ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

+11
உதயசுதா
mohan-தாஸ்
Aathira
ஹாசிம்
பாலாஜி
அருண்
ANTHAPPAARVAI
மஞ்சுபாஷிணி
ஷர்மிஅஷாம்
ரபீக்
Tamilzhan
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by Tamilzhan Wed Mar 30, 2011 3:35 pm

First topic message reminder :

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.

மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்

எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 1772578765 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 1772578765 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 1772578765 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 1772578765


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by ஹாசிம் Wed Mar 30, 2011 7:42 pm

நல்ல குணம் உதவும் மனப்பான்மையால் ஈகரையில் தலைமை வழிநடத்துனராக வலம் வந்து உறவுகளுடன் அன்பாக நடந்துகொண்டிருந்தார் என்ன நடந்ததென்பது யாருக்கும் புலப்படாத விடயமாக்கி குறுகிய காலம் வருகை தாராமல் இருந்து மீண்டும் இணைந்து கவிதைப்போட்டி- 2 காலப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து

எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது

தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்

நன்றி
ஹாசிம்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by Aathira Wed Mar 30, 2011 8:31 pm

உண்மையாக இது நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சி தகவல். என்னாச்சு ராஜாவுக்கு... எப்படி மனது வந்தது எங்களையெல்லாம் விட்டுப் போக..

அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்... ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 67637


ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Aஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Aஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Tஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Hஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Iஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Rஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Aஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by mohan-தாஸ் Wed Mar 30, 2011 9:34 pm

என்ன ராஜா சார் இப்படி ஒரு முடிவு உங்களுக்கு இங்கு என்ன பிடிக்க வில்லை என்ன நடந்தது பொறுத்திருந்து பார்ப்போம்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by உதயசுதா Thu Mar 31, 2011 9:44 am

என்ன ராஜா இது இந்த மாதிரி முடிவு எடுத்து irukkinga ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 440806 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 440806 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 440806 ?
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.


Last edited by உதயசுதா on Thu Mar 31, 2011 9:51 am; edited 1 time in total


ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Uஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Dஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Aஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Yஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Aஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Sஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Uஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Dஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Hஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by Manik Thu Mar 31, 2011 9:50 am

ராஜா அண்ணா மாதிரி பாசமான ஒரு ஆள் ஈகரைல இருந்து போறது ரொம்பவே கஷ்டமா இருக்கு..... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் ராஜா அண்ணா திரும்பி ஈகரை வர மாட்டீங்களா உங்கள் அன்பிற்காக ஏங்கும் உங்கள் தம்பி........ ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 67637



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 6:24 pm

இவருக்கு இங்கு என்ன நடந்ததாம் ஏன் இப்படி மடல் இட்டுள்ளார் இந்த நொண்டி சாக்கெல்லாம் விட்டுப்புட்டு தொடர்ந்து இணைந்திருங்கள் ராஜா அண்ணா

அன்புத்தம்பி
அப்புகுட்டி.


ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by Tamilzhan Fri Apr 08, 2011 6:59 pm

மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!..... ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 7:02 pm

அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 7:04 pm

Tamilzhan wrote:மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!..... ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 440806
உங்களுக்கும் சோகம்தானா தமிழ் அண்ணா சோகம்


ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 7:05 pm

கலை wrote:அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..! சோகம்
அப்படி என்ன அவசியம் என்று அவர் கேட்டால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 2 Empty Re: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum