ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by சிவா Tue Mar 29, 2011 10:19 am

First topic message reminder :

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதலாவது அரை இறுதி ஆட்டம்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அரை இறுதியில் சந்திக்கும் இரு அணிகளும் `ஏ' பிரிவை சேர்ந்தவையாகும். இலங்கை அணி லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் (ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது) 9 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதி ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்தது.

வலுவான நிலையில் இலங்கை

நியூசிலாந்து அணி லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 4-வது இடத்துடன் கால் இறுதிக்குள் நுழைந்தது. கால் இறுதியில் 49 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

1996-ம் ஆண்டு சாம்பியன் மற்றும் கடந்த முறை (2007) 2-வது இடம் பெற்ற இலங்கை அணி இந்த உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் மட்டுமே தோல்வியை சந்தித்தது. உள்ளூரில் நடைபெறும் ஆட்டம் என்பதால் இதில் இலங்கை அணி பலமாக விளங்கும். அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை நல்ல நிலையில் உள்ளது.

முரளிதரன் ஆடுவாரா?

இலங்கை அணியின் தில்ஷன், தரங்கா ஆகியோர் இந்த உலக கோப்பையில் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். கேப்டன் சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ஒரு சதம் கண்டுள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முரளிதரன், மென்டிஸ், ஹெராத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஆனால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார்.

இலங்கை அணியுடன் ஒப்பிடுகையில் நியூசிலாந்து அணி சற்று பலவீனமாக தான் உள்ளது. இருப்பினும் அந்த அணி உலக கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவை கால் இறுதி ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தன் மீது திடீர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விறுவிறுப்பு


லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 112 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் நிச்சயம் போராடும். அதோடு 1975, 1979, 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி முதல் முறையாக இறுதிப் போட்டியை எட்ட முழு திறமையையும் வெளிப்படுத்தும். இதனால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இன்றைய போட்டி குறித்து நியூசிலாந்து அணி துணை கேப்டன் ராஸ் டெய்லர் கூறுகையில், `எங்கள் அணி உலக கோப்பையில் 6-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது பெருமை அளிக்கிறது. ஆனால் இந்த முறை மேலும் ஒருபடி முன்னேறி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனை எங்களால் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். அதனை நாளை (இன்று) செய்து காட்டுவோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய நம்பிக்கையை பெற்று இருக்கிறோம். லீக் ஆட்டத்தில் நாங்கள் இலங்கை அணியை சந்தித்து இருப்பது ஒருவகையில் அனுகூலமாகும். அந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை இந்த ஆட்டத்தில் திருத்தி சிறப்பாக செயல்படுவோம்' என்று தெரிவித்தார்.

கடினமாக செயல்பட வேண்டும்

இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா அளித்த பேட்டியில், `இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து சில விஷயங்களை கற்றுள்ளோம். அதோடு சில விஷயங்களை திருத்தி இருக்கிறோம். நியூசிலாந்து சிறந்த அணியாகும். இந்த அரை இறுதி ஆட்டத்தில் இரு அணிகள் இடையே நெருக்கமான போட்டி நிலவும். நாங்கள் கடினமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். எங்களது அணியை அதிகமாக மதிப்பிட நான் விரும்பவில்லை. லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை நாங்கள் தோற்கடித்தது மனோரீதியான பலத்தை அளித்தாலும், கடந்த ஆட்டங்கள் குறித்து சிந்திப்பது சரியாகாது' என்று கூறியுள்ளார்.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணி வீரர்கள் வருமாறு:-

இலங்கை: சங்கக்கரா (கேப்டன்), மஹேலா ஜெயவர்த்தனே, தரங்கா, தில்ஷன், மேத்யூஸ், சமரவீரா, கபுகேதரா, மலிங்கா, முரளிதரன் அல்லது குலசேகரா, ஹெராத், அஜந்தா மென்டிஸ்.

நியூசிலாந்து: வெட்டோரி (கேப்டன்), பிரன்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், ரைடர், ஜேக்கப் ஓரம், நாதன் மெக்கல்லம், ஸ்டைரிஸ், டிம் சவுதி, கனே வில்லியம்ஸ் அல்லது பிராங்ளின், லுக் வுட்காக்


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by சிவா Tue Mar 29, 2011 11:00 am

Manik wrote:அப்படியா நம்ப முடியலையே இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 139731

உண்மைதான் மணி! இதற்கு முன் கிரிக்கெட் பற்றித் தெரியாது! ஆனால் இந்திய வீரர்கள் அனைவரைப் பற்றியும் நன்கு அறிவேன்!


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by Manik Tue Mar 29, 2011 11:02 am

அப்படியா செரி செரி...... நியூசிலாந்துல சொல்ற மாதிரி பெரிய பிளேயர்னு சொன்னா அது மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் தான் மற்ற வீரர்கள் நினைச்சா நல்லா விளையாடுவாங்க அப்பறம் சொதப்பல் தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by சிவா Tue Mar 29, 2011 11:10 am

Manik wrote:அப்படியா செரி செரி...... நியூசிலாந்துல சொல்ற மாதிரி பெரிய பிளேயர்னு சொன்னா அது மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் தான் மற்ற வீரர்கள் நினைச்சா நல்லா விளையாடுவாங்க அப்பறம் சொதப்பல் தான்

இன்னும் சில மணி நேரங்களில் இவர்களின் திறன் தெரிய வரும்! இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது! நியூசிலாந்தின் ஆட்டமும் சிறப்பாகவே உள்ளது!


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by பாலாஜி Tue Mar 29, 2011 11:12 am

சிவா wrote:
Manik wrote:அப்படியா செரி செரி...... நியூசிலாந்துல சொல்ற மாதிரி பெரிய பிளேயர்னு சொன்னா அது மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் தான் மற்ற வீரர்கள் நினைச்சா நல்லா விளையாடுவாங்க அப்பறம் சொதப்பல் தான்

இன்னும் சில மணி நேரங்களில் இவர்களின் திறன் தெரிய வரும்! இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது! நியூசிலாந்தின் ஆட்டமும் சிறப்பாகவே உள்ளது!

உங்கள் கணிப்பு படி எந்த அணி வெற்றி பெறும்....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by சிவா Tue Mar 29, 2011 11:14 am

இலங்கை வெற்றி பெறும் ஜீ!


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by Manik Tue Mar 29, 2011 11:15 am

முதல்ல உங்க கணிப்பு என்னன்னு சொல்லுங்க அண்ணா.....

நாளைக்கு ரொம்ப பிசியா இருப்பீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by பாலாஜி Tue Mar 29, 2011 11:20 am

சிவா wrote:இலங்கை வெற்றி பெறும் ஜீ!


வருத்தம்தான் , நியுசிலாந்து வெற்றி பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.. நியுசிலாந்து அணியால் சுழல்பந்து விளையாட தெரியாது என்பது சற்று பின்னடைவுதான்...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by சிவா Tue Mar 29, 2011 4:21 pm

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து ரன் எடுக்க முடியாமல் தினறுகிறது! 26 ஓவருக்கு 102/3


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by ஷர்மிஅஷாம் Tue Mar 29, 2011 4:50 pm

சிவா wrote:இலங்கை வெற்றி பெறும் ஜீ!
சூப்பருங்க அருமையிருக்கு
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by சிவா Tue Mar 29, 2011 4:54 pm

asham wrote:
சிவா wrote:இலங்கை வெற்றி பெறும் ஜீ!
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 224747944 இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 2825183110

நிலைமை இவ்வாறுதான் உள்ளது!


இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Page 2 Empty Re: இலங்கை-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இந்தியா- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
» உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
» உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை
» ஐ.பி.எல் -2018 !!
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum