புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
2 Posts - 18%
heezulia
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
372 Posts - 49%
heezulia
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
25 Posts - 3%
prajai
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முட்டாள் அரசன் Poll_c10முட்டாள் அரசன் Poll_m10முட்டாள் அரசன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் அரசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 12:33 am

அந்த நகரத்தின் பெயர் அந்தேரி நகரம். ஹிந்தி மொழியில் அந்தேரி என்றால் குருடு என்று அர்த்தம். அது ஒரு விசித்திரமான நகரம். நகைகள் செய்ய பயன்படும் தங்கத்தில் இருந்து ஒரு கிலோ உருளைக் கிழங்கு, மிட்டாய் என எதை வாங்கினாலும் அவற்றின் அனைத்து விலைகளும் ஒன்றுதான். அதற்குக் காரணம் அந்த நகரத்து மன்னனின் கர்வம். அனைவரையும் திருப்திப் படுத்தும் விதத்தில் அபபடிப்பட்ட ஆணை பிறப்பித்திருந்தான். ஆகவேதான் முட்டாள்தனமாக அப்படி ஒரு உத்தரவு போட்டுள்ள மன்னன் ஆண்ட நகரை குருட்டு நகர் என்று அழைத்தனர்.

அந்த ஊரின் பக்கத்து ஊரில் இருந்த ஒரு குருவின் சிஷ்யன் கோவர்தன்தாஸ் என்பவன். அவன் அந்தேரி நகரத்தில் வசிபபதை நன்மையாகக் கருதினான். அதற்குக் காரணம் தங்கம் மட்டும் விலை குறைவாக இருக்கவில்லை, சாப்பிடும் பண்டங்களும் முக்கியமான இனிப்புப் பண்டங்களின் விலை குறைவானது. ஆசிரமத்தில் அவை அரிதாகவே கிடைக்கின்றன என்று மனதில் நினைத்தவன் 'நாமும் அங்கு போய் வாழலாமே" என குருவிடம் கேட்டதற்கு அவர் அது ஒரு பயங்கர நகரம் என்று கூறி அங்கு செல்ல மறுத்து விட்டார். அவன் விடவில்லை பல வாதங்களை எடுத்து வைத்து அவரை கட்டாயப்படுத்த முயன்றான். பார்த்தார் குரு, அவன் ஒரு பாடம் பெற வேண்டும் என நினைத்து அவனிடம் 'நீ வேண்டுமானால் அங்கு போய் தங்கிக் கொள். ஆனால் உனக்கு எப்பொழுதாவது தீர்க்க முடியாத கஷ்டம் நேர்ந்தால் என்னை நினைத்துக்கொள்" என்று கூறி அவனை அனுப்பி விட்டார்.

அந்த ஊருக்குச் சென்ற கோவர்தன்தாஸ் வாழ்க்கையை அனுபவித்தபடி தின்று கொழுத்தான். அதன் விளைவு குண்டாகி விட்டவன் கழுத்து மிகவும் பெருத்து விட்டது. நில நாட்கள் சென்றன. அந்த ஊர் அரசனிடம் விசித்திரமான ஒரு வழக்கு சென்றது. ஒரு விவசாயி அரசனிடம் சென்று சுவர் ஒன்று இடிந்து விழுந்து தன்னுடைய மாடு செத்து விட்டது என அதற்கு நீதி கேட்டான். 'சுவரை இழுத்து வாருங்கள்' என மூடனான மன்னன் கட்டளை இட்டான். 'அந்த சுவர் என்ன செய்யும், அது பேச முடியாதே.. ஆகவே அந்த சுவற்றின் வீட்டுக்காரனை அழைத்து வரலாம்" என மந்திரி கூற அந்த வீட்டுக்காரன் அழைத்து வரபபட்டான். வந்த வீட்டுக்காரனோ ஐயா, நான் என்ன பாவம் செய்தேன், அந்த சுவரைக் கட்டியவன் அல்லவா சுவற்றை வலுவாகக் கட்டவில்லை என்று தன் பக்க வாதத்தைக் கூற சுவற்றைக் கட்டியவன் அழைத்து வரப்பட, வந்த அவன் 'ஐயா, நான் சிமெண்ட் கலவை செய்து கொண்டு இருந்த பொழுது எதிர்பக்கத்தில் நடனமாடிக் கொண்டு இருந்த ஒரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை கவனித்ததினால் தவறு ஏற்பட்டு விட்டது 'என்று தன்னுடைய நியாயத்தைக் கூறினான்.

அந்தப் பெண் அழைத்து வரபபட்டாள். நேரமாகி விட்டதினால் அவளிடம் ஒன்றும் கேட்காமல் அவளுக்குத் தூக்கு தண்டனை விதித்தான் மன்னன். ஆனால் ஒல்லியாக இருந்த அவள் கழுத்து தூக்குக் கயிற்றில் இருந்து வெளியே வந்தது. 'நேரம் ஆகி விட்டது மாலைக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்' என மன்னன் கோபமுற அந்த கயிற்றுக்கு தேவையாக குண்டு கழுத்தை கொண்டவனைத் தேட கோவர்தன்தாஸ் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை தூக்கு மேடைக்கு கொண்டு சென்றனர். வருத்தமுற்ற அவன் 'எத்தனைக் கூறியும் குருவின் பேச்சை மதிக்காமல் இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே' என அழுதபடி குருவை நினைத்துக் கொண்டான். கோவர்தன்தாஸ் நினைத்த மட்டில் குருவும் அங்கு வந்து விட்டார். அவர் மன்னனிடம் 'ஐயா என்னுடைய சிஷ்யனை தூக்கில் போடாதீர்கள் அவனுக்கு பதில் என்னை தூக்கில் போடுங்கள்' எனறு கெஞ்சத் துவங்கினார்.

குருவைத் தூக்கில் போடக் கூடாது என்னைத் தூக்கில போடுங்கள் என கோவர்தன்தாஸ் அரசனிடம் வேண்டுகோள் விட, குருவிடம் சிஷ்யனுக்குப் பதில் அவர் ஏன் தன்னை தூக்கில் போடுமாறு கட்டாயப்படுத்துகின்றார் என்று காரணம் கேட்ட மன்னனிடம் 'ஐயா, இவன் தூக்கில் தொங்கப் போகும் நேரம் மிக புண்ணிய காலம். இறந்தவுடன் அவன் நேராக சொர்கத்திற்கு சென்று விடுவான். ஆகவே அவனுக்கு முதலில் நான் சொர்கம் செல்ல விரும்புகின்றேன். ஆகவேதான் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று கெஞ்சுகிறேன்'; எனக் கூறவும் அதைக் கேட்ட மன்னன் கோபமுற்றுக் கத்தினான்' என்னை என்ன அத்தனை முட்டாள் என எண்ணி விட்டாயா? சொர்கத்துக்குப் போக உங்களை விட எனக்குத்தான் அதிக யோக்கிதை உள்ளது. அதை உங்களுக்கு விட்டுக் கொடுப்பேனா?" என்று கூறிவிட்டு தானே தூக்கு மேடையேறி தன்னைத் தூக்கில் இடுமாறு ஆணையிட மன்னன் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட அவன் மடிந்து போனான். குருவும் சிஷ்யனை அழைத்துக் கொண்டு அந்த அந்தேரி நகரத்தை விட்டு வெளியேறினார்.



முட்டாள் அரசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 9:40 am

முட்டாள் அரசன் ஆண்டால் விளைவு என்ன என்பதையும் அவனுக்கு பாடம் கற்பிக்க ஆள் இருக்கிறார்கள் என்றும் இன்றைய அரசியல் நிலையை எடுத்துக்காட்டிய அருமையான கதை ... புன்னகை நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 29, 2011 11:27 am

நல்ல கருத்துள்ள கதையை பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 1:27 pm

அருமையான கதை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக