புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_m10அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:35 am

கிரைண்டர், மிக்சி, லேப்-டாப், மின்விசிறி போன்றவற்றை இலவசமாக கொடுப்பதாக அரசியல் கட்சியினர் அளித்துள்ள வாக்குறுதியை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலவச பொருட்கள்

மதுரை கே.புதூர் நல்லமணிநகரை சேர்ந்தவர் எம்.எஸ்.செந்தில்குமார், ஐகோர்ட்டு வக்கீல். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து வருகின்றனர்.

அதாவது தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கிரைண்டர், மிக்சி வழங்கப்படும் என்றும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கிரைண்டர், மிக்சி, மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்றும், பிளஸ்-1 மாணவர்கள் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை இலவசமாக லேப்-டாப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதையே பின்பற்றி இதர அரசியல் கட்சியினரும் இந்த தவறான நடைமுறையை பின்பற்றலாம் என்ற அச்சம் உள்ளது. அரசியல் கட்சியினரின் இலவசங்களுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுப்பதற்கு சமம்

இலவசமாக வழங்க உள்ளதாக கூறப்படும் பொருட்கள் அனைத்தும் அரசியல் கட்சியினரின் சொந்த பணத்தில் இருந்து அளிக்கப்படுவது இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் வழங்கப்படுகிறது.

இலவச திட்டங்களை அறிவித்து தேர்தலில் ஓட்டு கேட்பது, லஞ்சம் கொடுப்பதை முன்கூட்டியே உறுதி செய்து ஓட்டு கேட்பதற்கு சமமாகும். எனவே இலவசங்கள் கொடுப்பதாக கூறி ஓட்டு கேட்பது குற்றமாகும்.

கடன் சுமை அதிகரிக்கும்

ஆட்சிக்கு வந்த பின்பு அரசின் நிதியில் கொடுக்கப்போகும் இலவச திட்டங்களை தங்களது நிதியில் இருந்து கொடுப்பது போன்று அரசியல் கட்சியினர் அறிவித்து இருப்பதும் சரியல்ல. இதுபோன்ற இலவச திட்டங்களை தமிழக அரசு உலக வங்கியில் இருந்து கடன் பெற்று தான் நிறைவேற்ற முடியும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட அளவு தொகை தான் உலக வங்கியில் இருந்து கடனாக பெற முடியும்.

அந்த தொகையையும் தாண்டி தற்போது தமிழக அரசு உலக வங்கியில் கடன் பெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போதுள்ள இலவச திட்டங்களுக்காக உலக வங்கியில் இருந்து கடன் பெற்றால் தமிழக அரசு கடுமையான கடன் சுமையை தாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவே அரசியல் அமைப்பு சட்டப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

கட்டுப்பாடு விதிக்க வேண்டும்

எனவே ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் இலவச திட்டங்களை அறிவிக்க தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட வேண்டும். ஏற்கனவே அரசியல் கட்சியினர் அறிவித்துள்ள இலவச திட்டங்களை தங்களது பிரசாரத்தின் மூலம் விளம்பரப்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Mar 29, 2011 10:56 am

இது போல் அனைவரும் செய்தால் நல்ல இருக்கும் ....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக