புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_c10யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_m10யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_c10யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_m10யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 20%
heezulia
யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_c10யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_m10யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 31, 2011 10:00 am

யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் 31_002பயர்பொக்ஸ்
வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது.
இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான தொகுப்புகளைக்
கொண்டதாகவும் இருக்கிறது.பொதுவாக பயர்பொக்ஸ் முதல் முறையாக
திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக
இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று
அதிகப்படுத்தலாம்.
1. பார்த்த பக்கங்களின் வரலாறை நீக்குதல்: நீங்கள் வலை
உலவியில் உலவிய பக்கங்களைப் பற்றிய வரலாறும் ஒவ்வொரு இணையதளங்களாலும்
ஏற்படுத்தப்படுகிற குக்கிகளும் அதிகமாக சேர்ந்து விடுவது பயர்பொக்சின்
வேகத்தைக் குறைக்கலாம். அதனால் அடிக்கடி Clear History கொடுத்து வரலாறை
நீக்கி விடுங்கள். Tools->Options சென்று இதனைச் செய்யலாம்.
2. புக்மார்க்குகளை குறைத்தல்: ஒவ்வொருவரும்
தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்பர். இது
பின்னாளில் எளிதாக அந்த இணையதளத்தை அணுக உதவியாக இருக்கும்.
ஆனால் அதிகமான எண்ணிக்கையில் புக்மார்க்குகள் சேர்ந்து விடுவது
பயர்பொக்ஸ் ஆரம்பிக்கும் வேகத்தைக் குறைக்கிறது. எனவே முக்கிய இணையதளங்களை
மட்டும் வைத்துக் கொள்வது நலமானது.
3. ஆட் ஆன் தொகுப்புகள்: பயர்பொக்சின் சிறப்பே அதன்
ஆட் ஆன் தொகுப்புகள் தான். ஆட் ஆன் தொகுப்புகள் உலவிக்கு மேம்பட்ட
சிறப்பைக் கொடுக்கிறது. பல வேலைகளுக்குப் பயன்படும் ஆட் ஆன் தொகுப்புகளும்
அளவான எண்ணிக்கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தாத ஆட் ஆன்
தொகுப்புகளை நீக்கி விட வேண்டும்.

4. Places Database இல் உள்ள தகவல்களை நீக்குதல்:
உங்கள் வலை உலவியில் நீங்கள் பயன்படுத்தும் புக்மார்க்குகள், பக்கங்களின்
வரலாறு, குக்கிகள் எல்லாமே பயர்பாக்சின் Places என்ற தரவுத்தளத்தில்
சேமிக்கப்படும். இவற்றை அவ்வப்போது நீக்குவதும் வேகத்தை அதிகப்படுத்தும்.
இந்த தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை நீக்க ஒரு சிறப்பான ஆட் ஆன் உள்ளது.
Vacuum Places என்ற இந்த ஆட் ஆன் பயர்பொக்ஸ் ஆரம்பிக்கும் ஒவ்வொரு 30 வது
தடவைக்கும் தானாகவே Places தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை அழித்துவிடும்.
நன்றி
லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 10:02 am

பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Mar 31, 2011 4:41 pm

nalla thahaval.nandri

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 5:58 pm

பயனுள்ள பகிர்வு! யர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக