ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

+7
உதயசுதா
கலைவேந்தன்
கண்ணன்3536
தாமு
md.thamim
Aathira
D.SABARINATHAN
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by D.SABARINATHAN Wed Mar 30, 2011 1:21 am

ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில், ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. `பெர்க்' என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த வரிசையில் கம்போடியா (9.27), இந்தோனேஷியா (9.25), பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10), ஆஸ்திரேலியா (1.39), ஜப்பான் (1.90), அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
நன்றி
நக்கீரன்
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by Aathira Wed Mar 30, 2011 2:24 am

முதலிடம் இல்லையா? அதுலயும் கோட்ட விட்டுட்டாங்களா ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   56667
இனிமே கடவுளே வந்தாலும் திருத்த முடியாது.


ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Aஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Aஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Tஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Hஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Iஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Rஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Aஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by md.thamim Wed Mar 30, 2011 2:32 am

ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37)
ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   677196 ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   677196 ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by தாமு Wed Mar 30, 2011 4:46 am

md.thamim wrote:ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37)
ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   677196 ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   677196 ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   677196

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by கண்ணன்3536 Wed Mar 30, 2011 10:05 am



ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில், ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. `பெர்க்' என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் கம்போடியா (9.27), இந்தோனேஷியா (9.25), பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10), ஆஸ்திரேலியா (1.39), ஜப்பான் (1.90), அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்தியாவில் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை விட பிராந்திய மற்றும் வட்டார தலைவர்கள் அதிக ஊழல்வாதிகளாகவும், அதேபோல், தேசிய அளவை விட நகரங்களில் உள்ள அதிகாரிகள் அதிக ஊழல் மலிந்தவர்களாக இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

____________________________________________________________________________________
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by கலைவேந்தன் Wed Mar 30, 2011 11:35 am

இதைப் பெருமை என்பதா..? அவமானம் என்பதா...? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by உதயசுதா Wed Mar 30, 2011 12:08 pm

அப்பாடா நாலாவது இடம்தானா.தப்பிச்சோம். ஆனா இத தொடரவிட்டால் உலகிலேயே நாமதான் முதலிடமா இருப்போம்


ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Uஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Dஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Aஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Yஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Aஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Sஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Uஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Dஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Hஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by ரபீக் Wed Mar 30, 2011 12:10 pm

முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள் [b]


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by அருண் Wed Mar 30, 2011 2:30 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by முரளிராஜா Wed Mar 30, 2011 2:44 pm

சரியான ஆய்வு இல்லை இது
நாமதான் எப்பொழுதும் இதில் முதலிடம் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்   Empty Re: ஊழல் :இந்தியாவுக்கு 4-வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum