புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
75 Posts - 57%
heezulia
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
T.N.Balasubramanian
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

Abiraj_26

kavithasankar
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
70 Posts - 56%
heezulia
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
38 Posts - 31%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மரணிக்கும்போது... - Page 3 Poll_c10மரணிக்கும்போது... - Page 3 Poll_m10மரணிக்கும்போது... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கும்போது...

Page 3 of 3 Previous  1, 2, 3

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:41 am

First topic message reminder :

உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன

என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...

இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 3 Moz-screenshot

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 11:42 am

malikka wrote: அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..

வயது குறைந்திருந்தாலும் மனதளவில் பண்பட்ட மலிக்கா உங்க வரிகளை படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.... விட்டுக்கொடுத்து போவதின் பலன் குடும்ப நிம்மதி..... எல்லோருமே இதை கடைப்பிடிப்பதால் எத்தனை நன்மை... ஈகோவை விட்டுக்கொடுத்தாலே போதுமே... ஆயிரம் நன்மைகள் வீட்டுக்கு.... மரணிக்கும்போது... - Page 3 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணிக்கும்போது... - Page 3 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 30, 2011 12:39 pm

அற்புதமான வரிகள் வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
மரணிக்கும்போது... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 4:44 pm

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote: அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..

வயது குறைந்திருந்தாலும் மனதளவில் பண்பட்ட மலிக்கா உங்க வரிகளை படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.... விட்டுக்கொடுத்து போவதின் பலன் குடும்ப நிம்மதி..... எல்லோருமே இதை கடைப்பிடிப்பதால் எத்தனை நன்மை... ஈகோவை விட்டுக்கொடுத்தாலே போதுமே... ஆயிரம் நன்மைகள் வீட்டுக்கு.... மரணிக்கும்போது... - Page 3 224747944
//

பண்பட வைத்த இறைவனுக்கே புகழனைத்தும். அவனின்றி அணுவும் அசையாது என்பதில் அசையாத நம்பிக்கை. எது நடந்தாலும் அவன் நாட்டப்படியே நடக்கிறது நடக்கும் என்று உறுதி இதுதான் நான்.

தங்களைபோன்று நல்லுள்ளங்கள் கிடைத்தில் மிகுந்த சந்தோஷம்க்கா. கூடப்பிறந்த அக்கா தம்பி. இல்லை. நான் எழுத ஆரம்பித்தபின் நிறைய அக்காக்கள். தம்பிகள். அண்ணன்கள் தங்கைகள் என உறவுகளால் நிறைவடைகிறேன் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 11:34 pm

ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் வாழ்த்துகள்
கவிஞரே வாழ்த்தும்போது மகிழ்வாக இருக்கிறது மிக்க நன்றி சகோ..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:23 pm

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote: அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..

வயது குறைந்திருந்தாலும் மனதளவில் பண்பட்ட மலிக்கா உங்க வரிகளை படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.... விட்டுக்கொடுத்து போவதின் பலன் குடும்ப நிம்மதி..... எல்லோருமே இதை கடைப்பிடிப்பதால் எத்தனை நன்மை... ஈகோவை விட்டுக்கொடுத்தாலே போதுமே... ஆயிரம் நன்மைகள் வீட்டுக்கு.... மரணிக்கும்போது... - Page 3 224747944
மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 154550 மரணிக்கும்போது... - Page 3 154550 மரணிக்கும்போது... - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மரணிக்கும்போது... - Page 3 Friendshipcomment54மரணிக்கும்போது... - Page 3 00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:11 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote: அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..

வயது குறைந்திருந்தாலும் மனதளவில் பண்பட்ட மலிக்கா உங்க வரிகளை படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.... விட்டுக்கொடுத்து போவதின் பலன் குடும்ப நிம்மதி..... எல்லோருமே இதை கடைப்பிடிப்பதால் எத்தனை நன்மை... ஈகோவை விட்டுக்கொடுத்தாலே போதுமே... ஆயிரம் நன்மைகள் வீட்டுக்கு.... மரணிக்கும்போது... - Page 3 224747944
மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 359383 மரணிக்கும்போது... - Page 3 154550 மரணிக்கும்போது... - Page 3 154550 மரணிக்கும்போது... - Page 3 154550

மிக்க நன்றி கவிஞரே..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக