புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
16 Posts - 3%
prajai
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
9 Posts - 1%
jairam
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_m10இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:19 am

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதலாவது அரை இறுதி ஆட்டம்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அரை இறுதியில் சந்திக்கும் இரு அணிகளும் `ஏ' பிரிவை சேர்ந்தவையாகும். இலங்கை அணி லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் (ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது) 9 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதி ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்தது.

வலுவான நிலையில் இலங்கை

நியூசிலாந்து அணி லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 4-வது இடத்துடன் கால் இறுதிக்குள் நுழைந்தது. கால் இறுதியில் 49 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

1996-ம் ஆண்டு சாம்பியன் மற்றும் கடந்த முறை (2007) 2-வது இடம் பெற்ற இலங்கை அணி இந்த உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் மட்டுமே தோல்வியை சந்தித்தது. உள்ளூரில் நடைபெறும் ஆட்டம் என்பதால் இதில் இலங்கை அணி பலமாக விளங்கும். அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை நல்ல நிலையில் உள்ளது.

முரளிதரன் ஆடுவாரா?

இலங்கை அணியின் தில்ஷன், தரங்கா ஆகியோர் இந்த உலக கோப்பையில் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். கேப்டன் சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ஒரு சதம் கண்டுள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முரளிதரன், மென்டிஸ், ஹெராத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஆனால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார்.

இலங்கை அணியுடன் ஒப்பிடுகையில் நியூசிலாந்து அணி சற்று பலவீனமாக தான் உள்ளது. இருப்பினும் அந்த அணி உலக கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவை கால் இறுதி ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தன் மீது திடீர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விறுவிறுப்பு

லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 112 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் நிச்சயம் போராடும். அதோடு 1975, 1979, 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி முதல் முறையாக இறுதிப் போட்டியை எட்ட முழு திறமையையும் வெளிப்படுத்தும். இதனால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி குறித்து நியூசிலாந்து அணி துணை கேப்டன் ராஸ் டெய்லர் கூறுகையில், `எங்கள் அணி உலக கோப்பையில் 6-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது பெருமை அளிக்கிறது. ஆனால் இந்த முறை மேலும் ஒருபடி முன்னேறி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனை எங்களால் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். அதனை நாளை (இன்று) செய்து காட்டுவோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய நம்பிக்கையை பெற்று இருக்கிறோம். லீக் ஆட்டத்தில் நாங்கள் இலங்கை அணியை சந்தித்து இருப்பது ஒருவகையில் அனுகூலமாகும். அந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை இந்த ஆட்டத்தில் திருத்தி சிறப்பாக செயல்படுவோம்' என்று தெரிவித்தார்.

கடினமாக செயல்பட வேண்டும்

இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா அளித்த பேட்டியில், `இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து சில விஷயங்களை கற்றுள்ளோம். அதோடு சில விஷயங்களை திருத்தி இருக்கிறோம். நியூசிலாந்து சிறந்த அணியாகும். இந்த அரை இறுதி ஆட்டத்தில் இரு அணிகள் இடையே நெருக்கமான போட்டி நிலவும். நாங்கள் கடினமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். எங்களது அணியை அதிகமாக மதிப்பிட நான் விரும்பவில்லை. லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை நாங்கள் தோற்கடித்தது மனோரீதியான பலத்தை அளித்தாலும், கடந்த ஆட்டங்கள் குறித்து சிந்திப்பது சரியாகாது' என்று கூறியுள்ளார்.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணி வீரர்கள் வருமாறு:-

இலங்கை: சங்கக்கரா (கேப்டன்), மஹேலா ஜெயவர்த்தனே, தரங்கா, தில்ஷன், மேத்யூஸ், சமரவீரா, கபுகேதரா, மலிங்கா, முரளிதரன் அல்லது குலசேகரா, ஹெராத், அஜந்தா மென்டிஸ்.

நியூசிலாந்து: வெட்டோரி (கேப்டன்), பிரன்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், ரைடர், ஜேக்கப் ஓரம், நாதன் மெக்கல்லம், ஸ்டைரிஸ், டிம் சவுதி, கனே வில்லியம்ஸ் அல்லது பிராங்ளின், லுக் வுட்காக்

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 10:26 am

போட்டி கொஞ்சம் கடுமையாதான் இருக்கும்....

இலங்கைக்கு வாய்ப்பு இருக்கு
இருந்தாலும்
நியூசிலாந்தையும் குறைச்சு மதிப்பிட முடியாது இவங்க கடும் கோவக்காரங்க 4 ஓவர் ல 100 ரன் அடிக்கிறவங்க ஹப்பா இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:30 am

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை 705463 கடும் கோபக்காரர்களா?

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 10:31 am

ஆமாம் அண்ணா இன்னைக்கு மேட்ச்ல தெரியும் பாருங்க அவங்களுகு எப்படி கோவம் வருதுன்னு.....

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:40 am

Manik wrote:ஆமாம் அண்ணா இன்னைக்கு மேட்ச்ல தெரியும் பாருங்க அவங்களுகு எப்படி கோவம் வருதுன்னு.....

கோபத்துடன் எழுந்திருப்பவன் நஷ்டத்துடன் உட்காருவான் என்ற பழமொழி அவர்களுக்குத் தெரியாது போலும்! சிரி

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 10:48 am

ஆக்ரோஷத்ததான் கோவம்னு சொன்னேன் அண்ணா....... அதாவது ஒரு வெறி இருக்கும் இன்னைக்கு எப்படியாவது ஜெயிக்கனும்னு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:49 am

வீரர்களிடம் அந்த வெறி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்! அந்த வெறிதான் வெற்றிக்கான தீப்பொறி!

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 10:50 am

அப்ப தீப்பொறி திருமுகம்னு யாரை சொல்லலாம் அண்ணா நீயூசிலாந்தில்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:54 am

Manik wrote:அப்ப தீப்பொறி திருமுகம்னு யாரை சொல்லலாம் அண்ணா நீயூசிலாந்தில்

இந்த முறைதான் நான் கிரிக்கெட் பார்க்கத் துவங்கியுள்ளேன்! அதனால் மற்ற நாட்டு அணியினரைப் பற்றி அதிகம் தெரியவில்லை! நியூசிலாந்தில் ORAM ஒருவர்தான் நினைவில் உள்ளார்!

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 10:58 am

அப்படியா நம்ப முடியலையே இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை 139731

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக