ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

+8
உதயசுதா
ஸ்ரீமதி வேலன்
Jiffriya
கலைவேந்தன்
Manik
சிவா
தாமு
ரமீஸ்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by ரமீஸ் Tue Mar 29, 2011 9:58 am

First topic message reminder :

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன????


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down


நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by ஸ்ரீமதி வேலன் Tue Mar 29, 2011 1:27 pm

எதையும் எதிர் பார்க்காதவன் நண்பன் ..
எதை தான் எதிர் பார்க்கிறான் என புதிராக இருப்பவன் காதலன் ..


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by உதயசுதா Tue Mar 29, 2011 1:41 pm

oviya sri wrote:எதையும் எதிர் பார்க்காதவன் நண்பன் ..
எதை தான் எதிர் பார்க்கிறான் என புதிராக இருப்பவன் காதலன் ..
நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944


நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Uநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Dநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Aநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Yநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Aநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Sநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Uநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Dநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Hநண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by ரபீக் Tue Mar 29, 2011 1:43 pm

நண்பன் -விஜய் நடிக்கும் படம்
காதலன் -பிரபுதேவா நடிச்ச படம் ,,,
ரெண்டுக்கும் உள்ள ஒற்றுமை ,,ரெண்டுமே ஷங்கர் படம்

(மற்றபடி இந்த கவிதை ,,,ரொம்ப நல்லா இருக்கு )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by ஸ்ரீமதி வேலன் Tue Mar 29, 2011 2:05 pm

நன்றி சுதா புன்னகை


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by ரமீஸ் Wed Mar 30, 2011 10:13 am

Jiffriya wrote:காதல் என்பது காலத்தின் கட்டளையால்
காணாமல் போய்விடும்..ஆனால்.
நட்பு என்பது அந்த காலத்துக்கே கட்டளை இட்டு
வெல்லும் வலிமை கொண்டது..

நன்றி தங்கையே, உங்கள் கருத்துக்கு.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by ரமீஸ் Wed Mar 30, 2011 10:15 am

ரபீக் wrote:நண்பன் -விஜய் நடிக்கும் படம்
காதலன் -பிரபுதேவா நடிச்ச படம் ,,,
ரெண்டுக்கும் உள்ள ஒற்றுமை ,,ரெண்டுமே ஷங்கர் படம்

(மற்றபடி இந்த கவிதை ,,,ரொம்ப நல்லா இருக்கு )

எப்படி ரபீக் உங்களால மட்டும் இப்படியெல்லாம்???? நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 56667 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 56667 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 56667 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 56667


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by mohan-தாஸ் Wed Mar 30, 2011 11:02 am

கலை wrote:அட அட ... சிவா தல சொன்னது ஒருபக்கம் அசத்தல்னா நம்ம மானிக் தம்பி சொன்னது இன்னொரு பக்கம் அசத்தல்..பாராட்டுககள்..

காதல் என்பது நம்பிக்கை. நட்பு என்பது சத்தியம். நம்பிக்கை பொய்க்கலாம். சத்தியம் மாறாது.!

- ஸ்ரீ ல ஸ்ரீ கலைத்தம்பிரான் ஸ்வாமிகள்
நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 2825183110


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 12:28 pm

சிவா wrote:நண்பன் என்றும் நிலைத்திருப்பான், காதலில் இதற்கு உறுதி கூறமுடியாது.

நட்பில் எதிர்பார்ப்பது நட்பை மட்டும்தான், காதலில் எதிர்பார்ப்புகள் அதிகம்!

நட்பு மனதை மகிழ்விக்கும், காதலில் மகிழ்ச்சி காணாமல் போகும்.

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 சரியான வார்த்தை சிவா...

இரண்டுக்குமே அடிப்படை அன்பு தான்....

நட்பு என்றால் எந்த வித உறவும் இல்லாத ஒரு அருமையான புனிதமான நட்பு எதிர்ப்பார்ப்புகள் இல்லாதது...

காதல் என்றால் அதில் எதிர்பார்ப்புகள், ஆசைகள் விருப்பு வெறுப்புகள், பொசசிவ்நெஸ் இப்படி எத்தனையோ... புரிதலின்மையும் அன்பு தொலைவதும் இதில் ஏதோ ஒன்று காரணமாகி விலகவும் ஒதுங்கவும் காரணமாகிவிடுகிறது.... ஆனால் நட்பிலோ இது நடப்பதில்லை....

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 12:31 pm

கலை wrote:காதல் என்பது நம்பிக்கை. நட்பு என்பது சத்தியம். நம்பிக்கை பொய்க்கலாம். சத்தியம் மாறாது.!


சரியான வார்த்தை கலை....நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944 நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by anandkce Wed Mar 30, 2011 12:40 pm

காதல் : இது வார்த்தை அல்ல வரிகள் ..
நட்பு : வார்த்தை அல்ல வானம் .....

நட்பு கொடுக்கும் ... காதல் பெறும்........


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? - Page 2 Empty Re: நண்பனுக்கும், காதலனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நண்பனுக்கும், நெருங்கிய* நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?
» ஆண்களின் மேசைக்கும் பெண்களின் மேசைக்கும் இடையே உள்ள வித்தியாசம்
» இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
» எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி
» கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum