புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
25 Posts - 3%
prajai
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_m10தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம்

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Wed Mar 30, 2011 1:55 pm

தென்காசி : தென்காசியில் ராதிகா வீதி வீதியா சென்று இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார். தென்காசி தொகுதியில் ச.ம.க.தலைவர் சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென்காசி மேலமாசி வீதி, நடு பெட்ரோல் பங்க், வாலிபன் பொத்தை, தைக்கா தெரு, போலீஸ் குடியிருப்பு, எல்.ஆர்.எஸ்.பாளையம், மங்கம்மா சாலை, களக்கோடி தெரு, ஹவுசிங் போர்டு காலனி, கூளக்கடை பஜார், அரிப்புக்கார தெரு, மரைக்காயர் பள்ளிவாசல் தெரு, புதுமனை தெருக்கள், கொடிமரம், சொர்ணபுரம் மேட்டு தெரு, பாறையடி தெரு, வாய்க்கால் பாலம், கீழப்புலியூர், வேம்படி பள்ளிவாசல் தெரு, செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெரு, மவுண்ட் ரோடு, மலையான் தெரு, ஆபாத் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ராதிகா சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடி நிற்கும் இடங்களில் ராதிகா பிரசார வேனில் இருந்து இறங்கி சென்று அவர்களுடன் கலந்துரையாடல் செய்தார். பொதுமக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைகளை போக்க இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு சரத்குமாரை வெற்றி பெற செய்யும்படி ராதிகா பொதுமக்களை கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின் போது ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது: ""பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கூறினர். அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றம் தான். அ.தி.மு.க.தேர்தல் அறிக்கை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, 4 கிராம் தங்கம், முதியோருக்கு பஸ் பாஸ், உதவித் தொகை அதிகளவில் மக்களை ஈர்த்துள்ளது. மின் வெட்டு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கெல்லாம் விடிவு காலம் ஆட்சி மாற்றம் என்பது மறுக்க முடியாது'' என்றார் ராதிகா.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 2:06 pm

சன் டிவில இந்தம்மாவோட தொடர்கள்.ஆதரவு இரட்டை
இலைக்கா? என்ன ஒரு இரட்டை வேட தாரிகள்.இவர்கள் எல்லாரும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்,தொழில் வேறு,அரசியல் வேறு என்று.பாழாய் போனா தொண்டனுக்குதான் தெரியவில்லை
இவங்களை பார்த்தாச்சும் திருந்துங்கப்பா

தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Uதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Dதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Aதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Yதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Aதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Sதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Uதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Dதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Hதென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 2:13 pm

இந்த தடவை தேர்தலும் சரி கிரிக்கெட்டும் சரி ரொம்ப சுவாரஸ்யாம இருக்குப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் 47
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Mar 30, 2011 2:33 pm

எந்த ஆட்சி வந்தாலும் இவர்களுக்கு பிரச்சனை இல்லை.

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Mar 30, 2011 2:37 pm

ஓஹோ - அப்பா என்றவர்ரெல்லாம் இப்போ அம்மா என்கிறார்!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 30, 2011 2:56 pm

இப்போ தெருவில் நடிக்க வந்துட்டாங்களே. வரட்டும் வரட்டும்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Mar 30, 2011 3:27 pm

உதயசுதா wrote:சன் டிவில இந்தம்மாவோட தொடர்கள்.ஆதரவு இரட்டை
இலைக்கா? என்ன ஒரு இரட்டை வேட தாரிகள்.இவர்கள் எல்லாரும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்,தொழில் வேறு,அரசியல் வேறு என்று.பாழாய் போனா தொண்டனுக்குதான் தெரியவில்லை
இவங்களை பார்த்தாச்சும் திருந்துங்கப்பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்

தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம் Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக