ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு

Go down

நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு Empty நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு

Post by சிவா Tue Mar 29, 2011 11:25 pm

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பிச்சங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட களவான்குடி பகுதியில் கடந்த 5 வருடங்களாக சாலை வசதி இல்லை.

இந்த சாலையை சீரமைக்க டெண்டர் விடப்படாமல் இருந்தது. நேற்று பிச்சங்குறிச்சி விலக்கில் இருந்து களவான் குடி வரை சாலையை சீரமைக்கும் பணியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காண்டிராக்டர் ஈடுபட்டிருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆனந்த், தே.மு. தி.க. ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் அ.தி.மு.க., தே.மு.தி.க. நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

அப்போது தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் அழகேசன், ஒன்றிய செயலாளர் நல்ல சேதுபதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கல்லால் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாலைக்குடி போலீசார் விரைந்து சென்று இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ்குமார் தனது ஆதரவாளர்களுடன் 8 வாகனங்களில் சோழந்தூர் வந்தார். அவர்கள் அங்கு நின்றிருந்த கிராம மக்கள் மீது சரமாரியாக சோடா பாட்டில்களை வீசி தகராறு செய்தனர்.

இதில் ஆண்டிச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் படுகாயம் அடைந்தார். அவர் திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் முதலு தவி சிகிச்சை பெற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து சோடா பாட்டில்களை வீசியவர்களை விரட்டியடித்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்து பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே தாசில்தார் சுகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ரித்தீஷ்குமார் எம்.பி., தினேஷ்குமார், பூமிநாதன், பாலகிருஷ்ணன், ராமநாதன், முகமது ரிசியான் என்ற டூயட்பாபு (34) ஆகிய 6 பேரை நேற்று இரவு 1 மணிக்கு கைது செய்தனர்.

இவர்கள் மீது கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், ஆயுதங்களை காட்டி தாக்குதல், சாதியை சொல்லி திட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நக்கீரன்


நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
» ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum