ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

+11
Aathira
JUJU
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரபீக்
mohan-தாஸ்
கண்ணன்3536
Manik
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
md.thamim
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by md.thamim Wed Mar 30, 2011 12:07 am

லாகூர்: நாளை நடக்கும் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு
பாகிஸ்தான் வீரருக்கும் 25 ஏக்கர் விளை நிலம் வழங்கப்படும் என்று
அந்நாட்டில் உள்ள பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் அறிவித்துள்ளார்.
இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 29-afridi600Getty Images


இது குறித்து அவர் கூறியதாவது,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவை தோற்கடித்தால் ஒவ்வொரு
வீரருக்கும் எனது அரசு 25 ஏக்கர் விளை நிலம் பரிசாக அளிக்கும். உலகக்
கோப்பையில் அபாரமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி பாராட்டிற்குரியது.
அவர்கள் வெற்றி பெற பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்தியாவுடன் மோதுவதால்
டென்ஷனாக வேண்டாம் என்றார்.

நாளை மொகாலியில் இந்தியா, பாகிஸ்தான்
அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடக்கிறது. நாளைய ஆட்டத்தை இரண்டு
நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.


நன்றி : ஒன் இந்தியா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by கலைவேந்தன் Wed Mar 30, 2011 12:12 am

அடப்பாவிகளா... வெறின்னா இவ்வளவா இருக்கனும்..? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by ஷர்மிஅஷாம் Wed Mar 30, 2011 12:44 am

:farao: :farao:
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by Manik Wed Mar 30, 2011 10:09 am

அய்யோ இப்படி கூட பன்னுவாங்களா படுபாவிங்க இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by கண்ணன்3536 Wed Mar 30, 2011 11:10 am

என்ன சரி குடுங்க ,ஆட்டம் நன்றாக இருந்தால் சரி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by mohan-தாஸ் Wed Mar 30, 2011 11:14 am

அன்பு நடத்துனர்களே வணக்கம்!

இன்ற ஆட்டத்தை அதான்பா
பாக்கிஸ்தான் இந்தியா ஆட்டத்தைப் பற்றி வாக்கெடுப்பு நடத்துங்கள்
இந்தியாவா அல்லது பாக்கஸ்தானா வெற்றி பெறுவது யார் எந்த நாடு?
வாக்கெடுப்பு நடத்துங்கள் ஓட்டுப்போட்டுப் பார்ப்போம் அதிக ஓட்டு யாருக்கு என்று
அனைவரும் தாயாரா?
நன்றியுடன்
சாதனை தாஸ்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by ரபீக் Wed Mar 30, 2011 11:16 am

அந்த அவசியம் பஞ்சாப் முதல்வருக்கு ஏற்படாது என தெரிவித்து கொள்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by உதயசுதா Wed Mar 30, 2011 12:04 pm

பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வரே என்னடா இப்படி ஒரு அறிவிப்பு விட்டுட்டோமே நிலமெல்லாம் கை மாறிடுமேன்னு நீங்க பயப்பட வேண்டாம்.நீங்க நிலம் பரிசா கொடுக்கிற நிலைமை உங்களுக்கு வராது.

எந்த உலக கோப்பைளா இந்தியவா பாகிஸ்தான் ஜெய்ச்சு இருக்கு?
இப்ப ஜெய்க்க?


இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Uஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Dஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Aஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Yஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Aஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Sஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Uஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Dஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Hஇந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 12:07 pm

ஐயோ நிலம் கிடைக்காம போகுமே.. பாவம் பாகிஸ்தான் வீரர்கள் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by JUJU Wed Mar 30, 2011 2:36 pm

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 56667 இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 56667 இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு 56667
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு Empty Re: இந்தியாவை தோற்கடிச்சா ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு
» ஜனவரி 26-ல் பஞ்சாப் முதல்வர் கொல்லப்படுவார்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்..!
» 'காமெடியன்' டூ பஞ்சாப் முதல்வர்! யார் இந்த பகவந்த் சிங் மான்?
» பஞ்சாப் சிந்து வங்கியில் புரோபேஷனரி அதிகாரி பணி அறிவிப்பு
» ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum