ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு

3 posters

Go down

யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Empty யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு

Post by md.thamim Wed Mar 30, 2011 12:53 am

உலக கோப்பை கிரிக்கெட்டில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங்கின் சிறப்பான ஆட்டத்தால்
இந்திய அணி வெற்றி பெற்றது, அப்போது யுவராஜ்சிங் அளித்த பேட்டியில்
கிரிக்கெட் ஆட்டத்தில் எனக்கு நெருக்கடி வரும் போது ஒருவரை
ஞாபகப்படுத்துவேன். உடனே உற்சாகம் கிளம்பும். அவர் யார் என்பதை இறுதியில்
சொல்கிறேன் என்றார்.

யுவராஜ்சிங் ஞாபகத்தில் வருபவர் யார் என்று பரபரப்பு
ஏற்பட்டது. தற்போது அந்த நபர் தீபிகா படுகோனே என்று மும்பை பத்திரிகைகள்
கிசுகிசு வெளியிட்டுள்ளன. அவரை மனதில் வைத்து தான் யுவராஜ்சிங் பேசியதாக
கூறப்பட்டது. இதுபற்றி தீபிகா படுகோனாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

யுவராஜ்சிங்
எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேசி பல நாட்கள் ஆகி விட்டது. கிரிக்கெட்டில்
இந்திய அணி வெற்றிக்காக அவர் போராடி வருகிறார். அவரையும் என்னையும்
இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. எங்களுக்குள் காதல் இல்லை. அவர்
ஞாபகத்தில் வருபவர் பெற்றோராக இருக்கலாம். அல்லது சச்சின் தெண்டுல்கராக
இருக்கலாம். நான் ஞாபகத்தில் வரும் அளவுக்கு எங்களுக்குள் பலமான பந்தம்
இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்கள் யுவராஜ்சிங் மனிதை காயப்படுத்தும். இதனால்
நன்றாக விளையாட முடியாமல் போகலாம்.

இந்திய அணியை
ஜெயிக்க வைத்து உலக கோப்பையை அவர் கொண்டு வர வேண்டும். அதை சச்சினுக்கு
காணிக்கையாக்க வேண்டும். அதுவே இப்போதைய பிரார்த்தனை.

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

நன்றி : மாலை மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Empty Re: யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு

Post by கலைவேந்தன் Wed Mar 30, 2011 1:03 am

ஐயோ பாவம்... சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Empty Re: யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு

Post by Aathira Wed Mar 30, 2011 2:21 am

இந்த காதல் விவகாரம் இப்ப ரொம்ப தேவை யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு 56667


யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Aயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Aயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Tயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Hயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Iயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Rயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Aயுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Empty Re: யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு

Post by md.thamim Wed Mar 30, 2011 2:29 am

Aathira wrote:இந்த காதல் விவகாரம் இப்ப ரொம்ப தேவை யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு 56667
இது இது எதிர் நாட்டு காரர்களின் சதி யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு 705463
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு Empty Re: யுவராஜ்சிங்குடன் காதல் இல்லை: -தீபிகா படுகோனே மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum