாம இருக்காரே


வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Uவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Dவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Yவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Sவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Uவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Dவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Hவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by ரபீக் Thu Mar 31, 2011 10:59 am

இன்னா பட ஷூட்டிங்கு தலிவா !! மப்பு ஏறிப்போச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by கோவை ராம் Thu Mar 31, 2011 5:11 pm

intha seenukku appuramuma intha ulagam ivara namputhu

raam
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 5:19 pm

எங்கும் எப்பவும் நேர்மையே ஜெயிக்கும் அந்த நேர்மை ரெண்டு பக்கமுமே இல்லை... பாவம் மக்கள்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by கோவை ராம் Thu Mar 31, 2011 5:31 pm

இவரின் அழுகையில் மிக பெரிய நடிப்பு தெரிகிரது .மிக பெரிய கன்ராவி இது .வெலியில் தெரிகிரமாதிரி உதவி செய்கிரவர் பற்றி எல்லாம் அதிகம் கவலைபட தெவையில்லை
14 வருடமாக சரியாக வரி கட்டும் மனிதர் என்ற வருமான வரி அலுவலகதின் சார்ன்ரெ ரஜினிக்கு போதும்.
ரஜினியின் உதவிகள் எல்லாம் ரஜினி மன்றங்கள் வாயிலாகவெ நடக்கும்.

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! - Page 2 Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum