Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
+17
ராஜ ராஜ சோழன்
பிளேடு பக்கிரி
positivekarthick
anbulakshmi.vijayakumar
ஹாசிம்
T.N.Balasubramanian
அசுரன்
ANTHAPPAARVAI
அப்துல்
அருண்
குடந்தை மணி
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
varsha
dsudhanandan
தாமு
கலைவேந்தன்
21 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
First topic message reminder :
அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..
இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.
எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.
அன்புடன்
கலை

Last edited by கலை on Sat Apr 09, 2011 10:54 pm; edited 2 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
ARR wrote:T.N.Balasubramanian wrote: ஆனால் கேபிள் டிவிக்கு மாதாமாதம் நாம் அவர் குடும்ப நிறுவனத்திற்கு 125 என்று வைத்துக்கொண்டால் கூட , மாதம் மக்கள் மூலம் அவர் பெரும் லாபம் 250 கோடி. வருடத்திற்கு லாபம் 3000 கோடி. இந்த ஐந்து வருடத்தில் அடித்த லாபம் 15000 கோடி.
ரமணீயன்.
அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?
ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!
தூர் தர்ஷன்ல கலைஞரின் சாதனைகளைப் பார்க்க முடியலீங்களே சாமி... அந்த கொடை வள்ளல் முகத்தை பார்க்கோனும்னா கேபிள் டீவி தானே வேணும்...
அது என்னாங்க நியாயம் .. கையில பழஙகாலத்து வைன் பாட்டிலைக் கொடுத்துட்டு ஓபன் பண்ணாம இருங்கன்னு சொல்றமாதிரி..
( ஹப்பா... இப்படியாவது வைன் ஆதங்கம் தணிஞ்சது ... )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
ARR wrote:T.N.Balasubramanian wrote: ஆனால் கேபிள் டிவிக்கு மாதாமாதம் நாம் அவர் குடும்ப நிறுவனத்திற்கு 125 என்று வைத்துக்கொண்டால் கூட , மாதம் மக்கள் மூலம் அவர் பெரும் லாபம் 250 கோடி. வருடத்திற்கு லாபம் 3000 கோடி. இந்த ஐந்து வருடத்தில் அடித்த லாபம் 15000 கோடி.
ரமணீயன்.
அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?
ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!
ஆமாம், மக்களே, கேபிள் டிவி பார்க்கவேண்டாம்./ செய்தித்தாள் படிக்கவேண்டாம்./ வாராந்திர பத்திரிகைகள் படிக்கவேண்டாம்./ சினிமா பார்க்கவேண்டாம்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
அதெல்லாமில்ல..
சனி, ஞாயிறு புது படம் பார்க்கணும், சீரியல் பார்க்கணும்.. டிவியின் முழுப் பயன்பாட்டையும் கேபிள் டிவி மூலம் அனுபவிக்கணும்..
ஆனா, கொடுத்தவனைக் குத்தம் சொல்லணும்.. இலவச டிவியில தூர்தர்ஷன் வரமாட்டேன்னா சொல்லுது.. இல்ல, கேபிள் டிவி பார்க்கறவங்களுக்குதான் இலவச டிவின்னு கையெழுத்தா வாங்கிட்டுக் கொடுக்கறாங்க..?
மகராசனா டிடி பாரு.. கொலையா கொன்னு குவிப்பானுக.. அனுபவி..! யார் தடுத்தாங்க..!!

T.N.Balasubramanian wrote:ARR wrote:
அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?
ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!
ஆமாம், மக்களே, கேபிள் டிவி பார்க்கவேண்டாம்./ செய்தித்தாள் படிக்கவேண்டாம்./ வாராந்திர பத்திரிகைகள் படிக்கவேண்டாம்./ சினிமா பார்க்கவேண்டாம்.
ரமணீயன்.
நான் சொன்னதை இப்படித்தான் நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால், வேறு எந்த விளக்கமும் சொல்லிப் பயனில்லை நண்பரே..!
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
உண்மையில் இரண்டு கழகங்களும் மக்களுக்கு நாமத்தை போடுகினறன என்பதில் சந்தேகமில்லை
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
மூன்றாவது நம்பிக்கையான அணி உருவாகும் வரை வேறு என்ன தான் வழி ரஃபீக்...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
எனது ஆவேசமான பிரச்சாரத்தை சகித்துகொண்டும் பாராட்டியும் ஆதரவு தந்தும் என்னை ஊக்குவித்தும் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய வகையில் எள் முனை யளவேனும் இந்த பிரச்சாரம் உதவியது என்பதில் எனக்கு பெருமை தரும் வண்ணம் உதவிய ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
கலைவேந்தன் wrote:எனது ஆவேசமான பிரச்சாரத்தை சகித்துகொண்டும் பாராட்டியும் ஆதரவு தந்தும் என்னை ஊக்குவித்தும் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய வகையில் எள் முனை யளவேனும் இந்த பிரச்சாரம் உதவியது என்பதில் எனக்கு பெருமை தரும் வண்ணம் உதவிய ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!
நீங்கள் வடிவேலுவை போல சூறாவளி பிரச்சராம் மேற்கொள்ள எப்போது தமிழகம் வருவீர்கள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» தேர்தல்களம் - ஒரு தாயின் கண்ணீர்
» ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ்
» நர்சு-ஆசிரியையிடம் நகை பறிப்பு: ஹெல்மட் கொள்ளையர் கைவரிசை
» Tamil Monthly Calendar 2011–தமிழ் மாத காலண்டர் 2011
» துப்பாக்கியுடன் 50 கொள்ளையர் பெட்டி பெட்டியாக புகுந்து நகை, பணம் பறிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum