புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் காதல்.
Page 1 of 1 •
முதல் காதல்.
மிதமான
குளிரில் பருகக் கிடைக்கும் ஒரு கோப்பைத் தேநீர் போன்றது காதல். அதன்
சுகம் அலாதியானது. அதிலும் முதல் காதல்? வாழ்வின் விளிம்பு நிலை வரை நம்
மனதை விட்டு அகலாத ஒரு சுகமான சுமை அந்த முதல் காதல். இந்த ஓராண்டுக்
காலம் ஓரளவு நிம்மதியாய் வாழ்ந்து விட்டு வாருங்கள் உங்களை பிறகு
பார்த்துக்கொள்கிறேன் என்று விதி எங்களை வழியனுப்பி வைத்த காலம் அது.
மேலிதழின் மேற்புறம் அரும்பும் மீசையோடு, சக வயது பெண்களை கண்டால்
உள்ளுக்குள் ஏதோ வலி ஏற்படும் பருவம் அது.
என்
பக்கத்து வீட்டுப் பைங்கிளி (இதுப் போன்ற உண்மை சம்பவங்களில் சிலரது பெயரை
தவிர்ப்பது நலம் என்றே கருதுகிறேன்) என் மனதில் ஏறி சிம்மாசனம் போட்டு
உட்கார்ந்துக் கொண்ட காலம். சக மாணவர்கள் காதல் எனும் போதையில் சிக்கி
தவிக்கும்போது அவர்களின் காதலியைப் பற்றி பள்ளிக்கூட நோட்டில் காதல்
கவிதைகள் எழுதித் தள்ளுவார்கள்.
அவர்களை
கேலி செய்துகொண்டிருந்த நானும் ஒரு நாள் அதே கேலிக்குள்ளானேன். ஏதோ ஒரு
மாலைப் பொழுதில் அவள் எனக்குள் ஏற்படுத்திய ஒரு தாக்கம் காதலானது. அது
எந்த நொடியில் காதலானது என்று தெரியாது. ஆனால் பல நாட்கள் அவளுடன் பழகி
இருக்கிறேன். எந்த இடத்தில் அது காதலானது என்பதை இன்றும் ஆராய்ந்துக்
கொண்டிருக்கறேன். காதல் ஏற்படும் நாளின் முன்னாள் வரை அவளின் தாய் "டேய்
கொஞ்சம் நாடார் கடைக்கு போயிட்டு வாடா" என்றால் "உங்களுக்கு வேற வேலைய
இல்லியா" என்று சினுங்கிக்கொள்ளும் நான் அவளின் காதல் வலையில் விழுந்தப்
பின்னர்.. "ஆண்ட்டி கடைக்கு போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா" என்றுக்
கேட்டு விட்டு அவளைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பேன். அவள்
ஒழுங்கு காட்டிவிட்டு வீட்டுக்குள் ஒடிவிடுவாள். தலையை ஒரு பக்கம்
சாய்த்தவாறு ஒழுங்குக் கட்டிவிட்டு திடீரென அவள் வீட்டுக்குள்
ஒடிவிடுவாள். ஓடியது அவள். அங்கே வழுக்கி விழுந்தவன் நான்.
பக்கத்து
வீடுதான் என்பதனால் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து (அதற்கு முன் குறைந்த
பட்சம் ஏழு மணிக்கு எழுவேன்). அவள் வீட்டிக்கு சென்று அடுப்பு பத்தவைத்து
குளிர் காய்ந்துக் கொண்டிருப்பேன். என் அம்மா ஒரு முறை என்னைக்கேட்டால்.
"உனக்கு உண்மையாவே குளிருதாடா? ஆமாம் மா.. இப்பலாம் ரொம்பக் குளிருது.
நான் சொல்லி முடிக்கும் முன்னரே என் முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்து
விட்டு என் அம்மா சொன்னார். "டிசம்பர் மாசம்தான்டா குளிர் காயனும். இது மே
மாசம் போ உள்ளப் போய் வேலையப் பாரு" என்றார். அப்போதுதான் எனக்கு தெரியாது
காதல் மே மாதத்தை கூட டிசம்பர் மாதமாக மாற்றும் என்று. ஆனால் இயல்பாகவே
அப்படிதான் நடந்தது.
ஒரு
நாள் அவளின் ஒளிப்படம் (போட்டோ) எனக்கு கிடைத்துவிட்டது. அதை வைத்துகொண்டு
நான் செய்த அலப்பறை கொஞ்ச நெஞ்சமல்ல. எப்படியாவது அந்த ஒளிப்படத்திற்கு
முத்தம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவள் ஒளிப்படம்
கிடைத்தவுடன் அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கு ஓடி சென்றேன். சுற்றும்
முற்றும் பார்த்துவிட்டு பாக்கெட்டில் இருந்த அவளின் ஒளிப்படத்தை எடுத்து
பார்க்கப்போகும் நேரம் பார்த்து என் அம்மா அழைத்தார். "டேய் அங்க என்னடா
பண்ற" தென்ன மட்ட அறுந்து தலையில் விழப்போவுது" என்றார். "உன்
மண்டையில்தான் விழணும்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வேறு இடம்
நோக்கி ஓடினேன். மீண்டும் அவளின் ஒளிப்படத்தை எடுத்து முத்தம் கொடுக்கும்
வேளையில் அவளின் அம்மா அழைக்கும் சப்தம். "டேய் கொஞ்சம் இங்க வாடா" இந்த
நாய கொஞ்சம் வெளியிலக் கூட்டிட்டுப்போடா என்றார்.
அடுத்த
முறை அந்த நாயை வெளியிலக் கூட்டிட்டுப் போய் கொள்ள வேண்டியதுதான் என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டே மீண்டும் பழைய இடத்துக்கே வந்தேன். பின்
அவசர அவசரமாய் வேறு யாரு கூப்பிடும் முன் முத்தம் கொடுத்துவிட வேண்டும்
என்றெண்ணி வாயருகே கொண்டு சென்றேன். திடீரென்று முதுகில் பெருத்த அடி
விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். விழுந்தது தென்ன மட்டை.
ஒரு
முறை அவளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது என் அம்மா அருகில் உள்ள டீக்
கடையில் இருந்து ஒரு கோப்பை (ஒரு கப்) காப்பி வாங்கி வருமாறு என்னை
அனுப்பினார். கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தேன். அம்மா மூடியைத்
திறந்துப் பார்த்துவிட்டு என்னை ஒரு முறை முறைத்தார். "எங்கடா காப்பி"
என்றார். பின்னர்தான் எனக்கு நினைவு வந்தது. காப்பி கடை வரை மட்டுமே
சென்று மீண்டும் அவளைப் பார்க்கும் ஆவலில் அவசர அவசரமாய் வீடு
திரும்பினேன்.
அன்று
எப்படியாவது அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள்
நினைத்துக்கொண்டு அவளிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவள் பெயரை
உச்சரித்தேன். அவள் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன என்றால்.. ஹ்ம்ம்...
ஒன்னும் இல்ல.. என்று அசடு வழிய ஒரு சிரிப்பு சிரித்தேன். அவள் தலையில்
அடித்துக்கொண்டு மீண்டும் அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கோ
உடல் முழுதும் வியர்த்தது. சொல்ல வந்த வார்த்தைகள் நெஞ்சுக்
குழிக்குள்ளேயே சிக்கிக் கிடந்தன. கைகள் நடுங்க ஆரம்பித்தன. மீண்டும் அவள்
பெயரை உச்சரித்தேன். மீண்டும் திரும்பிப் பார்த்தால். சொற்களை இழந்து
ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன். இது
நடந்தது ஒன்பதாம் வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்த காலம்.
இது
உண்மையான காதலல்ல... என்று எனக்கு இப்போது தெரியும். இது ஒரு ஆண் பெண்
ஈர்ப்பே தவிர இதைக் காதலாக எடுத்துக் கொள்ள இயலாது. ஆனால் அந்த வயதில்
இதுப் போன்ற வாசகங்கள் நம் மனதில் ஏறாது. யாராவது அறிவுரை கூற வந்தால்
கடித்து குதறிவிடத் தோன்றும். சில நாட்கள் கழித்து,
நான்
பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் காதல் ஒருமுறை
என்னைத் தீண்டியது.. இந்த முறை காதலில் விழுந்தவன் நானல்ல... பெண்..
என்னுடன் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும் சக மாணவி என்னை காதலிப்பதாக
அவள் தம்பியிடம் சொல்லியனுப்பினால்.
ஆனால்
எனக்குள் முதல் காதல் தோன்றிய தினத்தில் இருந்து பத்தாம் வகுப்பில் அவள்
தனது காதலை என்னிடம் கூற வந்த அந்த இடைப்பட்ட நாட்களில் என் குடும்பமே அதல
பாதாளத்துக்கு சென்று விட்டது. அந்தப் பெண்ணின் தம்பியிடம் நான் கூறிய
வார்த்தை.. நான் நிர்யாப் படிக்கணும்.. எனக்கு காதலிக்கிற எண்ணம் ஏதும்
இல்ல.." சொல்லிவிட்டு காதலிடமிருந்து நான் நகர்ந்து சென்றேன். இன்று வரை
நானும் காதலிடம் செல்ல வில்லை. வேறொரு காதலும் என்னைத் தேடிவரவில்லை.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வாவ்.. nice real ஸ்டோரி..loved it..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1