ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

+9
அருண்
உதயசுதா
கோவை ராம்
மஞ்சுபாஷிணி
ரபீக்
varsha
தாமு
கலைவேந்தன்
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by சிவா Wed 30 Mar 2011 - 0:52

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Vadivel-glass

திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ’’கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு. அது வந்திட்டு என்ன சொல்லுது. ’’நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு.( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித்தரப்போறேன்.’’ன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு.

அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. மக்களும் கலைஞரும் ஒண்ணுதான். அது ரெண்டும் கலைஞர்கிட்ட வந்தாச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ. பிளடி ஃபூல்.

யார ஏமாத்துற நீ. மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40க்கு போறதெல்லாம் எலும்பஅ பொறுக்குற நாய் நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்ப வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன? நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?

எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது. குணமும் கிடையாது. அப்புறம் எதுக்கு எம்.ஜி.ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற. நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற?’’ என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.

நக்கீரன்


ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by சிவா Wed 30 Mar 2011 - 0:53

விஜயகாந்த்துக்கு எதிரான விமர்சனத்தை நிறுத்தப்போவதில்லை: வடிவேலு

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் விஜயகாந்த் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது என வடிவேலு கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,


விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.


எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.


எம்ஜிஆர் போல நடிக்கணும் என்றால் அவரைப்போல ஒரு கண்ணாடியும், தொப்பியையும் போட்டு படத்துல நடிக்க வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ரோட்ல வந்து எம்ஜிஆர் மாதிரியே தொப்பியை வாங்கி மாட்டிக்கிட்டு, கண்ணாடிய மாட்டிக்கிட்டு, கையில கர்ச்சிப்பை வச்சிக்கிட்டு அசிங்கமா இல்லையா.


இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றார்.


ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by கலைவேந்தன் Wed 30 Mar 2011 - 1:22

இவன் கண்டிப்பாக தெருநாயைவிட மோசமாக அடி பட்டு சாகப்போறான்... இது உறுதி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by தாமு Wed 30 Mar 2011 - 6:23

வடிவேலுக்கு நாக்கில் தான் சனி ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by varsha Wed 30 Mar 2011 - 7:58

இப்படி உசுபேத்தி உசுபெதியே ரணகளம் ஆகிடாங்க ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு 67637
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by varsha Wed 30 Mar 2011 - 8:01

அம்மா ஆட்சிக்கு வந்தால் பாவம் வடிவேலுக்கு படம் கிடைக்காது
போன வருடம் ஆக மூன்று படம் தான் நடித்தார். எல்லா பிரச்சினையும் சமாளிக்கவே போதாது
பிரசாரம் பண்ணுங்க குஷ்பூ மாதிரி , இன்னாரை தாக்கி பேசமாட்டேன் என்று,,,,
நீங்கள் இன்னும் நிறைய படம் நடிகனும் வடிவேலு ஐயா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by கலைவேந்தன் Wed 30 Mar 2011 - 13:06

வர்ஷாம்மா... நீ என்ன சொன்னாலும் அந்த இம்சை வில்லன் காதில் ஏறப்போவது இல்லைப்பா..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by ரபீக் Wed 30 Mar 2011 - 13:10

சொல்லிட்டாறு மேடைப்பேச்சு மேதாவி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by மஞ்சுபாஷிணி Wed 30 Mar 2011 - 13:17

பிரச்சாரம் செய்யும்போது எதிர்க்கட்சியினர் செய்த அடாவடிகளை அட்டகாசங்களை அடுக்கலாம்.. ஆனால் அசிங்கமாக பேசி தன் மேலேயே சேறு பூசிக்க கூடாது... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by கோவை ராம் Wed 30 Mar 2011 - 13:25

ஒவ்ஒரு தேர்தலிலும் இது போல் பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் .போன தேர்தலில் இப்படிதான் மனோரமா அம்மா சார்பாக ரஜினியை எதிர்த்து கண்டபடி பேசி பின் மணிப்பு கேட்டார் .

அண்ணா ,ராஜாஜி ,காமராஜர் போன்றவர்கள் ஏரியா அரசியல் மேடைகளில் வடிவேலு போன்றவர்கள் ஏறி பேசும்போது மரியாதை உடன் பேச வேண்டும்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு Empty Re: ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
» சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு
» 'ஏக் தோத்தேநே குலாபு ஃபூல்' இந்திக்கு போகிறார் விஜய டி ஆர்!
» திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்
» விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum