புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_c10கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_m10கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_c10கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_m10கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_c10கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_m10கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 11:59 am

""அக்கால காங்கிரஸ் தலைவர்கள் தூய மனமும், தூய சிந்தனையுடன் இருந்தனர். ஆனால், இன்றைய தலைவர்கள் கட்டிய மனைவியையே ஏமாற்றும் நிலையில் உள்ளனர்,'' என, ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

ஈரோட்டில் கோவை செழியன் வாழ்க்கை வரலாறு குறித்த, "வணங்காமுடி வாழ்க்கை' நூல் வெளியீட்டு விழா நடந்தது.

நூலை வெளியிட்டு, முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் பேசியதாவது: எனக்கு தெரிந்த, உயர்ந்த 50 தலைவர்களில் முதலிடத்தில் கோவை செழியன் உள்ளார். என் பள்ளிப் பருவத்தில் அவரை தினமும் பார்ப்பேன். சிலரை பார்த்தவுடனேயே பாசம் வரும். சிலரை பார்க்காமலேயே கோபம் வரும்.பார்த்தவுடன் பாசம் வரும் தலைவர் கோவை செழியன். எந்த இடத்திலும் தயங்காமல் தன் மனதில் உள்ள கருத்தை பேசுவார். அவரிடம் தான், மனதில் உள்ளதை அப்படியே பேசும் கலையைக் கற்றுக் கொண்டேன்.எம்.ஜி.ஆர்., காலத்தில் சினிமா உலகம் மட்டுமல்லாமல் அரசியலையும் இறுதி வரை தனது கைக்குள் வைத்திருந்தார். இன்று ஆட்சியில் உள்ளவர்கள் ஒருவரை பிடிக்காவிட்டால் மற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறும் நிலை உள்ளது. ஆனால், மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர்., கையில் வைத்திருந்தார்.

"திராவிட நாடு வேண்டும்' என, தமிழர் தேசிய கட்சி கேட்டது. நாட்டில் பிரிவினை குறித்து பேசினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தரவிட்டது. அப்போதும் தேசியம் குறித்து கோவை செழியன் பேசினார். 1962ல் தேர்தலில் என் தந்தை போட்டியிட்ட போது, பல கார்களை கோவை செழியன் அனுப்பினார். அவர் முதல்வராக நாடு கொடுத்து வைக்கவில்லை.இன்று நாளிதழ்களில் படித்திருப்பீர்கள்.இன்றைய தலைவர்கள் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை; ஒரு தலைவர் தன் மனைவியையே ஏமாற்றிவிட்டார். நல்ல தூய்மையான சிந்தனையாளர்கள் கட்சிக்கு வர வேண்டும். போராட்டம் நடத்தியும் ஒன்றும் நடவடிக்கை இல்லை என இருக்கிறீர்கள். விரைவில் கரு மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து, மழை வரும். அப்போது நல்லது நடக்கும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

தினமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக