Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
+5
dsudhanandan
சிவா
பிளேடு பக்கிரி
ரபீக்
robinhood
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல், அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும். உரல் கல் மற்றும் அம்மி குழவி கல் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ரவுடியிசத்தை ஒழித்து, சட்டம் ஒழுங்கு காக்கப்படும் என்பது உள்ளிட்ட, 22 அம்சங்களை, அறிக்கையில் தெரிவித்துள்ளார்
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
நெத்தியடி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
அட்ரா சக்க ...... அட்ரா சக்க....... அட்ரா சக்க.........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
இவங்க கிட்ட இருக்கிற ஊழல் பணத்தை பறிமுதல் செய்தால் எல்லாருக்கும் BMW காரே கொடுக்கலாம்..
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
தேர்தல் கமிஷன் இத்ககாய சலுகைகளை நிராகரிக்க வேண்டும்... அப்போதுதான் இவர்களை திருத்த முடியும்..
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
இது என்ன தேர்தல் களமா இல்லை மக்களை விற்கும் சந்தையா
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Re: வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி
ஆறாம் அறிவு உள்ள காக்கா
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
» பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
» டாடா மின்சார நானோ கார்..!
» நானோ கார் : மலிவின் பயங்கரம் !
» டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
» பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
» டாடா மின்சார நானோ கார்..!
» நானோ கார் : மலிவின் பயங்கரம் !
» டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|