ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

5 posters

Go down

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Empty தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

Post by முரளிராஜா Tue 29 Mar 2011 - 22:39

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி 29-karu200-1

ஒரு தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை செலவிட ஜெயலலிதா தயாராகி விட்டார். எனவே பணம் கொடுக்க வருவோரை பிடித்துக் கொடுக்க திமுக கூட்டணியினர் ஆயத்தமாக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பணத்தைக் கொட்டியாவது இத்தேர்தலில் வென்று விட வேண்டும் என்று அதிமுகவினர் நினைக்கிறார்கள்.

ஒரு தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை பணத்தை செலவிட ஜெயலலிதா தயாராகி விட்டார். அம்மையார் கும்பல் ஆட்களை அடையாளம் யாரும் தவறி விடக் கூடாது. பணத்தை வைத்து வாக்குகளை விலை பேச வருவோரைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தொகுதிக்கு ரூ. 10 கோடி செலவிட ஜெயலலிதாவும், அதிமுகவும் தயாராகி விட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Empty Re: தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Tue 29 Mar 2011 - 22:41

ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கிருச்சா பலே பலே


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Empty Re: தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

Post by சிவா Tue 29 Mar 2011 - 22:46

இவர் மட்டும் யோக்கியர்! மற்ற அனைவருமே அயோக்கியர்கள்! தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி 56667


தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Empty Re: தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Tue 29 Mar 2011 - 22:56

சிவா wrote:இவர் மட்டும் யோக்கியர்! மற்ற அனைவருமே அயோக்கியர்கள்! தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி 56667

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி 359383 தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி 359383



தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Empty Re: தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

Post by அப்துல் Tue 29 Mar 2011 - 23:13

ஆரம்பிச்சசு ஆட்டம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி Empty Re: தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.
» கிரானைட் கொள்ளையில் கருணாநிதி குடும்பத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி
» தயாளு அம்மாளுக்கு தயாநிதி ரூ.600 கோடி தந்தாரா?: சோ நிரூபிக்கத் தயாரா?-கருணாநிதி சவால்
» 8,600 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற் நிறுவனங்கள்; கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum