புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
68 Posts - 41%
heezulia
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
1 Post - 1%
manikavi
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
319 Posts - 50%
heezulia
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
21 Posts - 3%
prajai
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
3 Posts - 0%
Barushree
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்)

R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Wed Mar 30, 2011 11:29 am

எனக்கு 8வயசு ஆகிவிட்டது.
நல்லது கெட்டது,ஒரளவு தெரிஞ்சிக்கிட்டேன்.

என் பாட்டி,எனக்கு சோறு ஊட்டிவிட்டுக் கொண்டே,வழக்கம்போல் கதைகளை சொல்லத்தொடங்கினாள்.
"ஒரு ஊரில் ஒருத்தான்,எல்லாரையும் துன்புறுத்திக் கொண்டே இருந்தானாம்.
ஒருநாள் அவன் செத்துப்போயிட்டான்",

"செத்துப்போயிட்டான்னா...!!!!செத்துப்போறதுன்னா என்னப் பாட்டி?",

"செத்துப்போயிட்டான்னா...,சாமிக்கிட்ட போயிட்டான்...அர்த்தம்",
பாட்டியின் விளக்கம் புரியவில்லை எனக்கு.
இருந்தாலும் புரிந்ததுபோல் தலைஆட்டினேன்.
பாட்டித் தொடர்ந்தாள்,

"அவன் நிறையத் தப்புபன்னதால,,.அவனை நரகத்துக்கு அனுப்புனாரு சாமி..",

"நரகம்?அப்படின்னா என்னப் பாட்டி.?.",

"தப்புபன்னவங்களை,தண்டிக்கும் இடம்தான் நரகம்...",

"எப்ப தப்புபன்னினார்கள்?",

"உயிரோட வாழ்ந்தப்போது",என்றாள் பாட்டி.

"உயிரோட இருந்தப்ப செஞ்ச தப்புக்கு,செத்தப்பிறகு ஏன் தண்டிக்கிறாங்க?",
அவள் ஊட்டிய சோற்றை விழுங்கியபடி கேட்டேன்.

"சாமி அப்படித்தான் செய்யும்...",என்றாள் பாட்டி.

"அப்பறம்...அப்பாமட்டும் ஏன்..நான் தப்புபன்னினால் உடனே அடிக்கிறாரு?
சாமியே செத்தப்பிறகுதானே தண்டிக்குது?",என்று விடாக்கொண்டானாக நான் கேள்விக் கேட்டதும்,

"குறுக்கல பேசுனால் கதைய சொல்லமாட்டேன்...
சும்மா கேள்வியெல்லாம்...கேட்க்கக்கூடாது...",
என்று பிரச்சனை செய்யத்தொடங்கினாள் பாட்டி.
பிறகு நான் மெளனமானேன்..........

காலம் சுழன்றது.....
வாழ்க்கை சக்கரம் விரைவாக சுழன்றது..........
படிப்பு.....வேலை...கல்யாணம்....இவற்றை காலதேவன் தந்தான்.......
உறவுகளின் இழப்புக்களும்.....வரவுகளும்,பண்டம்மற்று முறைபோல் நடந்தன...
ஆசைகளில் உழன்றது உள்ளம்....
இன்பங்களும்...துன்பங்களும்...மாறிமாறி சுழன்றன.....
பாட்டியின் காலம் முடிந்தது.....
அம்மா...அப்பாவின் காலமும் முடிந்தது.........
மனைவி,..குழந்தைகள்...பேரக்குழந்தைகள்.....
இப்படி புதியதொரு உறவுகளின் பாசவலையில் சிக்கித் தவித்தேன்.........
இளமை போனது....
நான் சொன்னதை உடல் கேட்டது அன்று.....
உடல் சொல்லுவதை நான் கேட்க்கத் தொடங்கினேன்....இன்று...
ஆட்டமாய் ஆடிய உடல்....தெம்பின்றி தளர்ந்து போனது...
கவலைகள் மனதில் ஆட்டம்போட ஆரம்பித்தன....
இறுதிநாள் என்றுவரும்...என்று நாட்க்களை எண்ணின்னேன்..

"தாத்தா....சொர்கம்னா என்ன?நரகம்னா என்ன?
நரகத்தில தப்பு பன்னவங்களையெல்லாம்....தண்டிப்பங்களாமே?நெஜமா தாத்தா?",
நான் கேட்ட அதேக் கேள்வியுடன் ,என் பேரன்...

"அப்படியெல்லாம் எதுவும் இல்லைப்பா....
நாம வாழுகிற இந்த வாழ்க்கைத் தான்,சொர்கம்...நரகம்...எல்லாமே....
இதை சொர்கம்மா ஆக்கிகொள்வதும்,,,,நரகமாக ஆக்கிக்கொள்வதும் நம்மக் கையில்தான் இருக்கு...",
என்றேன்......
காலம் கற்றுக்கொடுத்த பாடத்தாலும்....
அனுபவத்தாலும்...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 1:05 pm

R.R.ராஜாராம் wrote:
நாம வாழுகிற இந்த வாழ்க்கைத் தான்,சொர்கம்...நரகம்...எல்லாமே....
இதை சொர்கம்மா ஆக்கிகொள்வதும்,,,,நரகமாக ஆக்கிக்கொள்வதும் நம்மக் கையில்தான் இருக்கு...",
என்றேன்......
காலம் கற்றுக்கொடுத்த பாடத்தாலும்....
அனுபவத்தாலும்...

அருமையான விளக்கம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 1:12 pm

நகைச்சுவையாக தொடங்கினாலும் வாழ்க்கையின் சிறந்த கருத்தினை உள்ளடக்கியதாக இறுதிப்பகுதி அமைந்து சிறப்பித்து இருக்கிறது. பாராட்டுகக்ள் ராஜா ராம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 30, 2011 1:22 pm

சிறப்பாக உள்ளது

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:27 pm

அருமையான கதை,அருமையான விளக்கம்.
ரா.ரா

R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) UR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) DR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) AR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) YR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) AR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) SR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) UR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) DR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) HR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 1:58 pm

சின்னப்பிள்ளையா நாம் இருக்கும்போது என்ன எதுக்கு என்று காரணம் கேட்காமலயே வளர்ந்து அதன்படி நடந்து நம் பிள்ளைகள் வளர்ந்து கேள்வி கேட்கும்போது நம் அனுபவங்களே பாடங்களாகி அவர்களுக்கு விளக்கங்கள் கூடிய உதாரணமும் காரணமும் சொல்லமுடிகிறது.... அருமையான பகிர்வு ராஜாராம்.. அன்பு நன்றிகள்பா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) 47
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Wed Mar 30, 2011 5:54 pm

பாராட்டுகளுக்கு நன்றி,
கலை அவர்களுக்கும்,
முராவிற்கும்,
மஞ்சுபாஷினி அவர்களுக்கும்,
உதயசுதா அவர்களுக்கும்,
சாதனைதாஸ் அவர்களுக்கும்.
மற்றும் அனைத்டு நண்பர்களுக்கும்

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 5:58 pm

அருமையான விளக்கத்துடன் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக