ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

+3
Manik
சிவா
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by ரபீக் Tue Mar 29, 2011 10:49 am

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 30.03.2011 அன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



இப்போட்டி யுவராஜ் சிங் பிறந்த ஊரான சண்டிகரில் உள்ள மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது.

இதுகுறித்து, கடந்த 2003ல் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது,



இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, இரு அணியினருக்கும் மிக முக்கியமான ஒன்று. இப்போட்டியில் இந்திய வீரர்களுக்கு சற்று நெருக்கடி அதிகமாக இருக்கும். ஏனெனில் சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாட இருப்பதால் இந்திய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. முழுதிறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.



சொந்த ஊரில் விளையாட உள்ள யுவராஜ் சிங் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வரும் போது கூலாக களமிறங்க வேண்டும். ஏனெனில் உள்ளூர் ரசிகர்கள் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பார்கள். ஆனால் இதுகுறித்து சிந்திக்காமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதுமானது. இதுவரை சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ள இவர், முக்கியமான அரையிறுதியிலும் கைகொடுப்பார் என நம்புகிறேன் என்று கங்குலி கூறியுள்ளார்.


நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by சிவா Tue Mar 29, 2011 10:50 am

எல்லாம் அவருக்குத் தெரியும் கருங்காலி சார்! நீங்க உங்க வேலையைப் பாருங்க!


யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by Manik Tue Mar 29, 2011 10:51 am

ஆமாம் கண்டிப்பா யுவராஜ் சிங் அடிக்கனும்னு எல்லாரும் எதிர்பார்ப்பாங்க.....

யுவராஜ் சிங்கிற்கு நெருக்கடி அதிகம் இருக்கும். அதை இவர் அமைதியாக இருந்துதான் சமாளிக்க வேண்டும் அவசரப்பட்டார் என்றால் இவர் கதி அம்பேல் தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by ரபீக் Tue Mar 29, 2011 10:58 am

சிவா wrote:எல்லாம் அவருக்குத் தெரியும் கருங்காலி சார்! நீங்க உங்க வேலையைப் பாருங்க!

அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பது உங்களுக்கு தெரியாத தல ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by Manik Tue Mar 29, 2011 10:59 am

அதான் சிறந்த ஆட்டக்காரர் (டபுள் கேம்) என்பது எல்லாருக்கும் தெரியுமே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by ரபீக் Tue Mar 29, 2011 11:01 am

Manik wrote:அதான் சிறந்த ஆட்டக்காரர் (டபுள் கேம்) என்பது எல்லாருக்கும் தெரியுமே

அவருடைய கடைசி காலங்களில் அவருடைய ஆட்டம் பாதிக்கப் பட்டது என்ன்வோ உண்மைதான் ,,அதற்காக இப்படி கூறுவது முற்றிலும் தவறானது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by Manik Tue Mar 29, 2011 11:03 am

அவரோட ஆட்டம் மட்டுமா பாதிக்கப்பட்டது..... 2003 உலக கோப்பை போட்டியில் ஒற்றுமையின்மையே இந்தியா தோல்வி பெற காரணமாய் இருந்தது. அன்னைக்கே இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்திருந்தால் இன்னைக்கு இவ்ளோ தூரம் வளந்துருப்பானா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by ரபீக் Tue Mar 29, 2011 11:06 am

Manik wrote:அவரோட ஆட்டம் மட்டுமா பாதிக்கப்பட்டது..... 2003 உலக கோப்பை போட்டியில் ஒற்றுமையின்மையே இந்தியா தோல்வி பெற காரணமாய் இருந்தது. அன்னைக்கே இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்திருந்தால் இன்னைக்கு இவ்ளோ தூரம் வளந்துருப்பானா

என்ன ஒற்றுமையின்மை ? எனக்கு தெரிந்து கங்கூலியுடைய தலைமையில்தான் ஓரளவு ஒற்றுமையுடன் ஆடினார்கள் ,,,(அவர் டால்மியாவின் ஆதரவாளர் என்பது அவருக்கு இன்னுமொரு கூடுதல் )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by சிவா Tue Mar 29, 2011 11:07 am

ரபீக் wrote:
சிவா wrote:எல்லாம் அவருக்குத் தெரியும் கருங்காலி சார்! நீங்க உங்க வேலையைப் பாருங்க!

அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பது உங்களுக்கு தெரியாத தல ?

தெரியும் மாம்ஸ்! சச்சினுக்கு அடுத்து இந்தியாவில் அதிக ரேங்கிங்கில் உள்ள வீரர்! ஆனால் இவர் மற்ற வீரர்களுடன் என்றுமே அனுசரித்துச் செல்வதில்லை! இதனால்தான் இவர் கேப்டனாக இருந்தபொழுது இந்திய அணி பலத்த சரிவைச் சந்தித்தது! கோபம் அதிகம்!


யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by கலைவேந்தன் Tue Mar 29, 2011 11:09 am

கங்கூலி சிறந்த ஆட்டக்காரர் ... ஐயமில்லை... ஆனால் சிறந்த கேப்டன் இல்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ் Empty Re: யுவராஜ் சிங் கூலாக இருக்க வேண்டும்: கங்குலி அட்வைஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum