புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_lcapகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_voting_barகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_lcapகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_voting_barகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_rcap 
209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_lcapகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_voting_barகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_lcapகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_voting_barகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_lcapகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_voting_barகலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 7:11 am

First topic message reminder :

அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..

இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.

இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.

எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.

அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 10:58 pm

அசுரன் wrote:இராசாத்தியம்மாள் தயாளு அம்மாள் இவர்கள் பற்றிய தகவல் பகீரென்று உள்ளது. குடும்பம் மொத்தமும் இப்படி பதவி சுகம் அனுபவிக்குதே!

நான் சிறுவயது முதலாகவே கழகத்தின் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பி இருக்கிறேன் அசூரன் தம்பி..!

மாற்று வேட்டி இல்லாமல் சென்னைக்கு வந்தவருக்கு இத்தனை செல்வம் நேர்வழியில் கிடைத்தது என்று இன்னும் சிலர் நம்புகிறார்களே ... என்ன சொல்வது..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Apr 10, 2011 7:10 am

கலை wrote:
positivekarthick wrote:கருத்துமோதலில் தவறில்லை.....வார்த்தைகளில் பணிவு இருக்கட்டும்!

?????

தங்களை சொல்லவில்லை குயிலனுக்காக சொன்னது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Apr 10, 2011 1:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 Power-Star-Srinivasan
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2011 3:14 pm

கலை wrote:
அசுரன் wrote:இராசாத்தியம்மாள் தயாளு அம்மாள் இவர்கள் பற்றிய தகவல் பகீரென்று உள்ளது. குடும்பம் மொத்தமும் இப்படி பதவி சுகம் அனுபவிக்குதே!

நான் சிறுவயது முதலாகவே கழகத்தின் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பி இருக்கிறேன் அசூரன் தம்பி..!

மாற்று வேட்டி இல்லாமல் சென்னைக்கு வந்தவருக்கு இத்தனை செல்வம் நேர்வழியில் கிடைத்தது என்று இன்னும் சிலர் நம்புகிறார்களே ... என்ன சொல்வது..?

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர். மிகவும் சாமர்த்தியமாக பேசுபவர். தன் சொந்த பணம் என்றால், மிகவும் கெட்டி. ஊருக்கு எங்காவது போனால்,டேய்,சீப்பு,கண்ணாடி ,நான் கொண்டு வருகிறேன். நீ எண்ணெய், பவுடர் எல்லாம் நீ கொண்டுவந்திடு என்கின்ற வகை. கருணாநிதியும் அப்படிதான். மக்கள் வரிப்பணத்தில் எல்லோருக்கும் டிவி.தான் கொடுத்த மாதிரி பேச்சு.ஒரு முறை கொடுத்த டிவிக்கு அரசாங்கம் செலவு செய்தது 2500 ரூபாய். ஆனால் கேபிள் டிவிக்கு மாதாமாதம் நாம் அவர் குடும்ப நிறுவனத்திற்கு 125 என்று வைத்துக்கொண்டால் கூட , மாதம் மக்கள் மூலம் அவர் பெரும் லாபம் 250 கோடி. வருடத்திற்கு லாபம் 3000 கோடி. இந்த ஐந்து வருடத்தில் அடித்த லாபம் 15000 கோடி. யோசித்துப் பாருங்கள். அரசாங்க பணத்தில் சலுகை எனக் கூறி சின்ன மீனை போட்டு, தனக்காக பெரிய மீனை எடுத்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி. ஒரு ரூபாயில் சலுகை (புழுத்த )அரிசி கொடுத்து நல்ல அரிசியை தங்கள் ஆட்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு கடத்தி, அதிக விலையில் அதை விற்று,சம்பாதிப்பது அவர் ஆட்கள்.

தனக்கு ஆதாயம் இல்லை என்றால்,துரும்பையும் அசைக்க மாட்டார். அரசாங்க கேபிள் என்று ஆரம்பித்து,அடக்கமும் செய்து விட்டார். அடக்கம் அவர் கூட பிறந்த குணம்., ,

ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 3:17 pm

மிகவும் வேதனையான உண்மைகளை பகிர்ந்தீர்கள் ஐயா... தமிழகத்தில் ஏழை எளியவர்களின் ஏழ்மையையும் அப்பாவித்தனத்தையும் பயன்படுத்தி ஊரைச் சுருட்டி உலையில் போடுகிறார் கலைஞர்... மக்களுக்கு இது புரியுமா...? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2011 3:21 pm

நிச்சயமாக புரியும், சரியான முறையில் எதிர் கட்சிகள் இது போன்ற கயமைகளை எடுத்து உரைத்தால்.

ரமணீயன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 10, 2011 3:22 pm

மக்களுக்கு இது புரிந்ததா இல்லையா?
இந்த கேள்விக்கு பதில் வரும் தேர்தல் முடிவில்தான் இருக்கிறது

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 3:23 pm

கலைஞருக்கு மாற்றாக வரப்போகும், “திவால் நோட்டீஸ்” புகழ் ஜெயாவின் கை சுத்தம் தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்தும்..

வாழ்க நேர்மை விரும்பிகள்..

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0018-2கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0001-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0010-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 3:27 pm

T.N.Balasubramanian wrote: ஆனால் கேபிள் டிவிக்கு மாதாமாதம் நாம் அவர் குடும்ப நிறுவனத்திற்கு 125 என்று வைத்துக்கொண்டால் கூட , மாதம் மக்கள் மூலம் அவர் பெரும் லாபம் 250 கோடி. வருடத்திற்கு லாபம் 3000 கோடி. இந்த ஐந்து வருடத்தில் அடித்த லாபம் 15000 கோடி.
ரமணீயன்.

அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?

ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0018-2கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0001-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0010-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 7 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 3:30 pm

பைக்கில் செல்கிறோம் ...

எதிரே ஒரு இக்கட்டான நிலை...

வலது பக்கம் திருப்பினால் மலையடிவாரத்தில் கவிழ்ந்து கருமாதிக்குக் கூட எலும்புத்துண்டு கிடைக்காமல் அழிந்து போகும் நிலை..

இடது பக்கம் திருப்பினால் எதிரே வரும் மாட்டுவண்டியில் மோதிக்கொள்ளும் நிலை...

நேராகச்செல்லும் வழிப்பாதையோ அடைந்து போய் இருக்கிறது..

மாட்டுவண்டியில் மோதினால் தப்பிக்கும் குறைந்த பட்ச சதவீதவாய்ப்பு இருக்கிறது என்ற அதீத நம்பிககையில் வலது பக்கம் திருப்புவது தானே நியாயம்..?

உதாரணம் அவசரமாக யோசித்தது.. நல்ல உதாரணம் கிடைக்கும் வரை சமாளிப்போம்..புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக