புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் Poll_c10மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் Poll_m10மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 4:59 am

மொஹாலி மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணியால் 270 முதல் 280 ரன்கள் வரை குவிக்க முடியும். ஆட்டத்தின் 2வது பாதியில் பந்து வீச்சு எடுபடும். ஒரு நாள் போட்டிக்கேற்ற சிறந்த பிட்ச் இது என்று மொஹாலி மைதான பிட்ச் கியூரேட்டர் தல்ஜீத் சிங் கூறியுள்ளார்.

Getty Imagesஒரு போட்டியை விட அந்தப் போட்டி நடக்கப் போகும் மைதானத்தின் பிட்ச்தான் மிகவும் முக்கியம். இந்திய பிட்ச்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவைதான். பேட்டிங்குக்கும் சாதகமாகவே அவை அமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் மொஹாலி பிட்ச் வேகப் பந்து வீச்சுக்கும் சாதகமானதாகும்.
பிட்ச் நிலவரம் குறித்து கியூரேட்டர் தல்ஜீத் சிங் கூறுகையில், இரு ஒரு நாள் போட்டிக்கேற்ற சிறப்பான பிட்ச். இங்கு ஒரு திரில்லிங்கான போட்டி நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. முதலில் பேட் செய்யும் அணியால் 280 ரன்கள் வரை சராசரியாக குவிக்கலாம். ஆட்டத்தின் பிற்பாதியில் பந்து வீச்சு எடுபடும்.

அதற்கேற்றவகையில் பந்து நன்கு எழுந்து செல்லும் வகையில் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. வேகப் பந்து வீச்சுக்கு உகந்த பிட்ச் இது. பனியின் தாக்கத்தால் பந்து வீச்சு பாதிக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இங்கு இரவு ஏழரை முதல் 8 மணியளவில் பனி விழ ஆரம்பிக்கிறது. பனியின் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றே நம்புகிறோம்.

பிட்ச் குறித்து கேப்டன் டோணி கேட்டுக் கொண்டார். இந்த பிட்ச்சில் சராசரியாக எடுக்கப்பட்ட ஸ்கோர் குறித்தும் கேட்டார். இந்திய அணிக்காக பிரத்யேக கோரிக்கை எதையும் அவர் வைக்கவில்லை. பொதுவாகத்தான் கேட்டுக் கொண்டார் என்றார் சிங்.

வழக்கமாக பேட்டிங்குக்கு மட்டும் சாதககமாக இல்லாமல் பந்து வீச்சுக்கும் உகந்ததாக இந்த பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதால், போட்டி படு விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 5:01 am

அப்ப இந்தியா தான் டாஸ் வின் பன்னனும் முதலில் பேட் செய்ய வேண்டும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 5:03 am

Manik wrote:அப்ப இந்தியா தான் டாஸ் வின் பன்னனும் முதலில் பேட் செய்ய வேண்டும்

கண்ணா !! யார் டாஸ் வின் பண்றாங்ககிறது முக்கியமில்லை !! இந்தியா மாட்ச் வின் பண்ணனு அதான் முக்கியம் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 6:08 am

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்...

அதே அதே... மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 30, 2011 7:12 am

இன்று பரபரப்பாக இன்றய ஆட்டம் இருக்கும்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 7:18 am

ரபீக் wrote:
Manik wrote:அப்ப இந்தியா தான் டாஸ் வின் பன்னனும் முதலில் பேட் செய்ய வேண்டும்

கண்ணா !! யார் டாஸ் வின் பண்றாங்ககிறது முக்கியமில்லை !! இந்தியா மாட்ச் வின் பண்ணனு அதான் முக்கியம் !!

ரொம்ப டயலாக் விடுறியே எங்க இருந்து நண்பா இதெல்லாம் கத்துக்கிட்ட

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 7:19 am

Manik wrote:
ரபீக் wrote:
Manik wrote:அப்ப இந்தியா தான் டாஸ் வின் பன்னனும் முதலில் பேட் செய்ய வேண்டும்

கண்ணா !! யார் டாஸ் வின் பண்றாங்ககிறது முக்கியமில்லை !! இந்தியா மாட்ச் வின் பண்ணனு அதான் முக்கியம் !!

ரொம்ப டயலாக் விடுறியே எங்க இருந்து நண்பா இதெல்லாம் கத்துக்கிட்ட

மப்பு அதிகமானா இதுமாதிரி வரும் நண்பா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 7:22 am

நண்பா காலையிலே போட்டுட்டியா ரொம்ப மோசம் நண்பா நீ உன் கூட டூ போ மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் 230655

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 7:23 am

Manik wrote:நண்பா காலையிலே போட்டுட்டியா ரொம்ப மோசம் நண்பா நீ உன் கூட டூ போ மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர் 230655

,,,ஊத்திக்கொடுத்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுற

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 7:25 am

நீ ஊருக்கு வருவீல அப்ப கவனிச்சுக்குறேன் உன்ன...... எப்ப நண்பா ஊருக்கு வருவ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக