புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_m10ஜப்பானில் உச்ச கட்ட உஷார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் உச்ச கட்ட உஷார்

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Wed Mar 30, 2011 2:12 pm

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், "உச்சக் கட்ட உஷார்' நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. புக்குஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்தில் உள்ள, நான்கு உலைகளிலும், எரிபொருள் உருகியிருப்பதாக சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கில், 3ம் உலையில் யுரேனியத்தோடு புளுட்டோனியமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நில நடுக்கமும் அதைத் தொடர்ந் அணு உலைகளில் நடந்த விபத்தும், யுரேனியம் மற்றும் புளுட்டோனிய கம்பிகள் உருகியிருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பின. இந்நிலையில், நேற்று முன்தினம், 3ம் உலையின் வெளிப்புற மண்ணில், புளுட்டோனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட, அணு மின் நிலைய இயக்க நிறுவனம் "டெப்கோ', கேடு விளைவிக்காத வகையில் மிகக் குறைந்த அளவிலேயே புளுட்டோனியம் கசிந்திருப்பதாக சமாதானம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று ஜப்பான் பார்லிமென்ட்டில் உரையாற்றிய பிரதமர் நவோட்டோ கான் கூறியதாவது: இந்த நில நடுக்கம், சுனாமி மற்றும் அணு உலை விபத்துக்கள் ஆகியவை, கடந்த சில பத்தாண்டுகளில் ஜப்பான் எதிர்பாராத மிகப் பெரும் சவால்களாக உள்ளன. அணு உலைகளில் சிக்கல், சரியாக கணிக்க முடியாதபடி தொடர்கிறது. இந்தப் பிரச்னையை "உச்ச கட்ட உஷார்' நிலையில் ஜப்பான் அரசு எதிர்கொள்ளும். டாய் இச்சியின் ஆறு அணு உலைகளும் விரைவில் இழுத்து மூடப்படும். இவ்வாறு நவோட்டோ கான் தெரிவித்தார்.

கழிவறை பேப்பருக்குத் தட்டுப்பாடு: நில நடுக்கம் மற்றும் சுனாமியால், ஜப்பானில், தண்ணீர், உணவு, பேட்டரி மற்றும் கழிவறை பேப்பர் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பல சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாகக் கிடக்கின்றன. அதிலும் சில கடைகளில், கழிவறைப் பேப்பர் ஸ்டாக் இல்லை என்றே போர்டுகள் மாட்டப்பட்டுள்ளன. அப்படியே சில கடைகளில் கிடைத்தாலும், நபர் ஒருவருக்கு ஒரு பண்டல் மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. நில நடுக்கத்துக்குப் பின், பல பேப்பர் மில்கள் தங்கள் உற்பத்தியைத் தொடங்க முடியாமல் இருப்பதால் தான், இந்தத் தட்டுப்பாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 6:06 pm

பாவம் அந்த மக்கள்
பகிர்வுக்கு நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 6:43 pm

கழிவறை பேப்பரா கொடுமை ஜப்பானில் உச்ச கட்ட உஷார் 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 7:26 pm

பாவம் மக்கள் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜப்பானில் உச்ச கட்ட உஷார் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக